Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..?
+3
ராஜா
சிவா
ayyasamy ram
7 posters
Page 1 of 1
அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..?
-
அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மகள் சாஷாவுடன்
லோக்கல் புக் ஷாப்பில் புத்தகம் வாங்கிவிட்டு பணம்
செலுத்துகிறார்...
-
Re: அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..?
புத்தகக் கடையையே அள்ளிக் கொண்டு போயிருப்பார்கள், ஓசியில்! கடைக்காரர் தலையில் துண்டைப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்!
(ஆமா, இங்க எந்த அரசியல்வாதி படிச்சிருக்கான், அவன் புள்ளை புத்தகம் படிக்கிறதுக்கு)
(ஆமா, இங்க எந்த அரசியல்வாதி படிச்சிருக்கான், அவன் புள்ளை புத்தகம் படிக்கிறதுக்கு)
Re: அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..?
சிவா wrote:புத்தகக் கடையையே அள்ளிக் கொண்டு போயிருப்பார்கள், ஓசியில்! கடைக்காரர் தலையில் துண்டைப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்!
(ஆமா, இங்க எந்த அரசியல்வாதி படிச்சிருக்கான், அவன் புள்ளை புத்தகம் படிக்கிறதுக்கு)
Re: அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..?
நன்னா சொன்னேள் போங்கோசிவா wrote:புத்தகக் கடையையே அள்ளிக் கொண்டு போயிருப்பார்கள், ஓசியில்! கடைக்காரர் தலையில் துண்டைப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்!
(ஆமா, இங்க எந்த அரசியல்வாதி படிச்சிருக்கான், அவன் புள்ளை புத்தகம் படிக்கிறதுக்கு)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..?
இங்க ஒரு 5 கார்ல 10, 15 பேர் சூழ கடைக்கு போய், ஒரு கலவரம் பண்ணி பப்ளிசிட்டி பண்ணி, சிவா அண்ணா சொன்ன மாதிரி தான் நடந்து இருக்கும்... படிக்கிறதுக்கு புத்தகம் வங்குறானோ இல்லையோ கண்டிப்பா பப்ளிசிட்டி பண்ணுவானுங்க....
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
Re: அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..?
சிவா wrote:புத்தகக் கடையையே அள்ளிக் கொண்டு போயிருப்பார்கள், ஓசியில்! கடைக்காரர் தலையில் துண்டைப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்!
(ஆமா, இங்க எந்த அரசியல்வாதி படிச்சிருக்கான், அவன் புள்ளை புத்தகம் படிக்கிறதுக்கு)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..?
பேலன்ஸ் பத்து காசுக்கு என்னால மிட்டாயெல்லாம் வாங்கிக் கொள்ள முடியாது! ஒழுங்க மரியாதையா காசக் குடு!ayyasamy ram wrote:
-
அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மகள் சாஷாவுடன் லோக்கல் புக் ஷாப்பில் புத்தகம் வாங்கிவிட்டு பணம் செலுத்துகிறார்...
-
Re: அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..?
சிவா wrote:புத்தகக் கடையையே அள்ளிக் கொண்டு போயிருப்பார்கள், ஓசியில்! கடைக்காரர் தலையில் துண்டைப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்!
(ஆமா, இங்க எந்த அரசியல்வாதி படிச்சிருக்கான், அவன் புள்ளை புத்தகம் படிக்கிறதுக்கு)
இந்திய அரசியலுக்கு படிப்பு தேவை இல்லையே தல
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
Re: அது அங்கே...இங்கே என்றால் எப்படி இருக்கும்..?
இங்கயும் இதே தொல்லை தான் தல. 50 ,25 திர்காம்ஸ் மீதி வந்தா போதும் உடனே அதுக்கு ஒரு கேவலமான மிட்டாயை எடுத்து கொடுத்துடுவானுங்க. இந்த இம்சைக்கு பயந்தே நான் 10 ரியாலுக்கு மேல எது வாங்கினாலும் கார்ட பயன்படுத்திடுவேன்சிவா wrote:பேலன்ஸ் பத்து காசுக்கு என்னால மிட்டாயெல்லாம் வாங்கிக் கொள்ள முடியாது! ஒழுங்க மரியாதையா காசக் குடு!
Similar topics
» 2022 எப்படி இருக்கும் என்றால்...!!
» அரபு நாடுகளில் மட்டும் எண்ணை வளங்கள் இல்லை என்றால் அவற்றின் நிலைமை எப்படி இருக்கும் ?
» அங்கே சிலுக்குவாள், இங்கே பிலுக்குவாள்…(விடுகதைகள்)
» இங்கே நடந்தது என்னவாக இருக்கும்...?
» வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|