ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாக்ஸிம் கார்க்கி தன் காதலிக்கு எழுதிய கடிதம்

4 posters

Go down

மாக்ஸிம் கார்க்கி தன் காதலிக்கு எழுதிய கடிதம் Empty மாக்ஸிம் கார்க்கி தன் காதலிக்கு எழுதிய கடிதம்

Post by சிவா Sun Dec 01, 2013 11:13 am

மாக்ஸிம் கார்க்கி தன் காதலிக்கு எழுதிய கடிதம் 1486863_590464674359967_1340870271_n

அன்புள்ள ஒல்கா,

உனக்குக் கடிதம் எழுத வேண்டும் என்ற ஆசை என் மனத்தில் எழும்போது கூடவே கொஞ்சம் வேதனையும் எழுகிறது. உனக்குப் படிக்கத் தெரியாது. என் அன்புக் கடிதத்தைப் புரிந்துகொள்ள நீ வேறு யாருடைய உதவியையாவது தேட வேண்டும். இந்தத் தடங்கலின் காரணமாக என் இதய உணர்ச்சிகளையும் அடக்கிக் கடிதம் எழுத வேண்டியிருக்கிறது. உனக்கு இயற்கையாகவே பிறந்துள்ள அழகு மாதிரி கல்வியும் பிறந்திருக்கக் கூடாதா என என் மனம் ஏங்குகிறது. ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என்னிடம் கல்வி இருக்கிறது. உன்னிடம் அழகு இருக்கிறது. இரண்டும் ஒன்று சேர்ந்தால் அதுவே ஓர் ஒப்பற்ற சக்தியாகத் திகழும். உன் நீல நிறக் கண்களில் வீசும் இன்ப ஒளி கல்வியை விட உயர்ந்தது என்பது என் கருத்து...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாக்ஸிம் கார்க்கி தன் காதலிக்கு எழுதிய கடிதம் Empty Re: மாக்ஸிம் கார்க்கி தன் காதலிக்கு எழுதிய கடிதம்

Post by ayyasamy ram Mon Dec 02, 2013 6:57 am

தகவல்...மாக்ஸிம் கார்க்கி தன் காதலிக்கு எழுதிய கடிதம் 3838410834 
-
உலகப் புகழ்பெற்ற ‘தாய்’ நாவலை எழுதிய
மார்க்ஸிம் கார்கியின் வாழ்க்கை வேதனைகளால்
நிரம்பியது.

செருப்பு தைப்பது,
மூட்டைத்தூக்குவது,
மண்பாண்டம் செய்வது,
வேட்டையாடுவது,
ரயில்பாதை காவலன்,
மீன்பிடித்தொழில் செய்வது,
இடுகாட்டுக்காவலன்,
பிணம் சுமத்தல்,
நாடக நடிகன்,
பழ வியாபாரி
என ஏழைகள் செய்யும் அத்தனை வேலைகளையும்
செய்தவர் மார்க்ஸிம் கார்க்கி.
வாழ்க்கையின் வறுமையான பக்கங்களை தானே
அனுபவித்ததால் தான் அவரால் உலகச் சிறப்புமிக்க
உன்னத காவியத்தை படைக்க முடிந்தது போலும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாக்ஸிம் கார்க்கி தன் காதலிக்கு எழுதிய கடிதம் Empty Re: மாக்ஸிம் கார்க்கி தன் காதலிக்கு எழுதிய கடிதம்

Post by Dr.S.Soundarapandian Sun Jan 05, 2014 6:14 pm

சிவா அவர்களுக்கு நன்றி ! கார்க்கி தன் காதலியின் கண்ணொளி பற்றி எழுதியது குறிப்பிடத்தக்கது ! ‘இலக்கியத்தில் கண்’ என்ற எனது ஆய்வு நூலுக்குக் கண்ணின் கவர்ச்சியே காரணம் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மாக்ஸிம் கார்க்கி தன் காதலிக்கு எழுதிய கடிதம் Empty Re: மாக்ஸிம் கார்க்கி தன் காதலிக்கு எழுதிய கடிதம்

Post by ஜாஹீதாபானு Mon Jan 06, 2014 5:19 pm

அருமை பகிர்வுக்கு நன்றீ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மாக்ஸிம் கார்க்கி தன் காதலிக்கு எழுதிய கடிதம் Empty Re: மாக்ஸிம் கார்க்கி தன் காதலிக்கு எழுதிய கடிதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum