ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் தொலைந்து போவதை தடுக்க புதிய கருவி: எச்.டி.சி. நிறுவனம் கண்டுபிடிப்பு

4 posters

Go down

செல்போன் தொலைந்து போவதை தடுக்க புதிய கருவி: எச்.டி.சி. நிறுவனம் கண்டுபிடிப்பு Empty செல்போன் தொலைந்து போவதை தடுக்க புதிய கருவி: எச்.டி.சி. நிறுவனம் கண்டுபிடிப்பு

Post by டார்வின் Tue Nov 26, 2013 1:33 am

செல்போன் தொலைந்து போவதை தடுக்க புதிய கருவி: எச்.டி.சி. நிறுவனம் கண்டுபிடிப்பு TFoyYB5nRnKsQSvBZ27m+78c00a95-f7a3-458d-9f98-56b352d0817a_S_secvpf
செல்போன் தயாரிப்பு நிறுவனமான எச்.டி.சி. அந்த போனின் இருப்பிடத்தைக் கண்டறிய உதவி செய்யும் 'பெட்ச்' எனப்படும் புதிய கருவியையும் தற்போது வர்த்தக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கருவி எச்.டி.சியின் ஒன்று (HTC ONE) என்ற பிரிவில் வரும் அனைத்துவகை போன்களிலும் பயன்படுத்தக்கூடிய விதமாக இருக்கும்.

போனை கைதவறுதலாக வைத்துவிட்டு உரிமையாளர் 10 மீட்டர் தொலைவு செல்வாரேயானால் இந்தக் கருவியும், போனும் ஒரே நேரத்தில் அலியெழுப்பும். அதேபோல் உரிமையாளரது மின்னஞ்சலில் கூகுள் மேப் உபயோகத்தில் அவரது செல்போன் இருக்குமிடம் தெளிவாகக் காட்டப்படும். இதனால், 'பெட்ச்' எனப்படும் இந்தக் கருவி இருந்தால் ஒருவர் தனது செல்போனைத் தொலைக்க முடியாது என்று எச்.டி.சி. நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவர் பைசல் சித்திக் தெரிவித்தார்.

1 மேக்ஸ் வகை போனுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்தப் புதிய தயாரிப்பும் வெளியிடப்பட்டது. இந்தபோனின் அதிகபட்ச சில்லறை விலையாக 61,490 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில சில்லறை விற்பனையாளர்கள் 56,490 ரூபாய்க்கும் இதனை விற்பனை செய்கின்றார்கள். இத்துடன் பெட்ச் கருவி தேவையெனில் அதிகப்படியாக 2,500 ரூபாய் செலுத்த வேண்டியதிருக்கும் என்று அவர் கூறினார்.

போனின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தில் குளோபல் பொசிஷனிங் சிஸ்டமும், ஜிபிஎஸ் உதவியுடன் மொபைல் கோபுரம் முக்கோணத் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுவதாக சித்திக் தெரிவித்தார். மேலும் இந்தப் போன் வகைகள் உரிமையாளரின் கைரேகையை அங்கீகரித்துப் பின்னரே பயன்பாட்டிற்குத் திறக்கும் என்பதால் இதனை திருடுபவர்கள் அதனை உபயோகிக்க முடியாது என்றும் கூறினார்.

மேலும் இதன் உரிமையாளர் வைத்திருக்கும் எந்த அமைப்பையும் மற்றவரால் மாற்ற முடியாது என்பதுவும் இதன் சிறப்பம்சங்களாகும் என்று சித்திக் தெரிவித்தார்
malaimalar
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

செல்போன் தொலைந்து போவதை தடுக்க புதிய கருவி: எச்.டி.சி. நிறுவனம் கண்டுபிடிப்பு Empty Re: செல்போன் தொலைந்து போவதை தடுக்க புதிய கருவி: எச்.டி.சி. நிறுவனம் கண்டுபிடிப்பு

Post by ராஜா Tue Nov 26, 2013 11:01 am

செல்போன் தொலைந்து போவதை தடுக்க புதிய கருவி: எச்.டி.சி. நிறுவனம் கண்டுபிடிப்பு 103459460 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

செல்போன் தொலைந்து போவதை தடுக்க புதிய கருவி: எச்.டி.சி. நிறுவனம் கண்டுபிடிப்பு Empty Re: செல்போன் தொலைந்து போவதை தடுக்க புதிய கருவி: எச்.டி.சி. நிறுவனம் கண்டுபிடிப்பு

Post by M.M.SENTHIL Tue Nov 26, 2013 11:12 am

கருவி ஓகே தான் ஆனால் விலைதான் தலை சுற்றுகிறது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

செல்போன் தொலைந்து போவதை தடுக்க புதிய கருவி: எச்.டி.சி. நிறுவனம் கண்டுபிடிப்பு Empty Re: செல்போன் தொலைந்து போவதை தடுக்க புதிய கருவி: எச்.டி.சி. நிறுவனம் கண்டுபிடிப்பு

Post by ராஜா Tue Nov 26, 2013 11:47 am

M.M.SENTHIL wrote:கருவி ஓகே தான் ஆனால் விலைதான் தலை சுற்றுகிறது.
என்னுடைய அனுபவத்தில் விலை அதிகமான போன் , 100% காசு வேஸ்ட் செந்தில். ஒரு பிரயோஜனமும் இல்லை புன்னகை

நாம் வாங்கிய , இரண்டே மாதத்தில் புதிய போனின் விலை ஏறக்குறைய பாதியாக ஆகிவிடும்...
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

செல்போன் தொலைந்து போவதை தடுக்க புதிய கருவி: எச்.டி.சி. நிறுவனம் கண்டுபிடிப்பு Empty Re: செல்போன் தொலைந்து போவதை தடுக்க புதிய கருவி: எச்.டி.சி. நிறுவனம் கண்டுபிடிப்பு

Post by M.M.SENTHIL Tue Nov 26, 2013 11:49 am

ராஜா wrote:
M.M.SENTHIL wrote:கருவி ஓகே தான் ஆனால் விலைதான் தலை சுற்றுகிறது.
என்னுடைய அனுபவத்தில் விலை அதிகமான போன் , 100% காசு வேஸ்ட் செந்தில். ஒரு பிரயோஜனமும் இல்லை புன்னகை

நாம் வாங்கிய , இரண்டே மாதத்தில் புதிய போனின் விலை ஏறக்குறைய பாதியாக ஆகிவிடும்...
சரியாக சொன்னிர்கள். அதனாலதான் நானும் அதிக பட்சம் ஐயாயிரம் பட்ஷெட்டில் முடித்து கொள்வேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

செல்போன் தொலைந்து போவதை தடுக்க புதிய கருவி: எச்.டி.சி. நிறுவனம் கண்டுபிடிப்பு Empty Re: செல்போன் தொலைந்து போவதை தடுக்க புதிய கருவி: எச்.டி.சி. நிறுவனம் கண்டுபிடிப்பு

Post by ஜாஹீதாபானு Tue Nov 26, 2013 12:18 pm

அய்யோ, நான் இல்லை 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

செல்போன் தொலைந்து போவதை தடுக்க புதிய கருவி: எச்.டி.சி. நிறுவனம் கண்டுபிடிப்பு Empty Re: செல்போன் தொலைந்து போவதை தடுக்க புதிய கருவி: எச்.டி.சி. நிறுவனம் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum