ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு

+6
raghuramanp
ayyasamy ram
ராஜா
ஜாஹீதாபானு
சிவா
சாமி
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு Empty சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு

Post by சாமி Sat Nov 23, 2013 2:39 pm

தமிழகத்தில் சபரிமலை சீசன் துவக்கம் காரணமாக, டாஸ்மாக் மது விற்பனையில், 20 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 2011 ஜூலை, 11, 2012 ஜூன், 14ல் பீர் விலை மட்டும் உயர்வு, செப்டம்பர், 10ல் ஐ.எம்.எப்.எல்., மதுபானங்களின் விலை உயர்வு என, மூன்று முறை மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.இந்த விலை உயர்வு காரணமாக, அரசு நிர்ணயித்துள்ள, 2012-13ம் ஆண்டுக்கான மது விற்பனை இலக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் எட்டப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில்,கார்த்திகை மாதம் பிறப்பு அன்று , சபரிமலைக்கு யாத்திரை செல்லும் ஏராளமானோர், மாலை அணிந்து விரதத்தை துவக்கி உள்ளனர். நவ., 16ல், இந்த விரதம் துவக்கம் காரணமாக, தமிழகத்தில் செயல்படும், 6,850 டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனையில், 20 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.டாஸ்மாக் மூலம், சென்னையில் உள்ள போலீஸ் தலைமை அலுவலக, மதுவிலக்கு பிரிவுக்கு அனுப்பப்படும், தினசரி மது விற்பனை பட்டியல்படி, டாஸ்மாக் கடைகளின் தினசரி மது விற்பனை, 72.25 கோடி ரூபாயாக இருந்தது.

சபரி மலை சீசன் துவங்கிய, இரண்டே நாளில், மது விற்பனையில், 20 சதவீதம் அதாவது, 14.45 கோடி ரூபாய் வரை சரிவு ஏற்பட்டு, தற்போது, தினமும் 57 கோடியே, 80 லட்சம் ரூபாய் என்ற அளவுக்கு மது விற்பனை நடக்கிறது.நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், மதியம் வரை மது விற்பனை, 62 கோடி ரூபாயை தாண்டியது. இந்த விற்பனை, அதிகாரிகளை சற்று ஆறுதலடையச் செய்தது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:கார்த்திகை மாதம் துவங்கும் போது, ஆண்டு தோறும் டாஸ்மாக் மது விற்பனையில் சரிவு ஏற்படும். கார்த்திகை மாதத்தின் முதல் வாரத்தில், வழக்கமான விற்பனையை விட, 15 முதல், 20 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டு, அந்த சரிவு, 30 சதவீதமாக உயரும்.பொதுவாக, பொங்கல் பண்டிகைக்கு பின்னரே, டாஸ்மாக் கடைகளில் வழக்கமான மது விற்பனை சூடாக நடக்கும்.சபரிமலை சீசன் துவங்கி உள்ள நிலையில், குளிரின் தாக்கமும் அதிகரித்துள்ளதால், பீர், ஒயின் ஆகியவற்றின் விற்பனையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பாதிப்பு விரைவில் சரியாகும் என, எதிர்பார்க்கிறோம். இந்த திடீர் சரிவு, இலக்கை பூர்த்தி செய்வதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என, நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், மது விற்பனை சரிவால் எங்களுக்கு விற்பனை ஊக்கத்தொகையில், பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்றார்.-நமது நிருபர்- தினமலர்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு Empty Re: சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு

Post by சிவா Sat Nov 23, 2013 2:46 pm

இனிமேல் யாரும் சபரிமலைக்கு மாலை போடக் கூடாது என்று சட்டம் கொண்டுவந்தால் நல்லது! அம்மாவின் ஆட்சியில் இதையும் எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு Empty Re: சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு

Post by ஜாஹீதாபானு Sat Nov 23, 2013 2:52 pm

சிவா wrote:இனிமேல் யாரும் சபரிமலைக்கு மாலை போடக் கூடாது என்று சட்டம் கொண்டுவந்தால் நல்லது! அம்மாவின் ஆட்சியில் இதையும் எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்!
அம்மாவை இப்படிலாம் பேசக்கூடாது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு Empty Re: சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு

Post by ராஜா Sat Nov 23, 2013 2:58 pm

சென்னையில் மது கடைகளில் "சாமிகளுக்கு" என தனி கிளாஸ் இருக்குமென்று கேள்விபட்டுள்ளேன்
அதேபோல புரட்சி தலைவி அம்மா அவர்கள் சாமிகளுக்கு என்று "தனி டாஸ்மாக் பிரிவு" துவங்கினால் தமிழர்கள் பயன்பெறுவார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு Empty Re: சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு

Post by ayyasamy ram Sat Nov 23, 2013 6:56 pm

அநியாயம் அநியாயம் 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு Empty Re: சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு

Post by raghuramanp Sat Nov 23, 2013 8:12 pm

ராஜா wrote:சென்னையில் மது கடைகளில் "சாமிகளுக்கு" என தனி கிளாஸ் இருக்குமென்று கேள்விபட்டுள்ளேன்
அதேபோல புரட்சி தலைவி அம்மா அவர்கள் சாமிகளுக்கு என்று "தனி டாஸ்மாக் பிரிவு"  துவங்கினால் தமிழர்கள் பயன்பெறுவார்கள்.  
தனி கிளாஸ் எல்லாம் அப்போ இப்ப எல்லோருக்குமே தனி கிளாஸ்( தான் யூஸ் அண்ட் துரோ ),
பாவம் டாஸ்மாக் ஊழியர்கள் டார்கெட் எப்படி ஆசிவ் பண்ணுவார்கள், எத்தணை பேர் தற்க்கால பணிநீக்கம் நடக்குமோ தெரியவில்லை ஐய்யப்பன் தான் காப்பத்தனும் .
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு Empty Re: சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு

Post by M.M.SENTHIL Sat Nov 23, 2013 10:01 pm

இந்த கொஞ்ச நாட்களாவது சில பெண்கள் நிம்மதியாய் உறங்கட்டும். கந்து வட்டி, தாலி அடமானம் இவையெல்லாம் கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு Empty Re: சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு

Post by Muthumohamed Sat Nov 23, 2013 11:26 pm

M.M.SENTHIL wrote:இந்த கொஞ்ச நாட்களாவது சில பெண்கள் நிம்மதியாய் உறங்கட்டும். கந்து வட்டி, தாலி அடமானம் இவையெல்லாம் கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும்.
சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு 3838410834 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு Mசபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு Uசபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு Tசபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு Hசபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு Uசபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு Mசபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு Oசபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு Hசபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு Aசபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு Mசபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு Eசபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு Empty Re: சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு

Post by டார்வின் Mon Nov 25, 2013 8:33 pm

சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு 8OZhPaR1TrqBhZgGlekH+1462989_651664138217252_337266943_n
மாலை போட்டுக்கொண்டு ஒரு மாதம் சாமியாக வாழ்வதை விட , ஒழுக்கத்தை கடைபிடித்து வருடம் முழுவதும் நல்ல மனிதனாக வாழலாம் .. போன மாதம் குடித்து விட்டு அசிங்கமாக பேசிய மனிதனை இந்த மாதம் சாமி என்று அழைக்க தோணவில்லை .. இந்த மாதம் சாமியாக வாழ்பவர்கள் ஏன் அடுத்தமாதம் ஒழுக்கத்தை கடை பிடிப்பதில்லை...??? (இது கடவுளுக்கு எதிரான பதிவு அல்ல .. ) -
facebook
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு Empty Re: சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு

Post by krishnaamma Mon Nov 25, 2013 8:44 pm

ஏதோ கொஞ்சநாள் ஐயப்பன் புண்ணியம் கட்டிக்கொண்டார் புன்னகை சாமியே சரணம் ஐயப்பா புன்னகை:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு Empty Re: சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum