ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..!

+6
ஜாஹீதாபானு
சிவா
யினியவன்
Muthumohamed
jenisiva
T.N.Balasubramanian
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Empty முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..!

Post by T.N.Balasubramanian Thu Nov 21, 2013 9:03 pm

முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..!
Wednesday, 20 November 2013
முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Indian-news
மூன்று நாட்களுக்கு முன் எனக்கு ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. கெல்லீஸில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது வாசலை ஒட்டி நின்ற ஒரு பாட்டி என்னை நோக்கி கையை நீட்டினார். இடுப்பில் இரண்டு வயது சிறுமியை வைத்திருந்தார். பக்கத்தில் நான்கு வயது சிறுவனும் நின்று கொண்டிருந்தான்.
“பிச்சை போட மாட்டேன். வேணும்னா உங்களை ஏதாவது இல்லத்தில் சேர்த்து விடுறேன். மூணு வேளை சாப்பாடு போடுவாங்க.. பசங்களை படிக்க வைப்பாங்க.. வர்றீங்களா” என்று.. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யனைப்போல் நானும் வழக்கமான என் உரையாடலை ஆரம்பித்தேன்.
வழக்கமாக இப்படி நான் கேட்டதும் பிச்சைக்கேட்டவர்கள் முறைத்துப் பார்த்துவிட்டு முனுமுனுப்பாக திட்டிக்கொண்டே செல்வார்கள். சிலபேர் சமாளிக்கும் விதமாக “அப்புறம் வர்றேன் சார்..” என்று நகர்ந்து விடுவார்கள். அப்போதெல்லாம் பிச்சை எடுப்பது பழகிவிட்டால் சுகமானதாகவிடும்போல என்று தோன்றும்.
ஆனால் முதல்முறையாக அந்த பாட்டி நான் எதிர்பாராத ஒரு பதிலை சொன்னார். “எய்யா சாமி.. புண்ணியமாப்போவும்.. இந்த புள்ளைவோல சேர்த்துவுட்டுருப்பா.. வழி தெரியாமத்தான் பிச்சை எடுக்குறேன்ப்பா..” என்று சொல்லும்போதே கண் கலங்கினார்.
“சரி பாட்டி டோக்கன் வாங்கி தர்றேன்.. சாப்பிடுறீங்களா .. ” என்று கேட்டேன்.
“சாப்பாடு வேணாய்யா.. புள்ளைக்கு பால் மட்டும் வாங்கிகொடுப்பா.. இவங்க அப்பன்காரன் வுட்டுனு போய்ட்டான். இவங்க அம்மா அஸ்பிட்டல்லருக்கா.. ஆஸ்த்துமா நோய்.. அவள பாக்க தான் போய்கிணுக்கிறோம்.. பஸ்சுல போக காசு வேணும்ப்பா..” என்றார்.
அந்த சிறுவனை பார்த்தேன்.. இளமாறனைப் போலவே இருந்தான். அந்த பாட்டி நிச்சயம் பொய் சொல்லவில்லை என்று உள்ளுணர்வு சொல்லியது. பக்கத்து கடையிலிருந்து வாங்கிய பால் பாக்கெட் பாட்டியிடமும் பிஸ்கெட் பாக்கெட்டை சிறுவனிடமும் கொடுத்தேன். அதை வாங்கியதும் அவன் முகத்தில் அவ்ளோ சந்தோசம்.
“ஸ்கூல்ல சேர்த்துவிடுறேன்.. படிக்கிறீயாடா..” என்று கன்னத்தை தட்டி கேட்டேன்.
“ஓ..” என்று வேகமாக தலையாட்டினான்.
“உங்க பொண்ணுக்கிட்ட கேட்டுட்டு எனக்கு முடிவு சொல்லுங்க..” என்று பாட்டியிடம் என் போன் நம்பரை எழுதிக் கொடுத்துவிட்டு, பஸ்ஸில் போக கொஞ்சம் பணமும் கொடுத்தேன்.
வாங்கி கொண்ட பாட்டி, இடுப்பில் இருந்த பேத்தியிடம் “மாமாவுக்கு கிஸ் கொடு.. கிஸ் கொடு.. என்றார். அந்த குட்டி தேவதை கைகளை தன் வாயில் வைத்து எடுத்து என்னை நோக்கி நீட்டி ஃப்ளையிங் கிஸ் கொடுத்து கையை ஆட்டி சிரித்தது. அவளின் கன்னத்தை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்துவிட்டு அலுவலகத்தை நோக்கி நகர்ந்தேன்.
மாலை வரை பாட்டியிடமிருந்து போன் வரவில்லை. “சரி.. இதுவும் வழக்கம்போல் தான்..” என்று நினைத்து மறந்துவிட்டேன்.
ஆனால் இரவு புதிய எண் ஒன்றிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. பாட்டி தான் பேசினார். பக்கத்து வீட்டுக்காரரின் போனிலிருந்து பேசுவதாக சொன்னார்.
“என் பொண்ணுகிட்ட சொன்னேம்பா.. புள்ளைவோல ஸ்கூல்ல சேர்த்துர சொல்லிச்சுப்பா.. நல்லாருப்ப சாமீ.. நீ சொன்ன எடத்துல சேர்த்துவுட்டுருப்பா.. இதுகளையும் பாக்க முடியாம என் பொண்ணையும் பாக்க முடியாம் சீரழிஞ்சுகினுகீரம்ப்பா.. ” என்று அழுதபடி சொன்னார்.
“சரி நான் ஏற்பாடு பண்றேன்.. கவலைப்படாதீங்க..”என்று பாட்டியிடம் சொல்லி விட்டு, குழந்தை தொழிலாளர்கள் மீட்பு துறையிலிருக்கும் நண்பர்களிடம் விபரம் சொன்னேன்.
மறுநாள் பாட்டியை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரச்சொல்லி குழந்தை மீட்பு பணியாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்தேன். அவர்களும் பாட்டியிடமும் அவரின் மகளிடமும் விசாரணை நடத்தியப்பின் தற்போது தங்கள் பாதுகாப்பில் அந்த இரு குழந்தைகளையும் எடுத்துக் கொண்டார்கள்.
அந்த இரு குழ்ந்தைகளும் பாதுகாப்பு இல்லத்தில் நல்ல சாப்பிட்டு சந்தோசமாக இருப்பதாக சொன்னார் மீட்பு பணியில் ஈடுபட்ட தோழி.
கேட்கவே சந்தோசமாக இருந்தது..
அந்த குழந்தைகளுக்கும் வாழ்வு வசப்படட்டும்..
-கார்ட்டூனிஸ்ட் பாலா
(நீங்களும் கூட பிச்சை எடுக்கும் சிறுவர்களையோ அல்லது வேலை பார்க்கும் குழந்தைகளையோ எங்கேனும் பார்த்தால் 04426205655 அல்லது 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அவர்களை மீட்க உதவலாம்.. ).



    [url=http://twitter.com/home/?status=Chk Out-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95 %E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D %E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D %E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF! %E2%80%93 %E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88 %E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D..! http://lankawoods.blogspot.in/2013/11/blog-post.html]நன்றி [/url]தமிழ்வெளி
    ரமணியன் 


Last edited by T.N.Balasubramanian on Thu Nov 21, 2013 9:05 pm; edited 1 time in total (Reason for editing : unable remove unwanted msg)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Empty Re: முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..!

Post by jenisiva Thu Nov 21, 2013 9:07 pm

முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! 3838410834 
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Empty Re: முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..!

Post by Muthumohamed Thu Nov 21, 2013 11:38 pm

பலரின் வாழ்கை சிறக்கும் நல்ல பதிவு தொலை பேசி என்னும் இருப்பதனால் உதவும் எண்ணம் கொண்ட அனைவருக்கும் பயன்படும் 

முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! 3838410834 முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! 3838410834 முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! 3838410834 முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! 1571444738 முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! 1571444738 முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! 1571444738 முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! 1571444738 முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! 1571444738



முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Mமுதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Uமுதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Tமுதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Hமுதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Uமுதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Mமுதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Oமுதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Hமுதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Aமுதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Mமுதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Eமுதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Empty Re: முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..!

Post by யினியவன் Fri Nov 22, 2013 11:32 am

நல்ல பகிர்வு அய்யா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Empty Re: முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..!

Post by சிவா Fri Nov 22, 2013 11:40 am

மிக்க மகிழ்ச்சி பாலா!

உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் என்றும் நீடூழி வாழ வேண்டும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Empty Re: முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..!

Post by ஜாஹீதாபானு Fri Nov 22, 2013 11:56 am

நல்ல பதிவு நன்றி ஐயா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Empty Re: முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..!

Post by krishnaamma Fri Nov 22, 2013 12:13 pm

படிக்கவே சந்தோசமாக இருக்கு ஐயா புன்னகை நல்ல பதிவு !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Empty Re: முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..!

Post by amirmaran Fri Nov 22, 2013 1:34 pm

நம்மில் எத்தனை பேருக்கு தோன்றும் இதுபோல சிந்தித்து செயல் பட... உங்களின் சமயோஜிதம்  நிச்சயம் பாராட்டுக்குரியது... இதுபோன்று உண்மையாக கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் உங்களின் நல்ல எண்ணங்கள் மற்றவர்களுக்கு தூண்டுகோளாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.. என்னால் முடிந்தால் நானும் இது போன்று உதவுகிறான்... நன்றி


அன்புடன் அமிர்தா

முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Aமுதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Mமுதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Iமுதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Rமுதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Tமுதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Hமுதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Empty தாங்கள் நீடூழி வாழ்வீர்கள் ...

Post by பூர்ணகுரு Fri Nov 22, 2013 1:55 pm


முதல் முறையாக என் உள்ளத்தில் இனம் புரியா ஒரு மகிழ்ச்சி ...

தாங்கள் நீடூழி வாழ்வீர்கள் ...

அக்குடும்ப பரம்பரை உள்ளவரை !

பிரார்த்திக்கும் உதடுகளை விட உதவும் கரங்கள் சிறந்தது - அன்னை தெரேசா !!

மிக்க நன்றி ஐயா !!! :வணக்கம்: 


அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Empty Re: முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..!

Post by அசுரன் Fri Nov 22, 2013 7:35 pm

உண்மையில் இன்று இது போல் சொல்வதற்கு ஆட்கள் குறைவு தான். நல்ல உள்ளம் படைத்தவர்கள் அருகிவரும் காலம். நல்லாயிருக்கனும் அந்த பிள்ளைகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Empty Re: முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum