ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா Empty குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா

Post by ஜாஹீதாபானு Wed Nov 20, 2013 2:53 pm




குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மனசு பிடிக்கல
அதுல வந்த சண்டையில இவள நெனைக்கல
அவசரமா அப்பா போன இடமும் தெரியல
அவசரமா அப்பா போன இடமும் தெரியல
அம்மா கண்ணும் பாப்பா கண்ணும் அழுது முடியல
அம்மா கண்ணும் பாப்பா கண்ணும் அழுது முடியல

குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா

யாருமில்லா அனாதையா கடையிலே கிடந்தா
எங்க அம்மாவுக்கு பொண்ணா வந்து மடியிலே இருந்தா
ஆயிரம்தான் இருக்கட்டுமே அம்மா போதுமா
அங்கே இங்கே கூட்டிப் போகும் அப்பவாகுமா
அங்கே இங்கே கூட்டிப் போகும் அப்பவாகுமா

குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா

வீடு விட்டு வீடு வந்தது மாடப்புறா குஞ்சு
இத விட்டு விட்டு துடிக்குது பார் அப்பாவோட நெஞ்சு
கூடுமில்ல துணையுமில்ல வாடுது பிஞ்சு
உன் குழந்தையாக நெனச்சிக்கிட்டு மடியில கொஞ்சு
உன் குழந்தையாக நெனச்சிக்கிட்டு மடியில கொஞ்சு

குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா

(காணொளி கிடைக்கலசோகம்)


Last edited by ஜாஹீதாபானு on Wed Nov 20, 2013 3:34 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா Empty Re: குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா

Post by மாணிக்கம் நடேசன் Wed Nov 20, 2013 3:06 pm

https://www.youtube.com/watch?v=AujLTjGi4Jw
இங்க இருக்கு பாருங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா Empty Re: குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா

Post by ayyasamy ram Wed Nov 20, 2013 3:19 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா Empty Re: குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா

Post by சிவா Wed Nov 20, 2013 3:20 pm

அருமையான பாடல் வரிகளைப் பகிர்ந்ததற்கு நன்றி அக்கா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா Empty Re: குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா

Post by ஜாஹீதாபானு Wed Nov 20, 2013 3:35 pm

மாணிக்கம் நடேசன் wrote:https://www.youtube.com/watch?v=AujLTjGi4Jw
இங்க இருக்கு பாருங்க.
ந்ன்றி அய்யாபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா Empty Re: குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா

Post by ஜாஹீதாபானு Wed Nov 20, 2013 3:37 pm

சிவா wrote:அருமையான பாடல் வரிகளைப் பகிர்ந்ததற்கு நன்றி அக்கா!
என் பிள்ளைகள் இருவருக்கும் தூங்க வைக்க இந்தப் பாட்டு தான் . பாட்டு கேட்டு நல்லா தூங்குவாங்க.

நீங்களும் ட்ரை பண்ணுங்க தம்பி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா Empty Re: குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா

Post by ஜாஹீதாபானு Wed Nov 20, 2013 3:39 pm

ayyasamy ram wrote:
குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா 1571444738 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா Empty Re: குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா

Post by மாணிக்கம் நடேசன் Wed Nov 20, 2013 3:43 pm

அதன் ஒலி வடிவம் இதோ;

http://vocaroo.com/i/s0sta6LdUCf9
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா Empty Re: குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா

Post by ஜாஹீதாபானு Wed Nov 20, 2013 3:51 pm

மாணிக்கம் நடேசன் wrote:அதன் ஒலி வடிவம் இதோ;

http://vocaroo.com/i/s0sta6LdUCf9
நன்றி ஐயாபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா Empty Re: குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா

Post by சிவா Wed Nov 20, 2013 3:53 pm

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:அருமையான பாடல் வரிகளைப் பகிர்ந்ததற்கு நன்றி அக்கா!
என் பிள்ளைகள் இருவருக்கும் தூங்க வைக்க இந்தப் பாட்டு தான் . பாட்டு கேட்டு நல்லா தூங்குவாங்க.

நீங்களும் ட்ரை பண்ணுங்க தம்பி
அவங்களைத் தூங்க வைக்க நீங்கள் இந்தப் பாடலைப் பாடுவீர்களா? குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா 433338962 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா Empty Re: குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum