ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரிய படங்கள் என்றில்லை நடிகர் திலகத்தின் சாதாரண படமான நான் வாழ வைப்பேன் சென்னையில் சென்ற மாத வெற்றி உலா !

Go down

பெரிய படங்கள் என்றில்லை நடிகர் திலகத்தின் சாதாரண படமான நான் வாழ வைப்பேன் சென்னையில் சென்ற மாத வெற்றி உலா !  Empty பெரிய படங்கள் என்றில்லை நடிகர் திலகத்தின் சாதாரண படமான நான் வாழ வைப்பேன் சென்னையில் சென்ற மாத வெற்றி உலா !

Post by Barrister Rajinikanth Wed Dec 04, 2013 10:11 pm

ஒரு சிலர் சென்னையில் நடிகர் திலகம் அவர்களுடைய திரைப்படம் சாதரணமாக திரயிடபடுவதில்லை, காரணம் கூடம் வராது, விநியோகஸ்தருக்கு லாபம் இருக்காது என்று வாய்க்கு வந்தபடி வசவு செய்தபோது, மிக சாதாரணமாக திரையிடப்பட்ட படம்தான் நான் வாழ வைப்பேன்.

1979இல் வெளியான இத்திரைப்படம் சென்னை சித்ரா திரையரங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சிறந்த ஒரு சாதனை செய்தது. திரு ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் திரையுலகில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒரு சில பிரச்சனையில் இருந்தபோது அவரை வைத்து திரைப்படம் தயாரிக்க கூடாது என்று கடுமையாக எச்சரிக்கை தயாரிபாளர்களுக்கு விடுக்கப்பட்டபோது, திருமதி KR VIJAYA அவர்கள் துணிந்து நடிகர் திலகத்துடன் திரு ரஜினிகாந்த் அவர்களை துணை கதாபாத்திரமேற்று நடிக்க செய்ததுடன் திரைப்படம் வசூலில் பல புதிய சாதனை செய்த படமாகவும் திகழ்ந்தது.

இதில் ரஜினி அவர்கள் ஏற்ற கதாபாத்திரம் முதலில் நடிகர் திலகம் தான் செய்யலாம் என்று முடிவுசெய்தார். அப்போது அவரிடம் ரஜினிகாந்த் அவர்களை ஏற்கனவே இந்த துணை கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்த விஷயம் கூறப்படவில்லை.

பிறகு விவரம் அறிந்த நடிகர் திலகம் மிகவும் பெருந்தன்மையாக ரஜினிகாந்த் வளரவேண்டிய நடிகன் ..ஆகையால் அந்த கதாபாத்திரம் அவருடைய SECOND COMING இருக்கு மிகவும் முக்கியமான பாலமாக இருக்கும் என்று கூறி கதாநாயக வேடத்தை நடித்து கொடுத்தார்.

தீர்கதரிசியான அவர் கூறியதுபோல, இந்த திரைப்படம் திரு ரஜினிகாந்த் வாழ்கையில் மிகபெரிய வெற்றிப்படமாக அமைந்து நல்ல பெயரை கொடுத்தது. அவரை கதாநாயக அந்தஸ்திற்கு மேலும் உரமேற்றியது !

இந்த நான் வாழ வைப்பேன் திரைப்படம் ஒரு சில மாதங்கள் முன் சென்னை ஓட்டேரி மகாலட்சுமி திரையரங்கில் தினசரி 3 காட்சிகளாக வலம் வந்து பேரு வெற்றி பெற்றது ! அதுமட்டுமல்லாமல் நடிகர் திலகத்தின் திரைப்படம் பற்றி அவதூறு பேசிய அனைவரின் முகத்திலும் கரியை பூசியது என்றால் அது மிகையாகாது !

அந்த கொண்டாட்டங்களின் கண்ணொளி இங்கே !

Barrister Rajinikanth
Barrister Rajinikanth
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 01/12/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum