ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜீத்தை திருமணம் செய்வேன்

3 posters

Go down

அஜீத்தை திருமணம் செய்வேன் Empty அஜீத்தை திருமணம் செய்வேன்

Post by nandagopal.d Sat Nov 16, 2013 6:48 pm

அஜீத்தை திருமணம் செய்வேன் NT_131116173639000000


பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ப்ரீத்தி தாஸ். தற்போது மறுமுகம், உயிருக்கு உயிராக படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பத்திரிகையாளர்களை அழைத்து பேசிய ப்ரீத்தி, அஜீத்தை திருமணம் செய்வேன் என்ற அதிர்ச்சி ஆசையை வெளியிட்டார். அவர் கூறியதாவது: மும்பையில் மாடலிங் செய்து கொண்டிருந்தபோது ஆடிசன் மூலமாக செலக்ட் ஆகி இப்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். அடுத்து தெலுங்கு, மலையாளப் படங்களில் நடிக்க இருக்கிறேன். நான் மேற்கத்திய கலாச்சாரத்துடன் வளர்ந்த பொண்ணு அதனால் கவர்ச்சி காட்டுவதிலோ, லிப் லாக் முத்தம் கொடுப்பதிலோ தயக்கம் இல்லை. உயிருக்கு உயிராக படத்தில் லிப் லாக் முத்தம் கொடுத்திருக்கிறேன். விதவிதமான கேரக்டர்களில் வித்தியாசமாக நடிக்க ஆசை. அஜீத் சாருடன் நடிக்க ஆசையாக இருக்கிறேன். அவரை கல்யாணம் பண்ணிக்கொள்ளும் ஆசைகூட இருக்கிறது. ஆனால் அவருக்குத்தான் கல்யாணமாகி விட்டதே. தமிழ்ல எல்லா ஹீரோக்களோடும் நடிக்க ஆவலாக இருக்கிறேன். அழகா இருக்கேன். நன்றாக நடிப்பேன், தமிழ், இந்தி, மராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் என 5 மொழிகள் பேசத் தெரியும் என்றார் ப்ரீத்தி தாஸ்.

nandri dinamalar
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்


பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

அஜீத்தை திருமணம் செய்வேன் Empty Re: அஜீத்தை திருமணம் செய்வேன்

Post by மாணிக்கம் நடேசன் Sat Nov 16, 2013 7:39 pm

வேற யாரும் கிடைக்கலையா, ரொம்ப கொடுமையால்ல இருக்கு இந்த அம்மா சொல்லுரது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அஜீத்தை திருமணம் செய்வேன் Empty Re: அஜீத்தை திருமணம் செய்வேன்

Post by M.M.SENTHIL Sat Nov 16, 2013 7:47 pm

அழகா இருக்கேன்.

இதெல்லாம் நாங்க சொல்லணும் பாப்பா.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அஜீத்தை திருமணம் செய்வேன் Empty Re: அஜீத்தை திருமணம் செய்வேன்

Post by மாணிக்கம் நடேசன் Sat Nov 16, 2013 7:50 pm

தன்னை அழகுன்னு சொல்லும் இந்தப் பெண்ணிடம் அப்படி என்ன அழக்க கொட்டிக் கிடக்கறது, எங்கள் தமிழ்ப் பெண்களிடம் இல்லாத அழகா இந்த நடிகையிடம் இருக்கிறது. வந்துட்டாங்க அழகைப் பற்றி பேசறதுக்கு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அஜீத்தை திருமணம் செய்வேன் Empty Re: அஜீத்தை திருமணம் செய்வேன்

Post by M.M.SENTHIL Sat Nov 16, 2013 7:56 pm

மாணிக்கம் நடேசன் wrote:தன்னை அழகுன்னு சொல்லும் இந்தப் பெண்ணிடம் அப்படி என்ன அழக்க கொட்டிக் கிடக்கறது, எங்கள் தமிழ்ப் பெண்களிடம் இல்லாத அழகா இந்த நடிகையிடம் இருக்கிறது. வந்துட்டாங்க அழகைப் பற்றி பேசறதுக்கு.

உண்மை சார். நம் தமிழ் பெண்களின் ஒவ்வொரு செயலும் அழகே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அஜீத்தை திருமணம் செய்வேன் Empty Re: அஜீத்தை திருமணம் செய்வேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum