Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
'ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்!
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
'ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்!
பொதுவாக காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுவது தான் மிகவும் நல்லது என்று சொல்வார்கள். ஆனால் காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதால், அதில் உள்ள சத்துக்கள் அப்படியே கிடைப்பதோடு, உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களும் கரையும். குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டால், ஆரோக்கியமான முறையில் உடல் எடையானது குறையும்.
எப்படியெனில், இத்தகைய உணவுகளில் புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. மேலும் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது, அந்த உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான ஆற்றலை வழங்குவதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட உதவும்.
இப்போது டயட்டில் இருக்கும் போது பச்சையாக சாப்பிடக்கூடிய சில உணவுப் பொருட்களைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றை சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக இந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதற்கு முன், அதனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
!['ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்! 19-1384857210-1-spinach](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/11/19-1384857210-1-spinach.jpg)
பசலைக்கீரை
பசலைக்கீரையை வேக வைத்து தான் சாப்பிடுவோம். ஆனால் அந்த பசலைக்கீரையைப் பச்சையாகவும் சாப்பிடலாம். இதனால் இது உடல் எடை குறைவதற்கு உதவியாக இருக்கும். மேலும் உடலுக்கு வேண்டிய வைட்டமின் கே மற்றும் இரும்புச்சத்தும் கிடைக்கும்.
தொடரும்................

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்!
பீட்ரூட்
!['ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்! 19-1384857214-2-beetroot](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/11/19-1384857214-2-beetroot.jpg)
உடல் எடையை குறைக்க முயலும் போது, டயட்டில் இருப்பதால், ஒருசில சத்துக்கள் கிடைக்காமல், சில நேரங்களில் இரத்தத்தின் அளவு குறைந்த இரத்த சோகை ஏற்படும். ஆகவே தினமும் பீட்ரூட்டை பச்சையாக சாப்பிட்டால், இரத்தத்தின் அளவு அதிகரித்து, உடலும் பிட்டாக இருக்கும்.

!['ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்! 19-1384857219-3-carrot](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/11/19-1384857219-3-carrot.jpg)
கேரட்
கேரட்டை பச்சையாக சாப்பிட பலருக்கு பிடிக்கும். இத்தகைய கேரட் கண்களுக்கு மட்டுமின்றி, உடலுக்கு வேண்டிய ஆற்றலை வழங்கும். ஆகவே சோர்வாக இருக்கும் போது, கேரட்டை பச்சையாக சாப்பிடுங்கள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்!
!['ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்! 19-1384857225-4-cucumber](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/11/19-1384857225-4-cucumber.jpg)
வெள்ளரிக்காய்
பெரும்பாலான சாலட்டுகளில் இந்த உணவுப்பொருளானது நிச்சயம் இருக்கும். அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை அவ்வப்போது உட்கொண்டால், அதில் உள்ள அதிகப்படியான தண்ணீர் வயிற்றினை நிரப்பும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்!
!['ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்! 19-1384857229-5-radish](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/11/19-1384857229-5-radish.jpg)
முள்ளங்கி
முள்ளங்கியைக் கூட பச்சையாக சாப்பிடலாம். ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டும். ஏனெனில் இது வாயுத் தொல்லையை ஏற்படுத்திவிடும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்!
!['ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்! 19-1384857235-6-tomato](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/11/19-1384857235-6-tomato.jpg)
தக்காளி
தக்காளியை பச்சையாக சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, புற்றுநோய் ஏற்படும் அபாயமும் குறையும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்!
!['ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்! 19-1384857240-7-broccolisprouts](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/11/19-1384857240-7-broccolisprouts.jpg)
முளைக்கட்டிய பயிர்
முளைக்கட்டிய பயிரை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் அழகாகும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்!
!['ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்! 19-1384857246-8-kale](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/11/19-1384857246-8-kale.jpg)
கேல்
கேல் கீரையில் வைட்டமின் கே அதிக அளவில் இருப்பதால், இதனை வாரத்திற்கு ஒரு முறை மட்டும் பச்சையாக சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
இது என்ன வகை கீரை என்று எனக்குத்தெரியலை, கேள்விப்பட்டதும் இல்லை, யாருக்காவது தெரிந்தால் விவரங்கள் பகிரவும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்!
!['ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்! 19-1384857251-9-coconut](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/11/19-1384857251-9-coconut.jpg)
தேங்காய்
தேங்காயை சாப்பிட்டால், உடலில் உள்ள ஆபத்தான கிருமிகள் அழியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதிலும் வயிற்றில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்டிருந்தால், அப்போது தேங்காயை சாப்பட்டால், அதிலிருந்து விடுபடலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்!
!['ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்! 19-1384857257-10-corn](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/11/19-1384857257-10-corn.jpg)
சோளம்
உடல் எடையை வேகமாக குறைக்க நினைத்தால், சோளத்தை பச்சையாக சாப்பிடுங்கள். மேலும் இதில் புரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், இது உடலுக்கு மிகவும் நல்லது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நீங்க ரெம்ப டென்ஷனா இருக்கும் போது இத பாருங்க !!
» இப்படி செய்து பாருங்க... "இட்லி" பஞ்சு போல் இருக்கும்.
» நான் இணையத்தில் மிகவும் ரசித்த தலை மசாஜ் வீடியோ நீங்களும் பாருங்க ஜாலியா இருக்கும்
» கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
» கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|