ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

+12
krishnaamma
விஸ்வாஜீ
jenisiva
ஈகரையன்
amirmaran
ஹர்ஷித்
Muthumohamed
சிவா
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
தமிழ்செல்விஞானப்பிரகசம்
ayyasamy ram
16 posters

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) Empty தலைவரே...உங்க செல் நெம்பர் என்ன?

Post by ayyasamy ram Tue Nov 19, 2013 11:34 pm

-
நீதிபதிக்கு பொண்ணை கட்டிக்கொடுத்தது தப்பா போச்சா
ஏன்?
-
அடிக்கடி தள்ளி வச்சுடறாரே...!

-
-------------------------------------------------
-
இவ்வளவு பெரிய தொந்திய வச்சுக்கிட்டு எப்படி
ஏட்டய்யா உங்களால ஓடிப்போய் திருடனைப் பிடிக்க
முடியும்?
-
சேச்சே..! நான் ஏன் ஓடணும்? அவங்களே நியாயமா
கொண்டு வந்து மாமூலை தந்துட்டுப் போயிடுவாங்க...!

-
-----------------------------------------------
-
தலைவரே...உங்க செல் நெம்பர் என்ன?
-
யோவ்...பப்ளிக்ல அசிங்கப்படுத்தாதேய்யா...!
மொபைல் நெம்பர்னு கேளு...!

-
---------------------------------------------------
-
டாக்டர் , நீங்க அலோபதியா...? ஹோமியோபதியா..?
-
பசுபதி...!
-

------------------------------------------------
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) Empty அப்ப உனக்கு 'அல்வா' நிச்சயம்...!

Post by ayyasamy ram Tue Nov 19, 2013 11:36 pm

என்ன கபாலி...ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ்ல
சேர்ந்துட்டே?
-
மேல் திருட்டுக்காக ஃபாரீன் பொகலாம்னு இருக்கேன்

ஏட்டய்யா...!
-
-----------------------------------------
-
தலைவரே உங்க மனைவிக்கு லேபர் பெயின் எடுத்துருச்சு...!
-
யாரைப்பார்த்து லேபர்னு சொல்றே..? அவங்க பெரிய
மில் ஓனராக்கும்...!

-
-------------------------------------------

பார்த்தா சாதாரண ஆமை மாதிரி இருக்கு...நட்சத்திர
ஆமைன்னு சொல்றே?
-
சினிமாவுலே நடிச்சிருக்கே...!

-
-----------------------------------------------
-
என்னோட ஆளு கோதுமை கலர்ல இருப்பா...!, சர்க்கரையா
பேசுவா..!
-
அப்ப உனக்கு 'அல்வா' நிச்சயம்..!

-
----------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) Empty நீங்கதானே டாங்கி படை வேண்டும் என்று கேட்டீர்கள்...!

Post by ayyasamy ram Tue Nov 19, 2013 11:50 pm

-
தலைவர் தொகுதி மக்களின் கண்ணீரைத் துடைக்கும் வைப்பர்!
வெளிச்சம் காட்டும் ஹெட்லைட்! தீங்கு வராமல் தடுக்கும்
பிரேக்..!
-
பேச்சாளருக்கு 'கார்' கன்பர்ம்...!

-
>அ,ரியாஸ்
-
------------------------------------------------
-
நீங்க அனுப்பியுள்ள கதையை ஒருத்தர் ஒரு வருஷத்துக்கு
முன்னாடியே அனுப்பியிருக்கிறார்...!
-
சான்ஸே இல்லை! எப்படி சார் அவரால என் கதையை
காப்பி அடிக்க முடியும்..?

-
>வீ.விஷ்ணுகுமார்
-
------------------------------------------------
-
மான ரோஷம் இருந்தா போருக்கு வா'ன்னு எதிரி
மன்னன் ஓலை அனுப்பியிருக்கிறான் மன்னா...!
-
நல்லதாப் போயிற்று அமைச்சரே! அந்த இரண்டும்
எங்களிடம் இல்லாத காரணத்தால் வர முடியாது என
பதில் அனுப்பி விடுங்கள்.!

-
>வீ.விஷ்ணுகுமார்
-
-------------------------------------------------
-
என்ன தளபதியாரே...கழுதைகளை கொண்டு வந்து
நிறுத்தியுள்ளீர்..?
-
மன்னா..நீங்கதானே டாங்கி படை வேண்டும் என்று
கேட்டீர்கள்...!

-
>அ.ரியாஸ்
-
=========================================

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by தமிழ்செல்விஞானப்பிரகசம் Tue Nov 19, 2013 11:56 pm

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) 3838410834 சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) 3838410834 
தமிழ்செல்விஞானப்பிரகசம்
தமிழ்செல்விஞானப்பிரகசம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 29/07/2013

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by ஜாஹீதாபானு Wed Nov 20, 2013 12:34 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by M.M.SENTHIL Wed Nov 20, 2013 12:38 pm

சிரிப்பு வெடிகள் சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) 3838410834 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by ஜாஹீதாபானு Wed Nov 20, 2013 3:04 pm

சிப்பு வருது சிப்பு வருது 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) Empty முதலிரவு முடிஞ்சதும் மனைவி சொன்னது...!

Post by ayyasamy ram Wed Nov 20, 2013 7:56 pm

-
முதலிரவு முடிஞ்சதும்  என் மனைவி ஒண்ணு சொன்னா..!
-
என்னது?
-
இதற்குத்தானே ஆசைப்பட்டாயா பாலகுமாரன்னுதான்...!

-
>பி.பாலாஜி கணேஷ்
-
------------------------------------------------
-
கேடி கபாலி லாக்கப் ரூம்ல ஒரு புதுக்கவிதை எழுதி
வெச்சிருக்கான் சார்..!
-
என்ன கவிதை?
-
சாவிகள் மறைத்து
வைக்கப்படுவதால்தான்
பல பூட்டுகள்
உடைக்கப்படுகின்றன..!
-
>செய்யது புகாரி

-----------------------------------------------------
-
தலைவர் ரவுசு தாங்கலை...!
-
ஏன்?
-
ஏடி.எம்.ல பணம் எடுக்கப்போனவர் மெஷினுக்கு
பொன்னாடை போர்த்துகிறாரே..

-
>அ.ரியாஸ்
-
===========================================
நன்றி: குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) Empty எங்க தாத்தாவுக்கு ஹன்சிகாவை ரொம்ப பிடிக்கும்..!

Post by ayyasamy ram Wed Nov 20, 2013 8:04 pm

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) EEx3Ubp9QAW2iCXmEztV+hansika-motwani-hot-saree-other-1024x681
-
நேத்து உன் மாமியாரை வேணும்னுதானே
மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டே  ?
-
இல்லையே...! வேணாம்னுதான் தள்ளினேன்..!

-
>சி.ஆர்.ஹரிஹரன்
-
--------------------------------------------------------------------
-
ஒரு செருப்பு வந்து விழுந்தும் கூட தலைவர்
அலட்டிக்காம இருக்காரே ...ஏன்?
-
இன்னொரு செருப்பும் வரட்டுமேன்னுதான்..!

-
>சி.ஆர்.ஹரிஹரன்
-
---------------------------------------------------------------------
-
நல்ல பாட்டு வரும்போது உங்க பாட்டி ஏன்
படக்குன்னு டி.வி.யை அணைக்கிறாள்...?
-
எங்க தாத்தாவுக்கு ஹன்சிகாவை ரொம்ப பிடிக்கும்
இது எங்க பாட்டிக்கு பிடிக்காது...அதான்...!
-

>சங்கர்
-
============================================
நன்றி: குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) Empty தலைவருக்கு இப்போ இலக்கியத்துல ஆர்வம் வந்து விட்டதா..? -

Post by ayyasamy ram Wed Nov 20, 2013 8:10 pm


சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) DQr0IXUqRFqvJdHHfJ6j+onion
-

-
இந்த போட்டோவுல இருக்கறதுதான் என் எதிர்கால மனைவி...!
-
அப்படியே இறந்த கால மனைவி போட்டோவையும், நிகழ்கால
மனைவியோட போட்டோவையும் காட்டுடா...அப்பதான்
நம்புவேன்...!

-
எஸ்.கோபாலன்
-
------------------------------------------------------------------------------------
-
கணவன் மனைவி இருவருமே வேலைக்குச்
சென்றால் மட்டும்'னு போர்டு வெச்சிருக்கே..!
அப்படி என்ன வியாபாரம் செய்யறாங்க..?
-
வெங்காயம்...!
-

>ஒய்.கே.சங்கர்
-
--------------------------------------------------------------------------
-
அவரிடமிருந்து குறுந்தொகை வாங்கி வந்தாயா
என்று கேட்கிறாரே? நம்ம தலைவருக்கு இப்போ
இலக்கியத்துல ஆர்வம் வந்து விட்டதா..?
-
ஒரு மண்ணும் இல்லை...லஞ்ச பணத்தைதான்
நாசூக்கா சொல்றார்...!

-
>அ.ஜாகீர் உசேன்
-
---------------------------------------------------------------------------
நன்றி: குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) Empty Re: சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum