ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலிக்கு தங்கம் கொடுக்குறீங்ளே... முதலிரவுக்கு பெட்ஷீட் கொடுக்க வேண்டாமா??.. அன்புமணி

5 posters

Go down

தாலிக்கு தங்கம் கொடுக்குறீங்ளே... முதலிரவுக்கு பெட்ஷீட் கொடுக்க வேண்டாமா??.. அன்புமணி  Empty தாலிக்கு தங்கம் கொடுக்குறீங்ளே... முதலிரவுக்கு பெட்ஷீட் கொடுக்க வேண்டாமா??.. அன்புமணி

Post by சிவா Sat Nov 16, 2013 8:22 am



சென்னை: அரசு கொடுக்கும் இலவச திட்டங்களால் தமிழக மக்கள் சோம்பேறியாக உள்ளனர். தாலிக்கு தங்கம் கொடுக்கும் அரசு முதலிரவுக்கு பெட் சீட் கொடுக்காமல் இருக்கிறது. அனைவருக்கும் இலவசக் கல்வி, தரமான சுகாதாரம், விவசாயிகளுக்கு இலவச இடுபொருட்களை வழங்குவதே பா.ம.க.வின் குறிக்கோள் என்று பாமக இளைஞர் அணித் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேட்டுள்ளார்.

சென்னையில் இன்று செஞ்சி சட்டசபை உறுப்பினர் கணேஷ்குமார், கவிதா திருமணம் நடந்தது. இதில் கலந்து கொண்டார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

தாலிக்கு தங்கம் கொடுக்குறீங்ளே... முதலிரவுக்கு பெட்ஷீட் கொடுக்க வேண்டாமா??.. அன்புமணி அதிரடி!

அப்போது அவர் பேசுகையில், எம்.எல்.ஏ என்றாலே பெரிய மீசை, ரெளடி பயல் என்ற கருத்து மக்களிடையே உள்ளது. சினிமாவிலும் இப்படித்தான் எம்.எல்.ஏ.வை காட்டுகிறார்கள். ஆனால் இன்றைய சட்டமன்ற உறுப்பினர்களில் இளம் வயதுடைய உறுப்பினராக கணேஷ் குமார் உள்ளார். சட்டமன்றத்துக்குள் 110 விதியும், மன்றத்துக்கு வெளியே 144 விதியும் உள்ளது. 110ன் கீழ் முதல்வர் அறிக்கை படிக்கலாம். ஒவ்வொரு ஆட்சியிலும் ஆண்டுக்கு 5 முறை 110ன் கீழ் அறிக்கை வாசிக்கப்படும். ஆனால், 100 முறை 110 விதியின் படி முதல்வர் அறிக்கையை படித்துள்ளார். இதற்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் எங்கும் 144 விதி உள்ளது.

சட்டசபையில் ஆரோக்கியமான விவாதம் நடக்க வேண்டும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேறும். 47 ஆண்டுகளாக தமிழகத்தில் தேக்க நிலை உள்ளது.

தமிழக மக்கள் தொகையில் 2 கோடிக்கு மேல் வன்னியர்கள் இருந்தாலும் தமிழகத்தை வன்னியர்கள் ஆள முடியவில்லை.

கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இந்த நிலை இல்லை. அடுத்த தேர்தலில தமிழகத்தில் பா.ம.க ஆட்சி அமைக்கும். பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வித்தியாசமான தலைவர். மகாத்மா காந்திக்கு பிறகு சிறந்த தலைவராக ராமதாஸ் உள்ளார். பதவி ஆசை இல்லாதவர். தன்னலமற்ற தலைவர். அதிக கொள்கை உள்ள தலைவராக இருக்கிறார். பா.ம.க.வில், பொது இடங்களில் பிரமாண்டமாக பிறந்த நாள் விழா கொண்டாடினால் கட்சியினருக்கு பொறுப்பு பறிபோய் விடும். மதுவை ஒழிக்க வேண்டும் என்று 1984ல் இருந்தே பா.ம.க.வும், வன்னிய சங்கமும் குரல் கொடுத்து வருகிறது. தீபாவளிக்கு ரூ.350 கோடிக்கு மக்கள் மது குடித்துள்ளனர்.

மது மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.23 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. பா.ம.க ஆட்சிக்கு வந்து போடும் முதல் கையெழுத்து மதுவை ஒழிப்பதாக இருக்கும். அரசு கொடுக்கும் இலவச திட்டங்களால் தமிழக மக்கள் சோம்பேறியாக உள்ளனர். தாலிக்கு தங்கம் கொடுக்கும் அரசு முதலிரவுக்கு பெட் சீட் கொடுக்காமல் இருக்கிறது. அனைவருக்கும் இலவசக் கல்வி, தரமான சுகாதாரம், விவசாயிகளுக்கு இலவச இடுபொருட்களை வழங்குவதே பா.ம.க.வின் குறிக்கோள்" என்றார்.

தட்ஸ்தமிழ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாலிக்கு தங்கம் கொடுக்குறீங்ளே... முதலிரவுக்கு பெட்ஷீட் கொடுக்க வேண்டாமா??.. அன்புமணி  Empty Re: தாலிக்கு தங்கம் கொடுக்குறீங்ளே... முதலிரவுக்கு பெட்ஷீட் கொடுக்க வேண்டாமா??.. அன்புமணி

Post by T.N.Balasubramanian Sat Nov 16, 2013 8:49 am

 "முதலிரவுக்கு பெட்ஷீட் கொடுக்க வேண்டாமா??.. அன்புமணி அதிரடி! "


கையில் மைக் பிடித்தால் எல்லோருமே தமிழ்தாசனாக மாறிடுவார்களோ? 



ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தாலிக்கு தங்கம் கொடுக்குறீங்ளே... முதலிரவுக்கு பெட்ஷீட் கொடுக்க வேண்டாமா??.. அன்புமணி  Empty Re: தாலிக்கு தங்கம் கொடுக்குறீங்ளே... முதலிரவுக்கு பெட்ஷீட் கொடுக்க வேண்டாமா??.. அன்புமணி

Post by சிவா Sat Nov 16, 2013 8:50 am

T.N.Balasubramanian wrote: "முதலிரவுக்கு பெட்ஷீட் கொடுக்க வேண்டாமா??.. அன்புமணி அதிரடி! "


கையில் மைக் பிடித்தால் எல்லோருமே தமிழ்தாசனாக மாறிடுவார்களோ? 



ரமணியன் 

என்ன செய்வது! இவர்களெல்லாம் தமிழ் நாட்டின் தலைவர்களாகிவிட்டார்களே! மாடு மேய்ப்பவனிடம் உள்ள பண்பு கூட இவர்களிடம் இல்லை என்பது வேதனைக்குரியது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாலிக்கு தங்கம் கொடுக்குறீங்ளே... முதலிரவுக்கு பெட்ஷீட் கொடுக்க வேண்டாமா??.. அன்புமணி  Empty Re: தாலிக்கு தங்கம் கொடுக்குறீங்ளே... முதலிரவுக்கு பெட்ஷீட் கொடுக்க வேண்டாமா??.. அன்புமணி

Post by ஜாஹீதாபானு Sat Nov 16, 2013 9:12 am

நல்லவேளை பால் சொம்பு கேக்கலதாலிக்கு தங்கம் கொடுக்குறீங்ளே... முதலிரவுக்கு பெட்ஷீட் கொடுக்க வேண்டாமா??.. அன்புமணி  745155 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தாலிக்கு தங்கம் கொடுக்குறீங்ளே... முதலிரவுக்கு பெட்ஷீட் கொடுக்க வேண்டாமா??.. அன்புமணி  Empty Re: தாலிக்கு தங்கம் கொடுக்குறீங்ளே... முதலிரவுக்கு பெட்ஷீட் கொடுக்க வேண்டாமா??.. அன்புமணி

Post by M.M.SENTHIL Sat Nov 16, 2013 12:44 pm

தரம் கெட்ட அரசியல் வாதிகள். இதில் என்ன கொடுமை என்றால் இவர்களை நம்பி இவர்கள் பின்னால் இளைஞர்கள் வேறு போகிறார்கள்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தாலிக்கு தங்கம் கொடுக்குறீங்ளே... முதலிரவுக்கு பெட்ஷீட் கொடுக்க வேண்டாமா??.. அன்புமணி  Empty Re: தாலிக்கு தங்கம் கொடுக்குறீங்ளே... முதலிரவுக்கு பெட்ஷீட் கொடுக்க வேண்டாமா??.. அன்புமணி

Post by மாணிக்கம் நடேசன் Sat Nov 16, 2013 3:32 pm

அங்கே அப்படியெல்லாம் தர்ராங்களா, இங்க ஒன்னமே கிடையாதுங்க, எல்லாம் நம்ம சொந்த செலவுதான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 13/12/2009

Back to top Go down

தாலிக்கு தங்கம் கொடுக்குறீங்ளே... முதலிரவுக்கு பெட்ஷீட் கொடுக்க வேண்டாமா??.. அன்புமணி  Empty Re: தாலிக்கு தங்கம் கொடுக்குறீங்ளே... முதலிரவுக்கு பெட்ஷீட் கொடுக்க வேண்டாமா??.. அன்புமணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum