ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து திட்டங்களைத் தீட்டுபவன்தான் தலைவன்

3 posters

Go down

அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து திட்டங்களைத் தீட்டுபவன்தான் தலைவன் Empty அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து திட்டங்களைத் தீட்டுபவன்தான் தலைவன்

Post by சிவா Fri Dec 06, 2013 2:39 am

கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு 'ஷாக்’ தோல்வி கொடுத்தது, அப்போது தமிழகத்தை இருள் சூழவைத்த தாறுமாறு மின்வெட்டு! 'நான் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவேன்’ என்று அப்போது வாக்குறுதி கொடுத்து, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால், இப்போதோ முன்னைக்காட்டிலும் மோசமாக, மழைக்காலத்திலும் ஊழித் தாண்டவமாடுகிறது மின்வெட்டு. இடையில் ஒரு சில மாதங்கள், சற்றே தணிந்ததைப்போல தோற்றம் காட்டிய மின்வெட்டு, இப்போது முழுவேகத்துடன் தன் இருள் கரங்களை தமிழகம் முழுக்கப் பாய்ச்சியிருக்கிறது!

காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்த வரலாறு, தமிழகத்துக்கு உண்டு. ஆனால், இப்போது அந்தத் துறையே தற்கொலை விளிம்புக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இடையில் சூரிய சக்தி மின்சாரம் குறித்து தமிழக அரசு அவ்வப்போது எழுப்பிய முழக்கங்கள்கூட இப்போது இல்லை.

பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், உணவகங்கள், சேவை மற்றும் வணிக நிறுவனங்கள் தொடங்கி, பொருளாதாரத்தின் அச்சாணிகளாக விளங்கும் விவசாயம், குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரும் தொழிற்சாலைகள் வரை அனைத்தையும் முடக்கிப்போடும் இந்த மின்வெட்டால், தமிழகத்தின் ஏழரைக் கோடி மக்களும் தவியாகத் தவிக்கிறார்கள்.

'இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் மின்வெட்டு பிரச்னை நூறு சதவிகிதம் தீர்ந்துவிடும்’ என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதி காற்றில் பறந்துவிட்டது. 'வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல்போனதற்கு, காங்கிரஸ்-தி.மு.க-வின் கூட்டுச் சதிதான் காரணம்’ என்று அவர் ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரக் களத்தில் குற்றம் சுமத்துகிறார். 'இல்லை. மத்திய அரசும் முந்தைய தி.மு.க. அரசும் கொண்டுவந்த மின் உற்பத்தித் திட்டங்களை அ.தி.மு.க. புறக்கணிப்பதுதான் மின்வெட்டுக்குக் காரணம்’ என்று தி.மு.க. பதில் குற்றச்சாட்டை வீசுகிறது. இப்படி தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மாறி மாறி போடும் இரைச்சலால், இருட்டிலும் புழுக்கத்திலும் தவிக்கும் மக்களிடையே எரிச்சல், வெக்கை மேலும் அதிகரிக்கத்தான் செய்கின்றன.

'அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பவன் அரசியல்வாதி. அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து திட்டங்களைத் தீட்டுபவன்தான் தலைவன்’ என்பார்கள். ஆனால், இங்கிருப்பவர்களோ அடுத்த இடைத்தேர்தல் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள்!

விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து திட்டங்களைத் தீட்டுபவன்தான் தலைவன் Empty Re: அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து திட்டங்களைத் தீட்டுபவன்தான் தலைவன்

Post by யினியவன் Fri Dec 06, 2013 12:33 pm

அவர்களுடைய குடும்பத்தின் அடுத்த சந்ததியினரை மட்டுமே சிந்தித்து திட்டங்கள் தீட்டுபவனே இன்றைய தலைவன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து திட்டங்களைத் தீட்டுபவன்தான் தலைவன் Empty Re: அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து திட்டங்களைத் தீட்டுபவன்தான் தலைவன்

Post by ஜாஹீதாபானு Fri Dec 06, 2013 12:38 pm

யினியவன் wrote:அவர்களுடைய குடும்பத்தின் அடுத்த சந்ததியினரை மட்டுமே சிந்தித்து திட்டங்கள் தீட்டுபவனே இன்றைய தலைவன்.
அண்ணா என்ன ரொம்ப பிசியா? வாரதும் தெரியல போறதும் தெரியல? சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து திட்டங்களைத் தீட்டுபவன்தான் தலைவன் Empty Re: அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து திட்டங்களைத் தீட்டுபவன்தான் தலைவன்

Post by யினியவன் Fri Dec 06, 2013 12:40 pm

ஆமா பானு பணி சிறையில் சிக்கித் தவித்து கொண்டிருக்கிறேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து திட்டங்களைத் தீட்டுபவன்தான் தலைவன் Empty Re: அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து திட்டங்களைத் தீட்டுபவன்தான் தலைவன்

Post by ஜாஹீதாபானு Fri Dec 06, 2013 12:44 pm

யினியவன் wrote:ஆமா பானு பணி சிறையில் சிக்கித் தவித்து கொண்டிருக்கிறேன் புன்னகை
அடடாசோகம்

வேலைய ஆளுக்கு கொஞ்சமா பங்கிட்டு குடுங்க. நீங்க இங்கிட்டு(ஈகரை) வாங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து திட்டங்களைத் தீட்டுபவன்தான் தலைவன் Empty Re: அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து திட்டங்களைத் தீட்டுபவன்தான் தலைவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum