ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - ஆடுவோமே பள்ளு பாடுவோமே! .....

+6
விமந்தனி
T.N.Balasubramanian
சிவா
ayyasamy ram
ஜாஹீதாபானு
krishnaamma
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - ஆடுவோமே பள்ளு பாடுவோமே! ..... Empty நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - ஆடுவோமே பள்ளு பாடுவோமே! .....

Post by krishnaamma Fri Nov 29, 2013 2:24 pm

முன்பு வந்த நாட்டியப்பாடல்கள் முலம் நாம் பல புராணக்கதைகள், நாயன்மார்கள் கதைகள் என பலதும் தெரிந்து கொள்ள முடிந்தது. அப்படிப்பட்ட சில பாடல்கள் இந்த திரி இல் போடுகிறேன் பார்த்து மகிழுங்கள் புன்னகை

முதலில்............

குலதெய்வம் படத்தில் குமாரி கமலா ஆடும் " தாயே யசோதா உந்தன்" பாடல்



Last edited by krishnaamma on Wed May 27, 2015 1:12 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - ஆடுவோமே பள்ளு பாடுவோமே! ..... Empty Re: நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - ஆடுவோமே பள்ளு பாடுவோமே! .....

Post by krishnaamma Fri Nov 29, 2013 2:44 pm

அந்த பாடலின் வரிகள் புன்னகை

தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி

(தாயே)

தையலே கேளடி உந்தன் பையனைப் போலவே இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை

(தாயே)

காலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க - முத்து
மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான்
வானோர்களெல்லாம் மகிழ மானிடரெல்லாம் புகழ
நீலவண்ணக் கண்ணன் அவன் நர்த்தம் ஆடினான்
பாலனென்று தாவி அணைத்தேன் - அடி யசோதா
பாலனென்று தாவி அணைத்தேன் - அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டாண்டி
பாலனல்லடி உன் மகன் ஜாலமாகச் செய்வதெல்லாம்
நாலு பேர்கள் கேட்கச் சொல்ல நாணமிகவாகுதடி

(தாயே)

முந்தானாள் அந்தி நேரத்தில் சொந்தமுடன் கிட்டே வந்து
விந்தைகள் அனேகம் செய்து விளையாடினான்
பனதளவாகினும் வெண்ணை தந்தால்தான் விடுவேனென்று
முந்தானையைத் தொட்டிழுத்து போராடினான்
அந்த வாசுதேவன் இவந்தான் - அடி யசோதா
அந்த வாசுதேவன் இவந்தான்
மைந்தனென்று இழுத்தணைத்து மடிமேல் வைத்து
சுந்தரமுகத்தைப் பார்க்கும் வேளையிலே வாய்திறந்து
இந்திர ஜாலம் போலவே ஈரேழுலகம் காண்பித்தான்

(தாயே)

கண்ணதாசன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - ஆடுவோமே பள்ளு பாடுவோமே! ..... Empty Re: நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - ஆடுவோமே பள்ளு பாடுவோமே! .....

Post by ஜாஹீதாபானு Fri Nov 29, 2013 2:49 pm

பகிர்வுக்கு நன்றிமா ..
தொடருங்கள்...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - ஆடுவோமே பள்ளு பாடுவோமே! ..... Empty Re: நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - ஆடுவோமே பள்ளு பாடுவோமே! .....

Post by krishnaamma Fri Nov 29, 2013 2:54 pm



மதுரை வீரன் படத்தில் நாடிய பேரொளி பத்மினி ஆடும் 'ஆடல் காணிரோ' பாடல் புன்னகை பாடியவர் MLV என்று நினைக்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - ஆடுவோமே பள்ளு பாடுவோமே! ..... Empty Re: நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - ஆடுவோமே பள்ளு பாடுவோமே! .....

Post by krishnaamma Fri Nov 29, 2013 2:57 pm

ராகம் : சருகெசஸ்

ஆடல் காணீரோ
ஆடல் காணீரோ
விளையாடல் காணீரோ
திருவிளையாடல் காணீரோ...ஓஊ..
ஆடல் காணீரோ

பாடல் மதுரையில் ராஜபௌத்திர...
ஆஅ...ஆஅ....ஆஆ...ஆஅ....ஆஅ..
பாடல் மதுரையில் ராஜபௌத்திர
பாண்டியனாம் எங்கள் ஆண்டவன்
திருவிளையாடல் காணீரோ..ஓஊ..

கூட்டு பெருத்தாலே
உன்னை கூட்டும் வைகை என்னும்
ஆட்ற்று வெள்ளம் தடுக்கவே...ஏஈ...
கூட்டு பெருத்தாலே
உன்னை கூட்டும் வைகை என்னும்
ஆட்ற்று வெள்ளம் தடுக்கவே
வீட்டுக்கொராள் தந்து
வேந்தனின் ஆணை தனை
வீட்டுக்கொராள் தந்து
வேந்தனின் ஆணை தனை
யேட்ற்று வினை முடிக்கவே...
பேட்ற்றடயாத ஒரு
வந்தியின் கூலி ஆளாய்..
பிள்ளை பேட்ற்றடயாத ஒரு
வந்தியின் கூலி ஆளாய்
பிட்டுக்கு மண் சுமக்கவே..
வந்து சித்தனை போல
கை பிரம்பாேஸ் பட்ட அடி !
சித்தனை போல
கை பிரம்பாலே பட்ட அடி
பேசிடும் சகல ஜீவ ராசிகள்
முடுகிலும் பட்டு வலுவுட்ற்ற ஈசன் -
விளையாடல் காணீரோ..ஓஊ..

நரிதனை பரியாக்கி
பரிதனை நரியாக்கி
நாரைக்கு முக்தி கொடுத்து...
நரிதனை பரியாக்கி
பரிதனை நரியாக்கி
நாரைக்கு முக்தி கொடுத்து
உயர் நாங்க்வெட பொருள் சொல்லி
நாகத்தையும் வதைத்து
நாங்க்வெட பொருள் சொல்லி
நாகத்தையும் வதைத்து
நர்கீரர் புகழ் நேசித்து...
வரகுண பாண்டியர்க்கு சிவலோகம் காட்ஸ்
வரகுண பாண்டியர்க்கு சிவலோகம் காட்டி
வலை வீசி மீன் பிடித்து...
வாய்-திரவாத கல் யானைக்கு கரும்பூட்டி
வாய்-திரவாத கல் யானைக்கு கரும்பூட்டி
வைர வளை முத்து வளை ரத்ன வளை விற்ற -
விளையாடல் காணீரோ..
பாடல் மதுரையில் ராஜபௌத்திர
பாண்டியனாம் எங்கள் ஆண்டவன்
திருவிளையாடல் காணீரோ..ஓஊ..

கண்ணதாசன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - ஆடுவோமே பள்ளு பாடுவோமே! ..... Empty Re: நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - ஆடுவோமே பள்ளு பாடுவோமே! .....

Post by krishnaamma Fri Nov 29, 2013 5:35 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா ..
தொடருங்கள்...
நன்றி பானு., அப்பப்போ இந்த திரிக்கு வந்து போங்கள்................ புதிய புதிய பதிவுகளுக்காக புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - ஆடுவோமே பள்ளு பாடுவோமே! ..... Empty Re: நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - ஆடுவோமே பள்ளு பாடுவோமே! .....

Post by ayyasamy ram Fri Nov 29, 2013 6:58 pm

பிரியா சகோதரிகள் பாடிய 'தாயே யசோதா'
பாடலைக் கேட்க:
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - ஆடுவோமே பள்ளு பாடுவோமே! ..... Empty Re: நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - ஆடுவோமே பள்ளு பாடுவோமே! .....

Post by krishnaamma Fri Nov 29, 2013 7:03 pm

நன்றி ராம் அண்ணா புன்னகை அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - ஆடுவோமே பள்ளு பாடுவோமே! ..... Empty Re: நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - ஆடுவோமே பள்ளு பாடுவோமே! .....

Post by சிவா Sat Nov 30, 2013 10:33 am

சிறந்த திரி அக்கா! தொடருங்கள்!நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - ஆடுவோமே பள்ளு பாடுவோமே! ..... 3838410834 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - ஆடுவோமே பள்ளு பாடுவோமே! ..... Empty Re: நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - ஆடுவோமே பள்ளு பாடுவோமே! .....

Post by krishnaamma Sat Nov 30, 2013 10:58 am

நன்றி சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - ஆடுவோமே பள்ளு பாடுவோமே! ..... Empty Re: நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - ஆடுவோமே பள்ளு பாடுவோமே! .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum