ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..?

+3
ராஜா
சிவா
ayyasamy ram
7 posters

Go down

அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..? Empty அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..?

Post by ayyasamy ram Sun Dec 01, 2013 10:30 am

அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..? V4N3VpoSGK8l9aiuPtoq+ஒபாமா
-
அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மகள் சாஷாவுடன்
லோக்கல் புக் ஷாப்பில் புத்தகம் வாங்கிவிட்டு பணம்
செலுத்துகிறார்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..? Empty Re: அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..?

Post by சிவா Sun Dec 01, 2013 10:36 am

புத்தகக் கடையையே அள்ளிக் கொண்டு போயிருப்பார்கள், ஓசியில்! கடைக்காரர் தலையில் துண்டைப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்!

(ஆமா, இங்க எந்த அரசியல்வாதி படிச்சிருக்கான், அவன் புள்ளை புத்தகம் படிக்கிறதுக்கு)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..? Empty Re: அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..?

Post by ராஜா Sun Dec 01, 2013 3:26 pm

சிவா wrote:புத்தகக் கடையையே அள்ளிக் கொண்டு போயிருப்பார்கள், ஓசியில்! கடைக்காரர் தலையில் துண்டைப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்!

(ஆமா, இங்க எந்த அரசியல்வாதி படிச்சிருக்கான், அவன் புள்ளை புத்தகம் படிக்கிறதுக்கு)
அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..? 3838410834 நன்றி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..? Empty Re: அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..?

Post by krishnaamma Mon Dec 02, 2013 11:05 am

சிவா wrote:புத்தகக் கடையையே அள்ளிக் கொண்டு போயிருப்பார்கள், ஓசியில்! கடைக்காரர் தலையில் துண்டைப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்!

(ஆமா, இங்க எந்த அரசியல்வாதி படிச்சிருக்கான், அவன் புள்ளை புத்தகம் படிக்கிறதுக்கு)
நன்னா சொன்னேள் போங்கோ புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..? Empty Re: அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..?

Post by amirmaran Mon Dec 02, 2013 12:18 pm

இங்க ஒரு 5 கார்ல 10, 15 பேர் சூழ கடைக்கு போய், ஒரு கலவரம் பண்ணி பப்ளிசிட்டி பண்ணி, சிவா அண்ணா சொன்ன மாதிரி தான் நடந்து இருக்கும்... படிக்கிறதுக்கு புத்தகம் வங்குறானோ இல்லையோ கண்டிப்பா பப்ளிசிட்டி பண்ணுவானுங்க....


அன்புடன் அமிர்தா

அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..? Aஅது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..? Mஅது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..? Iஅது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..? Rஅது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..? Tஅது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..? Hஅது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..? A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..? Empty Re: அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..?

Post by ஜாஹீதாபானு Mon Dec 02, 2013 12:53 pm

சிவா wrote:புத்தகக் கடையையே அள்ளிக் கொண்டு போயிருப்பார்கள், ஓசியில்! கடைக்காரர் தலையில் துண்டைப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்!

(ஆமா, இங்க எந்த அரசியல்வாதி படிச்சிருக்கான், அவன் புள்ளை புத்தகம் படிக்கிறதுக்கு)
அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..? 3838410834 அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..? 3838410834 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..? Empty Re: அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..?

Post by சிவா Mon Dec 02, 2013 5:19 pm

ayyasamy ram wrote:அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..? V4N3VpoSGK8l9aiuPtoq+ஒபாமா
-
அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மகள் சாஷாவுடன் லோக்கல் புக் ஷாப்பில் புத்தகம் வாங்கிவிட்டு பணம் செலுத்துகிறார்...
-
பேலன்ஸ் பத்து காசுக்கு என்னால மிட்டாயெல்லாம் வாங்கிக் கொள்ள முடியாது! ஒழுங்க மரியாதையா காசக் குடு!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..? Empty Re: அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..?

Post by விஸ்வாஜீ Mon Dec 02, 2013 5:52 pm

சிவா wrote:புத்தகக் கடையையே அள்ளிக் கொண்டு போயிருப்பார்கள், ஓசியில்! கடைக்காரர் தலையில் துண்டைப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்!

(ஆமா, இங்க எந்த அரசியல்வாதி படிச்சிருக்கான், அவன் புள்ளை புத்தகம் படிக்கிறதுக்கு)
சிப்பு வருது  சிரிப்பு  சிப்பு வருது 
இந்திய அரசியலுக்கு படிப்பு தேவை இல்லையே தல
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..? Empty Re: அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..?

Post by ராஜா Mon Dec 02, 2013 5:56 pm

சிவா wrote:பேலன்ஸ் பத்து காசுக்கு என்னால மிட்டாயெல்லாம் வாங்கிக் கொள்ள முடியாது! ஒழுங்க மரியாதையா காசக் குடு!
இங்கயும் இதே தொல்லை தான் தல. 50 ,25 திர்காம்ஸ் மீதி வந்தா போதும் உடனே அதுக்கு ஒரு கேவலமான மிட்டாயை எடுத்து கொடுத்துடுவானுங்க. இந்த இம்சைக்கு பயந்தே நான் 10 ரியாலுக்கு மேல எது வாங்கினாலும் கார்ட பயன்படுத்திடுவேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..? Empty Re: அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum