Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காது குத்தினால் கண்களை பாதுகாக்கலாம்!
4 posters
Page 1 of 1
காது குத்தினால் கண்களை பாதுகாக்கலாம்!
‘‘காது குத்துவதால் கண்களுக்குப் பாதுகாப்பா? என்ன... எங்களுக்கே காது குத்துகிறீர்களா?’’ என்று கேட்காதீர்கள். எந்நேரமும் புகை மண்டிக் கிடைக்கும் சமையல் அறையிலேயே இருந்தாலும் நம் நாட்டுப் பெண்களுக்கு பார்வைக் கோளாறு வராமல் இருப்பதற்கு, காது குத்துவதே காரணம் என்று சீன மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
போதிய வெளிச்சம் இல்லாத சமையல் அறைகளில் கண் எரிச்சலுடன் வேலை செய்வதால் கண்கள் விரைவில் பாதிப்படையும். ஆனால், அப்படி வேலை செய்யும் பெண்கள் ஆண்களை விட குறைவாகவே கண்ணாடி அணிகின்றனர். இதைப் பற்றி ஆய்வு செய்த சீன அக்குபங்சர் மருத்துவர் சூலின், ‘‘காது குத்துதல் அக்குபங்சர் முறையில் கண்களைப் பாதுகாக்கும் முறை. அதுதான் பெண்களின் கண்களைக் காக்கிறது. மேலும் காதுகளுக்கும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் கூட சம்பந்தம் உண்டு. அதனால்தான் கருப்பையில் முழு வளர்ச்சியடைந்த ஒரு குழந்தையின் வடிவம் எப்படி இருக்குமோ, அதே வடிவத்தில் காதுகள் அமைந்திருக்கின்றன’’ என்கிறார்.
தைவான் மருத்துவக் குழுவும் இந்த முடிவை உறுதி செய்துள்ளது. காது குத்திய பெண்களில் 72 சதவீதத்தினருக்கு நிறக்குருடு, கிட்டப்பார்வை ஆகிய கண் நோய்கள் இல்லையாம். மேலும், அவர்கள் மங்கலான வெளிச்சத்தில் கூட பல்வேறு வண்ணங்களை எளிதில் அடையாளம் காண்கிறார்களாம். ஆகவே, காது குத்துங்க!
தினகரன்
Re: காது குத்தினால் கண்களை பாதுகாக்கலாம்!
உண்மையாக இருக்கலாம். நம்முடைய மூதாதையர் செய்த ஒவ்வொரு செய்கைக்கு பின்னும் ஒரு அறிவியல்/மருத்துவ செய்தி அடங்கி உள்ளது .
நல்லத் தகவல்.
ரமணியன்
(நாமும் ஒரு செய்தி சொல்லலாம் என்ற ஆசை. கண் /காதை பற்றியதுதான்.---
கண்ணை குத்தினால் காதை பாதுகாக்க முடியாது)
நல்லத் தகவல்.
ரமணியன்
(நாமும் ஒரு செய்தி சொல்லலாம் என்ற ஆசை. கண் /காதை பற்றியதுதான்.---
கண்ணை குத்தினால் காதை பாதுகாக்க முடியாது)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: காது குத்தினால் கண்களை பாதுகாக்கலாம்!
முதலில் உங்கள் கண்ணைக் குத்திப் பரிசோதித்துப் பார்ப்போம்! ஒரு வேளை உண்மையாகவும் இருக்கலாம் அல்லவா?T.N.Balasubramanian wrote:உண்மையாக இருக்கலாம். நம்முடைய மூதாதையர் செய்த ஒவ்வொரு செய்கைக்கு பின்னும் ஒரு அறிவியல்/மருத்துவ செய்தி அடங்கி உள்ளது .
நல்லத் தகவல்.
ரமணியன்
(நாமும் ஒரு செய்தி சொல்லலாம் என்ற ஆசை. கண் /காதை பற்றியதுதான்.---
கண்ணை குத்தினால் காதை பாதுகாக்க முடியாது)
Re: காது குத்தினால் கண்களை பாதுகாக்கலாம்!
இருக்கலாம். சோதனைக்கு உட்படலாம் என்று விசாரிக்கும் போது, ரொம்ப சின்ன வயது, அதனாலே 38 வயதுதான் தாங்கக்கூடிய வயதாம். உங்களுக்கு யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.சிவா wrote:முதலில் உங்கள் கண்ணைக் குத்திப் பரிசோதித்துப் பார்ப்போம்! ஒரு வேளை உண்மையாகவும் இருக்கலாம் அல்லவா?T.N.Balasubramanian wrote:உண்மையாக இருக்கலாம். நம்முடைய மூதாதையர் செய்த ஒவ்வொரு செய்கைக்கு பின்னும் ஒரு அறிவியல்/மருத்துவ செய்தி அடங்கி உள்ளது .
நல்லத் தகவல்.
ரமணியன்
(நாமும் ஒரு செய்தி சொல்லலாம் என்ற ஆசை. கண் /காதை பற்றியதுதான்.---
கண்ணை குத்தினால் காதை பாதுகாக்க முடியாது)
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: காது குத்தினால் கண்களை பாதுகாக்கலாம்!
ஆமாம் , நாம் ஒருவருடைய கண்ணை குத்தினால் அடுத்து பளார் என்று சத்தம் கேட்கும் "காதை பாதுகாக்க முடியாது" என்பது உண்மை தான் ஐயாT.N.Balasubramanian wrote:(நாமும் ஒரு செய்தி சொல்லலாம் என்ற ஆசை. கண் /காதை பற்றியதுதான்.---
கண்ணை குத்தினால் காதை பாதுகாக்க முடியாது)
Re: காது குத்தினால் கண்களை பாதுகாக்கலாம்!
அமாம், எது எல்லா வயதுக்குமே பொருந்துமேராஜா wrote:ஆமாம் , நாம் ஒருவருடைய கண்ணை குத்தினால் அடுத்து பளார் என்று சத்தம் கேட்கும் "காதை பாதுகாக்க முடியாது" என்பது உண்மை தான் ஐயாT.N.Balasubramanian wrote:(நாமும் ஒரு செய்தி சொல்லலாம் என்ற ஆசை. கண் /காதை பற்றியதுதான்.---
கண்ணை குத்தினால் காதை பாதுகாக்க முடியாது)
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Mon Nov 25, 2013 6:52 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: காது குத்தினால் கண்களை பாதுகாக்கலாம்!
நான் என் குழந்தைக்கு தற்போதுதான் காது குத்தினேன். நம்மவர்கள் செய்த சம்பிரதாயங்கள் எல்லாம் அறிவியலே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Similar topics
» இளமையை பாதுகாக்கலாம்..
» இனி ஊசி குத்தினால் வலிக்காது
» இந்த பிராணி குத்தினால் இப்படியாகும்
» பச்சை குத்தினால் மஞ்சள் காமாலை!
» காது குடுமி
» இனி ஊசி குத்தினால் வலிக்காது
» இந்த பிராணி குத்தினால் இப்படியாகும்
» பச்சை குத்தினால் மஞ்சள் காமாலை!
» காது குடுமி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|