ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைப்பூச விழா: மேல்மருவத்தூரில் இன்று முதல் விரைவு ரயில்கள் நின்று செல்லும்

2 posters

Go down

தைப்பூச விழா: மேல்மருவத்தூரில் இன்று முதல் விரைவு ரயில்கள் நின்று செல்லும் Empty தைப்பூச விழா: மேல்மருவத்தூரில் இன்று முதல் விரைவு ரயில்கள் நின்று செல்லும்

Post by ayyasamy ram Fri Nov 22, 2013 8:13 am



இருமுடி மற்றும் தைப்பூசவிழாவை முன்னிட்டு மேல்மருவத்தூரில் நவ.22 (வெள்ளிக்கிழமை) முதல் 2014 ஜனவரி 15 வரையில் 24 விரைவு ரயில்கள் தாற்காலிகமாக நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

மேல்மருவத்தூரில் நிறுத்தப்படும் ரயில்கள்,நேரம் மற்றும் நின்று செல்லும் நாள்கள் விவரம்:


16177- சென்னை எழும்பூர்-திருச்சி(மலைக்கோட்டை),இரவு 11.58, நவ.22 முதல் 2004 ஜன.15 வரை. 16178- திருச்சி-சென்னை எழும்பூர், பிற்பகல் 3.10, நவ.21 முதல் ஜன.14 வரை. 12635-சென்னைஎழும்பூர்-மதுரை (வைகை), பிற்பகல் 2.45, நவ.22 முதல் ஜன.15 வரை. 12636-மதுரை-சென்னை எழும்பூர், பகல் 12.42, நவ.22 முதல் ஜன.15 வரை.12637- சென்னை எழும்பூர்-மதுரை (பாண்டியன்),இரவு 10.45, நவ.22 முதல் ஜன.15 வரை. 12638 மதுரை-சென்னை எழும்பூர், பிற்பகல் 3.25, நவ.21 முதல் ஜன.14,12661- சென்னை எழும்பூர்-செங்கோட்டை (பொதிகை), பிற்பகல் 9.35, நவ.22 முதல் ஜன.15 வரை. 12662- செங்கோட்டை-சென்னை எழும்பூர், மாலை 5, நவ.21 முதல் ஜன.14 வரை. 12652- நிஜாமுதீன்-மதுரை (சம்பர்க்கிரந்தி)(வாரமிருமுறை),இரவு 7.55, நவ.21 முதல் ஜன.14 வரை.


மதுரை-நிஜாமுதீன், மாலை 6.45,நவ.23 முதல் ஜன.13 வரை. 11043-லோக்மானிய திலக் டெர்மினஸ்- மதுரை(வாரம் ஒரு முறை), பகல் 1.35,நவ.22முதல் ஜன.10 வரை. 11044 -மதுரை -லோக்மானிய திலக் டெர்மின்ஸ், பிற்பகல் 2, நவ.23முதல் ஜன.11 வரை. 12667- சென்னை எழும்பூர்-நாகர்கோவில் (வாரம் ஒருமுறை), இரவு 8.15, நவ.28முதல் ஜன.9 வரை. 12668- நாகர்கோவில்-சென்னை எழும்பூர், மாலை 4.05, நவ.22முதல் ஜன.10 வரை. 12642-நிஜாமுதீன்-கன்னியாகுமரி (வாரம் ஒருமுறை) (திருக்குறள்),இரவு 7.55, நவ.23முதல் ஜன.13 வரை.12641-கன்னியாகுமரி-நிஜாமுதீன், மாலை 6.45,நவ.22 முதல் ஜன.15 வரை. 16179-சென்னை எழும்பூர்-மன்னார்குடி (மன்னை), இரவு 11.30, நவ.22முதல் ஜன.15 வரை. 16180- மன்னார்குடி-சென்னை, பிற்பகல் 3.45, நவ.21 முதல் ஜன.14 வரை.

22623- சென்னை எழும்பூர் -மதுரை (வாரம்இருமுறை), இரவு 12.10, நவ.22 முதல் ஜன.12 வரை. 22624, மதுரை-சென்னை, மாலை 5.15, நவ.23 முதல் ஜன.11 வரை. 18496- புவனேஸ்வரம்-ராமேசுவரம்(வாரம் ஒருமுறை), காலை 10.45, நவ.22 முதல் ஜன.10 வரை, 18495- ராமேசுவரம்-புவனேஸ்வரம், இரவு 8, நவ.24 முதல் ஜன.12 வரை. 14260- வாரணாசி-ராமேசுவரம் (வாரம் ஒருமுறை), பகல் 12.45, நவ.24 முதல் ஜன.12 வரை, 14259- ராமேசுவரம்-வாரணாசி, காலை 10.45, நவ.27 முதல் ஜன.15 வரை. தெற்கு ரயில்வே மதுரை கோட்ட முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் என்.வேணுகோபால் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தைப்பூச விழா: மேல்மருவத்தூரில் இன்று முதல் விரைவு ரயில்கள் நின்று செல்லும் Empty Re: தைப்பூச விழா: மேல்மருவத்தூரில் இன்று முதல் விரைவு ரயில்கள் நின்று செல்லும்

Post by amirmaran Fri Nov 22, 2013 3:18 pm

நல்ல தகவல்


அன்புடன் அமிர்தா

தைப்பூச விழா: மேல்மருவத்தூரில் இன்று முதல் விரைவு ரயில்கள் நின்று செல்லும் Aதைப்பூச விழா: மேல்மருவத்தூரில் இன்று முதல் விரைவு ரயில்கள் நின்று செல்லும் Mதைப்பூச விழா: மேல்மருவத்தூரில் இன்று முதல் விரைவு ரயில்கள் நின்று செல்லும் Iதைப்பூச விழா: மேல்மருவத்தூரில் இன்று முதல் விரைவு ரயில்கள் நின்று செல்லும் Rதைப்பூச விழா: மேல்மருவத்தூரில் இன்று முதல் விரைவு ரயில்கள் நின்று செல்லும் Tதைப்பூச விழா: மேல்மருவத்தூரில் இன்று முதல் விரைவு ரயில்கள் நின்று செல்லும் Hதைப்பூச விழா: மேல்மருவத்தூரில் இன்று முதல் விரைவு ரயில்கள் நின்று செல்லும் A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தைப்பூசத்தை முன்னிட்டு மேல்மருவத்தூரில் 10 ரெயில்கள் நின்று செல்லும், தெற்கு ரெயில்வே தகவல்
» சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் 9 விரைவு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
» இன்று முதல் 71 புதிய ரயில்கள் இயக்கம்: முன்பதிவு தேவையில்லை
» தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்: வசிஷ்டா ஜோரி
» விரைவு ரயிலுக்கு பதிலாக 500 நவீன தேஜஸ் ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு..!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum