Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத மரத்தை வெட்டலாமா?
4 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
மருத மரத்தை வெட்டலாமா?
சிவகங்கை சமஸ்தானத்து ஆட்சிக்கு உட்பட்ட திருபுவனம் என்கிற ஊரில் நடந்த சம்பவம் இது.
மருது பாண்டியர் ஆட்சிக் காலத்தில் பெரிய மருது காளையார்கோவிலுக்குப் புதிதாக ஒரு தேர் நிர்மாணிக்கும் பணியில் தீவிரமாக இருந்தபோது, தேருக்குத் தேவையான சக்கர அச்சு மரம் பெரிதாக வேண்டியிருந்தது.
திருபுவனம் சிவாலயத்துக்கு முன்னால் இருந்த மருதமரம், உருவில் மிகப் பெரிதாக இருந்ததால், அரசர் அந்த மரத்தை வெட்டிக் கொண்டு வரச் சொல்லி சிலரை அனுப்பி வைத்தார்.
அவர்கள் மரத்தை வெட்ட முயன்ற போது, கோயில் குருக்கள் வந்து தடுத்தார். கோயிலுக்கு முன் காற்று வாங்க பக்தர்கள் அமரும் அந்த மரத்தடியைக் காப்பாற்ற வேண்டுமென்கிற எண்ணம் அவரிடம் மேலோங்கியிருந்தது. அதனால்,"அரசர் மேல் ஆணை. இந்த மரத்தை வெட்டக் கூடாது'' என்று சொல்லிவிட்டார்.
வேலையாட்கள் அரசரிடம் சென்று "குருக்கள், "அரசர் மேல் ஆணை' என்று குறிப்பிட்டு மரத்தை வெட்டுவதைத் தடுத்துவிட்ட விவரத்தைச் சொன்னார்கள்.
அரசர் கோபமாகக் குதிரை மீதேறி, படையுடன் திருபுவனம் வந்தார். குருக்களை அழைத்து,"என் ஆணைக்கு மேல் ஆணையிட்டு தடுக்குமளவுக்கு உங்களுக்கு அதிகாரம் யார் கொடுத்தது?'' என்று கோபமாகக் கேட்டார்.
குருக்கள் கடவுளை மனதில் நிறுத்தி, பவ்யமாக மன்னனிடம்,"அரசே, உங்கள் மீது உள்ள பற்றுதான். நீங்கள் வெட்டும்படி சொன்ன இந்த மரத்தின் பெயர் என்ன?'' என்று கேட்டார்.
"மருதமரம்'' என்று மன்னர் சொல்ல...
"உங்கள் பெயரைத் தாங்கி நிற்கும் இந்த மரத்தைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கும், இங்குள்ள மக்களுக்கும் உங்கள் நினைவுதான் வரும். இந்த மரம்தான் இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களைக் கோடை வெப்பத்திலிருந்து தங்களைப் போல பாதுகாக்கிறது. அதனால்தான் இந்த மரத்தை வெட்ட வேண்டாமென்று தடுத்தேன்'' என்று சொல்ல, அவர் சொன்னதில் நியாயம் இருப்பதை உணர்ந்த மன்னர் வேலையாட்களிடம் வேறு மரத்தை வெட்டிக் கொள்ள ஆணையிட்டுவிட்டு குருக்களைப் பாராட்டி பொன்னும், பொருளும் பரிசளித்தாராம்.
("பெரிய மனிதர்கள் அரிய சாதனைகள்' நூலிலிருந்து)
Re: மருத மரத்தை வெட்டலாமா?
அருமையான குருக்கள், என்னே ராஜா பக்தி அவருக்கு நல்ல பதிவு சிவா !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மருத மரத்தை வெட்டலாமா?
இதற்க்கு அருகே இன்னொமொரு காளி கோயிலுண்டு மடப்புரம் காளி என்று நினைக்கிறேன் சிறு வயதில் சென்றிருந்த போது காளியின் பெரிய உருவத்தைப் பார்த்து பயந்து விட்டேன் .
வந்து பாருங்களேன் ....
வந்து பாருங்களேன் ....
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: மருத மரத்தை வெட்டலாமா?
சிறு வயதில் காளி உருவத்தைப் பார்த்துப் பயப்படுவதும், பெரியவனானதும் மனைவியைப் பார்த்துப் பயப்படுவதும் இயற்கை தானே!செம்மொழியான் பாண்டியன் wrote:இதற்க்கு அருகே இன்னொமொரு காளி கோயிலுண்டு மடப்புரம் காளி என்று நினைக்கிறேன் சிறு வயதில் சென்றிருந்த போது காளியின் பெரிய உருவத்தைப் பார்த்து பயந்து விட்டேன் .
வந்து பாருங்களேன் ....
Re: மருத மரத்தை வெட்டலாமா?
அச்சச்சோ............அதுக்குத்தான் பாரதி கூட " யாதுமாகி நின்றாய் காளி" என்றாரோ?சிவா wrote:சிறு வயதில் காளி உருவத்தைப் பார்த்துப் பயப்படுவதும், பெரியவனானதும் மனைவியைப் பார்த்துப் பயப்படுவதும் இயற்கை தானே!செம்மொழியான் பாண்டியன் wrote:இதற்க்கு அருகே இன்னொமொரு காளி கோயிலுண்டு மடப்புரம் காளி என்று நினைக்கிறேன் சிறு வயதில் சென்றிருந்த போது காளியின் பெரிய உருவத்தைப் பார்த்து பயந்து விட்டேன் .
வந்து பாருங்களேன் ....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மருத மரத்தை வெட்டலாமா?
அவரும் பயந்திருப்பாரோ?krishnaamma wrote:
அச்சச்சோ............அதுக்குத்தான் பாரதி கூட " யாதுமாகி நின்றாய் காளி" என்றாரோ?
Re: மருத மரத்தை வெட்டலாமா?
காளிமாதிரி பயங்கரமா இல்ல ஆனா மோகினி மாதிரி பயமா இருக்கா(ங்க)
(அந்த அடைப்புகுறி எதற்க்காக என்றால் என் மனைவி ஈகரை படிக்கும் பழக்கம் உள்ளவ(ங்க) )
(அந்த அடைப்புகுறி எதற்க்காக என்றால் என் மனைவி ஈகரை படிக்கும் பழக்கம் உள்ளவ(ங்க) )
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: மருத மரத்தை வெட்டலாமா?
செம்மொழியான் பாண்டியன் wrote:காளிமாதிரி பயங்கரமா இல்ல ஆனா மோகினி மாதிரி பயமா இருக்கா(ங்க)
(அந்த அடைப்புகுறி எதற்க்காக என்றால் என் மனைவி ஈகரை படிக்கும் பழக்கம் உள்ளவ(ங்க) )
ம்ம்ம்ம்.. அந்த பயம் இருக்கட்டும்!
Re: மருத மரத்தை வெட்டலாமா?
இருக்கும் இருக்கும்................ அதனால் தான் பாருங்கள் 'செல்லம்மா' என்று அன்பொழுக மனைவியை அழைப்பர், கண்ணம்மா , கண்ணம்மா என்று கொஞ்சலாக எவ்வளவு அருமையான கவிதைகள் வடித்து இருக்கார்சிவா wrote:அவரும் பயந்திருப்பாரோ?krishnaamma wrote:
அச்சச்சோ............அதுக்குத்தான் பாரதி கூட " யாதுமாகி நின்றாய் காளி" என்றாரோ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மருத மரத்தை வெட்டலாமா?
ஹா.ஹா...ஹா..............செம்மொழியான் பாண்டியன் wrote:காளிமாதிரி பயங்கரமா இல்ல ஆனா மோகினி மாதிரி பயமா இருக்கா(ங்க)
(அந்த அடைப்புகுறி எதற்க்காக என்றால் என் மனைவி ஈகரை படிக்கும் பழக்கம் உள்ளவ(ங்க) )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» மருத – திரைப்பட விமர்சனம்
» மருத மரம்... இதயத்துக்கு வரம்!
» மரத்தை விற்று...
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
» இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.
» மருத மரம்... இதயத்துக்கு வரம்!
» மரத்தை விற்று...
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
» இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|