ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர்

+3
ராஜா
amirmaran
சிவா
7 posters

Go down

இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர் Empty இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர்

Post by சிவா Wed Nov 20, 2013 3:10 am


இந்தியாவின் அனைத்து மகளிர் வங்கியின் (பாரதிய மகிளா வங்கி) முதல் கிளையைத் துவக்கிவைத்த பிரதமர் மன்மோகன் சிங், நாட்டில் பாகுபாட்டுக்கு உள்ளாகும் பெண்களின் நிலை கவலைக்குரியதாக உள்ளது என்றார்.

அனைத்து மகளிர் வங்கியின் முதல் கிளை இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியின் பிறந்த நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பையில் திறக்கப்பட்டது.

இந்த விழாவில் முதல் வங்கியைத் துவக்கிவைத்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "நாம் பெண் குடியரசுத் தலைவரைப் பெற்றிருந்தோம். இப்போது, பெண் மக்களவைத் தலைவர், பெண் எதிர்கட்சித் தலைவர், இரண்டு பெண் முதல்வர்களைக் கொண்டிருக்கிறோம்.

இந்தியாவின் மிகப் பெரியதும், பழமைவாய்ந்ததுமான கட்சி, பெண் தலைவரைக் கொண்டிருப்பதும் பெருமிதத்துக்குரிய விஷயம். சமீபத்தில் உலக அளவில் தொழில்துறையில் சிறந்து விளங்கும் முதல் 50 பெண்களில், இந்தியப் பெண்கள் நால்வர் இடம்பெற்றிருந்தனர்.

அதேவேளையில், இவையெல்லாம் நம் நாட்டின் சராசரி வாழ்க்கையில் பிரதிபலிக்கவில்லை. இந்தியப் பெண்கள் வீட்டிலும், கல்வி நிலையங்களிலும், வேலை செய்யும் இடங்களிலும், பொதுவெளியிலும் பாகுபாட்டைச் சந்திப்பது மிகவும் கவலைக்குரிய நிலைமை.

பெண்கள் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் அதிகாரமளிக்கப்படுவது என்பது இன்னும் தொலைதூர இலக்காகவே இருக்கிறது.

ஒரு புதிய தனித்துவ நிறுவனத்தின் தொடக்கத்துக்காக நாம் இப்போது கூடியிருக்கிறோம். மிகக் குறைந்த காலகட்டத்தில், இத்தகையை வங்கியை நடைமுறைப்படுத்திய நண்பரும், நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது குழுவைப் பாராட்டுகிறேன்" என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சரத் பவார், ஃபரூக் அப்துல்லா மற்றும் பிரஃபுல் படேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மார்ச் 31-க்குள் 25 கிளைகள்

அனைத்து மகளிர் வங்கியின் கிளை, சென்னை, கொல்கத்தா, குவஹாத்தி, ஆமதாபாத் உள்ளிட்ட ஏழு இடங்களிலும் இந்த வங்கியின் கிளை செயல்படத் தொடங்கியது.

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி, வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் 25 கிளைகளாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

அனைத்து மகளிர் வங்கி திறப்பதற்காக கடந்த பட்ஜெட்டில் 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மகிளா வங்கி அமைப்பதற்கு கடந்த ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி கொள்கை ஒப்புதல் அளித்தது. முன்னதாக, உஷா அனந்த சுப்ரமணியனை வங்கியின் நிர்வாக இயக்குனராக கடந்த வாரம் மத்திய அரசு நியமித்தது குறிப்பிடத்தக்கது.

தி இந்து
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர் Empty Re: இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர்

Post by amirmaran Wed Nov 20, 2013 11:13 am

 நம் நாட்டின் சராஇந்தியப் பெண்கள் வீட்டிலும், கல்வி நிலையங்களிலும், வேலை செய்யும் இடங்களிலும், பொதுவெளியிலும் பாகுபாட்டைச் சந்திப்பது மிகவும் கவலைக்குரிய நிலைமை.
உங்கள் கவலைக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.... எப்படியும் உங்களால ஒன்னும் செய்ய முடியாது....  ஏதோ பேசுறிங்க பேசுங்க பேசுங்க.... பேச்செல்லாம் நல்லா தான் இருக்கு... ஆனா செயல் இல்லையே


அன்புடன் அமிர்தா

இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர் Aஇந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர் Mஇந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர் Iஇந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர் Rஇந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர் Tஇந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர் Hஇந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர் A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர் Empty Re: இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர்

Post by ராஜா Wed Nov 20, 2013 11:51 am

amirmaran wrote:
 நம் நாட்டின் சராஇந்தியப் பெண்கள் வீட்டிலும், கல்வி நிலையங்களிலும், வேலை செய்யும் இடங்களிலும், பொதுவெளியிலும் பாகுபாட்டைச் சந்திப்பது மிகவும் கவலைக்குரிய நிலைமை.
உங்கள் கவலைக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.... எப்படியும் உங்களால ஒன்னும் செய்ய முடியாது....  ஏதோ பேசுறிங்க பேசுங்க பேசுங்க.... பேச்செல்லாம் நல்லா தான் இருக்கு... ஆனா செயல் இல்லையே
சூப்பர் அமிர்தா , நான் சொல்லவந்ததை அப்படியே சொல்லிட்டிங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர் Empty Re: இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர்

Post by ஜாஹீதாபானு Wed Nov 20, 2013 12:10 pm

பேசிக்கிட்டே இருக்காம ஏதாவது நல்லது செய்ங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர் Empty Re: இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர்

Post by M.M.SENTHIL Wed Nov 20, 2013 12:41 pm

அவரு என்ன செய்வாரு பாவம் எழுதிக்கொடுத்ததை பேசுறாரு. அவரு எப்படி பேசி முடிச்சிட்டு அவரு வேலைய பார்க்கிறாரோ அதே போல நாமும் காதில் கேட்டுட்டு நம்ம வேலைய செய்வோம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர் Empty Re: இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர்

Post by CHANDRAPRAKASH.S Wed Nov 20, 2013 2:43 pm

amirmaran wrote:
 நம் நாட்டின் சராஇந்தியப் பெண்கள் வீட்டிலும், கல்வி நிலையங்களிலும், வேலை செய்யும் இடங்களிலும், பொதுவெளியிலும் பாகுபாட்டைச் சந்திப்பது மிகவும் கவலைக்குரிய நிலைமை.
உங்கள் கவலைக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.... எப்படியும் உங்களால ஒன்னும் செய்ய முடியாது....  ஏதோ பேசுறிங்க பேசுங்க பேசுங்க.... பேச்செல்லாம் நல்லா தான் இருக்கு... ஆனா செயல் இல்லையே
இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர் 3838410834
CHANDRAPRAKASH.S
CHANDRAPRAKASH.S
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 20/11/2013

Back to top Go down

இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர் Empty Re: இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர்

Post by ayyasamy ram Wed Nov 20, 2013 3:18 pm

சமீபத்தில் உலக அளவில் தொழில்துறையில்
சிறந்து விளங்கும் முதல் 50 பெண்களில்,
இந்தியப் பெண்கள் நால்வர் இடம்பெற்றிருந்தனர்.
-
அவங்க எல்லாம் யாருங்க...?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர் Empty Re: இந்தியப் பெண்களின் நிலை கவலைளிக்கிறது: பிரதமர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது: நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி கருத்து
» பெண்களின் நிலை.. 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா
» வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை
» உண்ணா நிலை அதனில் எண்ணா நிலை!
» கனடாவில் நாளை ஜி-20 மாநாடு : இந்தியப் பிரதமர் இன்று பயணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum