ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
என்னை விட யாரும்.... Poll_c10என்னை விட யாரும்.... Poll_m10என்னை விட யாரும்.... Poll_c10 
ayyasamy ram
என்னை விட யாரும்.... Poll_c10என்னை விட யாரும்.... Poll_m10என்னை விட யாரும்.... Poll_c10 
mohamed nizamudeen
என்னை விட யாரும்.... Poll_c10என்னை விட யாரும்.... Poll_m10என்னை விட யாரும்.... Poll_c10 
VENKUSADAS
என்னை விட யாரும்.... Poll_c10என்னை விட யாரும்.... Poll_m10என்னை விட யாரும்.... Poll_c10 

Top posting users this month
heezulia
என்னை விட யாரும்.... Poll_c10என்னை விட யாரும்.... Poll_m10என்னை விட யாரும்.... Poll_c10 
ayyasamy ram
என்னை விட யாரும்.... Poll_c10என்னை விட யாரும்.... Poll_m10என்னை விட யாரும்.... Poll_c10 
mohamed nizamudeen
என்னை விட யாரும்.... Poll_c10என்னை விட யாரும்.... Poll_m10என்னை விட யாரும்.... Poll_c10 
VENKUSADAS
என்னை விட யாரும்.... Poll_c10என்னை விட யாரும்.... Poll_m10என்னை விட யாரும்.... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை விட யாரும்....

4 posters

Go down

என்னை விட யாரும்.... Empty என்னை விட யாரும்....

Post by மீனு Fri Oct 30, 2009 4:29 pm

காதலில் எப்போதும்
கர்வம் தான் எனக்கு.
என்னை விட யாரும்
உன்னை இவ்வளவு
காதலித்து விட முடியாது.

பசி
பணம்
தூரம்
நேரம்
உள்ளம்
உணர்வு
அத்தனையும் தாண்டி
அணைத்துக் கொண்டிருக்கிறது
உன் மீதான
காதல் என்னை.

எல்லா வேலைகளுக்கு
நடுவிலேயும்
எட்டிப் பார்க்கும் உனக்கு
என் ஞாபகம்...
எனக்கோ,
எல்லா வேலைகளும் நகரும்
உன் ஞாபகங்களுடனேயே.

பசிக்கும் பேதெல்லாம்
நினைத்துக் கொள்கிறேன்,
நீ சாப்பிட்டாயா என்று.
களைக்கும் போதெல்லாம்
சுகித்துக் கொள்கின்றேன்,
இது உனக்கும் சேர்த்த உழைப்பென்று.

உன் சிரிப்பு
உன் கோபம்
உன் முத்தம்
உன் வாசம்
உன் தவறுகள்
உன் கேள்விகள்
எல்லாமுமே
ஏற்பு தான் எனக்கு...

எதுவானாலும்
எப்போதானாலும்
நீடித்திருக்கும்
என் சுயமறியா காதல்.

காதலில் எப்போதும்
கர்வம் தான் எனக்கு.
என்னை விட யாரும்
உன்னை இவ்வளவு
காதலித்து விட முடியாது.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

என்னை விட யாரும்.... Empty Re: என்னை விட யாரும்....

Post by kirupairajah Fri Oct 30, 2009 4:33 pm

மீனு wrote:காதலில் எப்போதும்
கர்வம் தான் எனக்கு.
என்னை விட யாரும்
உன்னை இவ்வளவு
காதலித்து விட முடியாது.

பசி
பணம்
தூரம்
நேரம்
உள்ளம்
உணர்வு
அத்தனையும் தாண்டி
அணைத்துக் கொண்டிருக்கிறது
உன் மீதான
காதல் என்னை.

எல்லா வேலைகளுக்கு
நடுவிலேயும்
எட்டிப் பார்க்கும் உனக்கு
என் ஞாபகம்...
எனக்கோ,
எல்லா வேலைகளும் நகரும்
உன் ஞாபகங்களுடனேயே.



அருமையான கவிதை பதிவிற்கு நன்றி மீனு!


என்னை விட யாரும்.... Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

என்னை விட யாரும்.... Empty Re: என்னை விட யாரும்....

Post by மீனு Fri Oct 30, 2009 4:36 pm

என்னை விட யாரும்.... 678642 என்னை விட யாரும்.... 733974 என்னை விட யாரும்.... 154550


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

என்னை விட யாரும்.... Empty Re: என்னை விட யாரும்....

Post by ரூபன் Fri Oct 30, 2009 6:48 pm

"காதலில் எப்போதும்
கர்வம் தான் எனக்கு.
என்னை விட யாரும்
உன்னை இவ்வளவு
காதலித்து விட முடியாது."

நானும் இதை ஆணித்தரமாகக் கூறுகிறேன் என்னை விட யாரும்.... 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

என்னை விட யாரும்.... Empty Re: என்னை விட யாரும்....

Post by மீனு Fri Oct 30, 2009 7:58 pm

அப்போ காதலிக்கிறீங்களா ரூபன் சார்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

என்னை விட யாரும்.... Empty Re: என்னை விட யாரும்....

Post by ரூபன் Fri Oct 30, 2009 8:06 pm

அந்த வயித்தெரிச்சலை எதுக்கு இப்ப கிளப்பிக்கிட்டு காதலும் கத்தரிக்காயும் என்னை விட யாரும்.... Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

என்னை விட யாரும்.... Empty Re: என்னை விட யாரும்....

Post by யாழவன் Fri Oct 30, 2009 8:12 pm

காதல் காதல் காதல்
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

என்னை விட யாரும்.... Empty Re: என்னை விட யாரும்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum