ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள்

4 posters

Go down

ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள் Empty ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள்

Post by சிவா Wed Nov 20, 2013 3:17 am



ரியாத்: ரியாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சனிக்கிழமை இரவு கன மழை பெய்தது.

சவூதி அரேபியா தலைநகர் ரியாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சனிக்கிழமை இரவு கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் முழங்கால் அளவுக்கு வெள்ள நீர் ஓடியது. மேலும் கன மழையால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

கன மழையையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் மன்னர் சௌத் பல்கலைக்கழகம், இமாம் முகமது பின் சௌத் இஸ்லாமிய பல்கலைக்கழகம் உள்பட 4 பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மழை வெள்ளத்தால் சாலைகளில் கார்கள் பல்வேறு இடங்களில் சிக்கிக் கொண்டதாக ரவ்தா மாவட்டத்தைச் சேர்ந்த கம்ரன் கான் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் நாளை மாலை அமீரகத்தில் கன மழை பெய்யும் என்று தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக மலைப் பகுதிகளில் மழை கொட்டித் தீர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமீரகத்தின் வடக்கு பகுதிகள் கன மழையால் பாதிக்கப்பட்டன. ஷார்ஜா, அஜ்மான், ராஸல்கைமா மற்றும் புஜைராவில் உள்ள பல தெருக்கள் வெள்ளக்காடாகின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தட்ஸ்தமிழ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள் Empty Re: ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள்

Post by சிவா Wed Nov 20, 2013 3:18 am

ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள் 19-riyadh-rain-600-jpg
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள் Empty Re: ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள்

Post by சிவா Wed Nov 20, 2013 3:18 am

ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள் 19-riyadh-rain35345-600-jpg
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள் Empty Re: ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள்

Post by சிவா Wed Nov 20, 2013 3:18 am

ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள் 19-riyadh-rain343-600-jpg
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள் Empty Re: ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள்

Post by ராஜா Wed Nov 20, 2013 11:44 am

இங்கும் கடந்த மூன்று நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது , ஆனால் UAE அளவிற்கு ஆபத்தாக இல்லாமல் ரசிக்கும்படி உள்ளது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள் Empty Re: ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள்

Post by M.M.SENTHIL Wed Nov 20, 2013 1:04 pm

சிவா wrote:ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள் 19-riyadh-rain343-600-jpg
அப்படியே கொஞ்சம் தமிழ்நாட்டுக்கு திருப்பி விடுங்கப்பா.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள் Empty Re: ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள்

Post by ஜாஹீதாபானு Wed Nov 20, 2013 3:05 pm

ராஜா wrote:இங்கும் கடந்த மூன்று நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது , ஆனால் UAE அளவிற்கு ஆபத்தாக இல்லாமல் ரசிக்கும்படி உள்ளது.  
கப்பல் விடுறிங்களாபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள் Empty Re: ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்
» தொழிலாளர்களின் தாய்மொழியிலேயே பணி ஒப்பந்தம்: ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய சட்டம் அமலுக்கு வந்தது
» ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை
» ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘ரூபே’ கார்டு திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
» மார்கழியில் கொட்டித் தீர்த்த மழை... நியூ இயரில் சொல்லும் செய்தி என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum