ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !

+4
M.M.SENTHIL
amirmaran
ayyasamy ram
krishnaamma
8 posters

Go down

மாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !  Empty மாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !

Post by krishnaamma Tue Nov 19, 2013 8:44 pm

மாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !  PEgMkUytR4Gw802drNa8+img1131119016_1_1

சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பசுக்களை மேய்க்கும் புதிய 'ரோபோ’வை வடிவமைத்துள்ளனர், இந்த ரோபாவால் பசுக்களின் ஆரோக்கியம் மேம்படுவதாகவும், அதனால் பால் உற்பத்தி அதிகரிக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் பலவிதமான ‘ரோபோ’வை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இந்த நிலையில், தற்போது மாடுகளை மேய்த்து விட்டு மீண்டும் பத்திரமாக திரும்ப அழைத்து வரும் புதிய 'ரோபோ’வை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பண்ணைகளில் இருந்து மாடுகளை மேய்ச்சல் நிலத்துக்கு பத்திரமாக அழைத்து சென்று கண்காணித்து, மாடுகள் மேய்ந்தவுடன் மாலையில் அவற்றை மீண்டும் பத்திரமாக பண்ணைக்கு அழைத்து வரும் ரோபோக்களை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ரோபோக்களை பரிசோதிப்பதற்காக 100 மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும்படி கமாண்ட் செய்யப்பட்டது. இந்த ரோபோ அதன் வேலையை செய்யும்போது மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மிரளாமல் மெதுவாக, திரும்பி வந்தன.

பெரும்பாலும் மேய்ச்சலுக்கு அழைத்து செல்லப்படும்போது தான் மாடுகள் வேகமாக ஓடி கால்கள் மற்றும் பிற பகுதிகளில் காயம் ஏற்படும். இந்த ரோபோவால் மிக குறைந்த வேகத்தில் நகர முடியுமென்பதால் அதற்கேற்ற வேகத்தில் மாடுகளும் நடக்கின்றன.

இதனால் மாடுகளுக்கு காயம் ஏற்படாமல் உடல் ஆரோக்கியம் மேம்படுவதால் பால் உற்பத்தி அதிகரிக்க சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக பால் உற்பத்தியாளர்கள் கருதுகின்றனர்.

நன்றி : வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !  Empty Re: மாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !

Post by ayyasamy ram Wed Nov 20, 2013 7:22 am

இங்கு எல்லா கிராமங்களிலும் மந்தைவெளி
புறம்போக்கு என்று வகைப்படுத்த புறம்போக்கு
நிலங்கள் ஆதி காலத்தில் இருந்தன...
-
நம்ம நாட்டுக்கு இந்த இயந்திரம் தேவைப்படாது..!!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !  Empty Re: மாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !

Post by amirmaran Wed Nov 20, 2013 10:23 am

சென்றவாரம் ஆடு மேய்க்க ஆட்கள் தேவைன்னு விளம்பரம் வந்துச்சு.... தகுதி: பட்டபடிப்பு......... ஆனா அங்க ரோபோ வந்துருக்கு... என்ன ஒரு வித்தியாசம்.... இப்படியே போனா............ ஐயோ நான் ஒன்னும் சொல்லல அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


அன்புடன் அமிர்தா

மாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !  Aமாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !  Mமாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !  Iமாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !  Rமாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !  Tமாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !  Hமாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !  A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

மாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !  Empty Re: மாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !

Post by M.M.SENTHIL Wed Nov 20, 2013 1:21 pm

மனிதன் இயந்திர வாழ்க்கை வாழ்கிறான், இயந்திரம் மனித வாழ்க்கையை கற்றுக்கொண்டிருக்கிறது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !  Empty Re: மாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !

Post by soplangi Wed Nov 20, 2013 1:35 pm

அப்ப நம்ம வேலைக்கும் உலை வெச்சாச்சா .... சோகம் 
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

மாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !  Empty Re: மாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !

Post by ஜாஹீதாபானு Wed Nov 20, 2013 1:56 pm

soplangi wrote:அப்ப நம்ம வேலைக்கும் உலை வெச்சாச்சா .... சோகம் 
வேற நல்ல வேலையா தேடுங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !  Empty Re: மாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !

Post by சிவா Wed Nov 20, 2013 5:31 pm

soplangi wrote:அப்ப நம்ம வேலைக்கும் உலை வெச்சாச்சா .... சோகம் 
அதானே!

இந்த ரோபோ கூட்டாஞ்சோறு ஆக்கிச் சாப்பிடுமா?நக்கல் நாயகம் 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !  Empty Re: மாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !

Post by தமிழ்செல்விஞானப்பிரகசம் Wed Nov 20, 2013 11:12 pm

அதிர்ச்சி லேட்டஸ்ட் கிருஷ்ணா?!.
தமிழ்செல்விஞானப்பிரகசம்
தமிழ்செல்விஞானப்பிரகசம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 29/07/2013

Back to top Go down

மாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !  Empty Re: மாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ’ கண்டுபிடிப்பு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சமுத்திர ஆராட்சிகளுக்கு புதிய ரோபோ மீன் கண்டுபிடிப்பு
» லண்டனில் வாசித்து புரிந்து கொள்ளும் புதிய வகை ரோபோ கண்டுபிடிப்பு
» தண்ணீரில் நடக்கும் “ரோபோ” கண்டுபிடிப்பு: சீன விஞ்ஞானிகள் சாதனை!
» தண்ணீரில் நடக்கும் “ரோபோ” கண்டுபிடிப்பு: சீன விஞ்ஞானிகள் சாதனை!
» மொபைல் போன் அழைப்பு அதிர்வால் இயங்கும் ரோபோ : வாலிபர் அசத்தல் கண்டுபிடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum