ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா கையில்

4 posters

Go down

நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா கையில் Empty நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா கையில்

Post by சிவா Fri Dec 06, 2013 2:51 am

புதுடில்லி: 'ஆதார் அடையாள அட்டைக்காக சேகரிக்கப்பட்டுள்ள, நம் நாட்டினரின் அனைத்து விவரங்களும், அமெரிக்க உளவு அமைப்புடன் நெருக்கமான தொடர்பு வைத்துள்ள, அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. எனவே, ஆதார் அடையாள அட்டை திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ வலியுறுத்தி உள்ளது.

தனி ஆணையம்:

நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும், தனி அடையாள எண்ணுடன், அட்டை வழங்கும் திட்டத்தை, 'ஆதார்' என்ற பெயரில், மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக, தனி ஆணையம் உருவாக்கப்பட்டு, 'இன்போசிஸ்' கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்த, நந்தன் நிலேகனி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 'ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான், மத்திய அரசின், சமையல் காஸ் மானியம் உட்பட, பல பணப்பலன்கள் வழங்கப்படும்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு, பல மாநில அரசுகள், கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

சட்டசபை தீர்மானம்:

சமீபத்தில், மேற்கு வங்க மாநில அரசு, 'ஆதார் அடையாள அட்டை திட்டமே வேண்டாம்' என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில், ஆதார் அடையாள அட்டை வழங்கும் ஆணையம், அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் கூட்டு சேர்ந்துள்ளதும், அந்த அமெரிக்க நிறுவனம், அந்நாட்டின் உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.,வுடன் நெருக்கமான உறவு கொண்டுள்ள தகவலையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அம்பலப்படுத்தியுள்ளது.

அமெரிக்க நிறுவனம்:

நாட்டின், 120 கோடி மக்களுக்கும் அடையாள அட்டை வழங்குவது, அந்த அட்டையில், அட்டைதாரரின் அனைத்து தகவல்களையும், சிறிய குறியீட்டில் உள்ளடக்குவது, அட்டைதாரர்கள் குறித்த தகவல் தொகுப்பை பராமரிப்பது போன்ற பணிகள், பல அமெரிக்க நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், அமெரிக்க நிறுவனத்திற்கு, இந்தியர்களின் அனைத்து தகவல்களும் போய் சேர்ந்துள்ளதாக, மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனவே, ஆதார் அடையாள அட்டை திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என, அந்த கட்சி கோரியுள்ளது.

அதிர்ச்சி அதிகரிப்பு:

ஏற்கனவே, இணையதளங்கள் வாயிலாக, இந்தியர்கள் மற்றும் மத்திய அரசு மேற்கொள்ளும் தகவல் பரிமாற்றத்தை, அமெரிக்க உளவு அமைப்புகள் இடைமறித்து, அவற்றை ரகசியமாக கண்காணிப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தத் தகவல், மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆதார் திட்டத்திற்காக, பிரான்ஸ் நாட்டின் நிறுவனம் ஒன்றுடனும், அந்த அமைப்பு, ஒப்பந்தங்கள் மேற்கொண்டு, தகவல்களை பரிமாறி வருவதாகவும் கூறப்படுகிறது.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா கையில் Empty Re: நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா கையில்

Post by ayyasamy ram Fri Dec 06, 2013 4:29 am

நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா கையில் 103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா கையில் Empty Re: நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா கையில்

Post by ஜாஹீதாபானு Fri Dec 06, 2013 1:10 pm

அதிர்ச்சி அதிர்ச்சி 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா கையில் Empty Re: நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா கையில்

Post by ஈகரையன் Fri Dec 06, 2013 1:52 pm

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ?

ஏனுங்கோ வெளிநாட்டுக்கார டெண்டர் ?

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா கையில் Empty Re: நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா கையில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum