Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசடு வழிதல் என்றால் என்ன ? இது தான் !!
3 posters
Page 1 of 1
அசடு வழிதல் என்றால் என்ன ? இது தான் !!
அசடு - 1
நான் காலேஜ் படிக்கும் போது, தினமும் 30 கிலோமீட்டர் பஸ்ல போகவேண்டியிருந்தது. பெரும்பாலும் உட்கார சீட் கிடைக்காது. அதனால் டிரைவர் சீட் பக்கத்துல இருக்குற இடத்துல போய் நின்னுக்குவேன்.அந்த இடத்துல நின்னா “முன்னால போ ! அவ்வளவு இடம் இருக்குல்ல ! உன் ஸ்டாப் வர்றப்போ நானே சொல்றேன்”. இந்த மாதிரி கண்டக்டர்கிட்ட திட்டு வாங்காம போகலாம்.
ஒரு நாள், காலேஜ்க்கு இன்னமும் 5 கிலோமீட்டர் தான் இருந்துச்சு. தூரத்துல ஒரு சின்ன பையன், ஒரு 10 வயசு இருக்கும், பரிட்சை அட்டைய கையில வெச்சுகிட்டு நின்னான். அந்த இடத்துல பஸ் ஸ்டாப் எதுவும் கிடையாது. நான் டிரைவர் கிட்ட “அண்ணே ! ஒரு சின்ன பையன் அங்க நிக்குறான். பரிட்சைக்கு நேரம் ஆச்சுன்னு நினைக்கிறேன். கொஞ்சம் நின்னு அவன ஏத்திக்கிட்டு போகலாம்”. அன்னைக்கு டிரைவர் நல்ல மூட்ல இருந்தனால, அங்க நிறுத்துனார்.
அப்பதான் ஒன்ன கவனிச்சேன். அந்த பையன் ஒரு மரத்துக்கு அடியில நின்னுகிட்டு இருந்தான். அவன் பக்கத்துல கொஞ்சம் மறைவா, ஒரு வயசான அம்மா நின்னுகிட்டு இருந்தது. அது அவன் ஆயான்னு நினைக்கிறேன். பஸ் நின்னோன்ன, அவன், ஆயாவ ஏத்திவிட்டுட்டு..போகலாம் ரைட்..ரைட்ன்னான். அடக் குட்டிச்சாத்தான் !!! அவனுக்கு பாவம் பார்க்க போய், அவன் மாஸ்டர் பிளான் தெரியாமா, நான் மாட்டிகிட்டேனே !. பின்னாடி திரும்பி டிரைவர் என்ன பார்த்த பார்வையிருக்கே..அப்ப என் முகத்துல வழிஞ்சுது பாருங்க..அதுக்கு பேரு தான் அசடு.
அசடு - 2
போத்தீஸ்ல பர்சேஸ் பண்ணமுடியாம தோல்வியடைஞ்ச நான், சற்றும் மனம் தளரா விக்கிரமாதித்தன் மாதிரி, RmKv க்குள்ளே நுழைஞ்சேன். போத்தீஸ் அளவுக்கு கூட்டமில்லை. பையனுக்கு பனியன் எடுக்கனும்னு பிளான். செலக்ட் பண்ணிட்டு, எங்க பில் போடனும்னு அந்த சேல்ஸ் கேர்ள் கிட்ட கேட்டேன். அப்பத்தான் அந்த பொண்ண பார்த்தேன். ஜீன்ஸ் பேண்ட், ஷர்ட், போட்டுகிட்டு, பார்க்குறத்துக்கு காலேஜ் படிக்குற பொண்ணுமாதிரி இருந்தா. சரி ! இப்ப எல்லாம், இந்த மாதிரி பொண்ணுங்களைத்தானே சேல்ஸ் கேர்ள்ளா போடுறாங்கன்னு நினைச்சுகிட்டே, பில் எங்க போடனும்னு கேட்டேன். ஆனா ! அவ அந்த டைம், இன்னொருத்தங்களுக்கு, துணிய காட்டிக்கிட்டு இருந்தா. நான் 2வது தடவைக் கேட்டதும், that counter sir !! ன்னு சொல்லிட்டு, வேலைய பார்த்தா !. நான் பில்லக் கட்டிட்டு, துணிய கலெக்ட் பண்ண போனா, அந்த சேல்ஸ் கேர்ள், கஸ்டமர் பக்கம் நிக்குறா !. அந்த பக்கம், RmKv uniform போட்டுகிட்டு இன்னொரு பொண்ணு நிக்குது. என்கிட்ட சேல்ஸ் கேர்ள் மாதிரி ஆக்ட் குடுத்த பொண்ணு, அவ பிரண்ட்ஸ்கிட்ட, சும்மா, அப்படி நடிச்சுகிட்டு இருந்துருக்கு. அது தெரியாம, நான் அவ கிட்ட கேட்டுட்டேன். அப்புறம், கடைய விட்டு வெளிய வர்ற வரை (சுமார் 10 நிமிஷம்), அந்த பொண்ணும், அது பிரண்ட்ஸ்சும், சிரிச்சுகிட்டே இருந்துச்சுங்க. அதுங்க சும்ம சிரிச்சாலே என்னய பார்த்து கிண்டல் பண்ணி சிரிச்ச மாதிரியே இருந்தது. பொது வாழ்க்கையில இதெல்லாம் சகஜம் தானே ?.. நீங்களே சொல்லுங்க ??

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?
» கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன? இதனை அடிக்கடி சோதித்தறிய வேண்டியதன் அவசியம் என்ன?
» தோல்வி என்றால் என்ன?.... அது என்ன செய்யும்...
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» 'வாத்தியார் என்றால்....இவர் தான் :)'

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|