ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து மத அடிப்படையில் திருமணம் செய்த ரஷ்ய காதல் ஜோடி !

5 posters

Go down

இந்து மத அடிப்படையில் திருமணம் செய்த ரஷ்ய காதல் ஜோடி ! Empty இந்து மத அடிப்படையில் திருமணம் செய்த ரஷ்ய காதல் ஜோடி !

Post by சிவா Thu Nov 14, 2013 3:42 pm

இந்து மத அடிப்படையில் திருமணம் செய்த ரஷ்ய காதல் ஜோடி ! 1452115_719492514745878_1441879267_n

மைய ரஷ்யா நாட்டைச் சேர்ந்த 26 வயதுடைய ஒல்கா யூரீவ்னா கொர்பேரா (Yuriewna Gorbhera) வும் அவரது 26 வயது காதலியான பிளட்மிர் அலெக்சான்றிச் இந்துஹாகோ- ர்ஸ்கி (INTUHAKO- RSKIY) யும் இந்து முறையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

இந்த ரஷ்ய இளம் காதல் சோடிகளின் திருமணம் இருதரப்பு உறவினர்கள் முன்னிலையில் "பாசிக்குடா மாலுமாலு" சுற்றுலா விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விதம் இங்கு திருமணப் பதிவு செய்து கொண்ட ரஷ்ய தம்பதிகள் எல்லா வளமும் பெற இறைவணை வேண்டுவோம்.

இந்து திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதை பெரும் பாக்கியமாக கருதுவதாகத் அவர்கள் தெரிவித்தனர்.

முகநூல்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்து மத அடிப்படையில் திருமணம் செய்த ரஷ்ய காதல் ஜோடி ! Empty Re: இந்து மத அடிப்படையில் திருமணம் செய்த ரஷ்ய காதல் ஜோடி !

Post by raghuramanp Thu Nov 14, 2013 5:05 pm

பல்லாண்டு களம் வாழ்க
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

இந்து மத அடிப்படையில் திருமணம் செய்த ரஷ்ய காதல் ஜோடி ! Empty Re: இந்து மத அடிப்படையில் திருமணம் செய்த ரஷ்ய காதல் ஜோடி !

Post by டார்வின் Thu Nov 14, 2013 5:15 pm

இந்து மத அடிப்படையில் திருமணம் செய்த ரஷ்ய காதல் ஜோடி ! 3838410834 இந்து மத அடிப்படையில் திருமணம் செய்த ரஷ்ய காதல் ஜோடி ! 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

இந்து மத அடிப்படையில் திருமணம் செய்த ரஷ்ய காதல் ஜோடி ! Empty Re: இந்து மத அடிப்படையில் திருமணம் செய்த ரஷ்ய காதல் ஜோடி !

Post by பாலாஜி Thu Nov 14, 2013 9:17 pm

பல்லாண்டு காலம்  வாழ்க

சுற்றத்தார் கூட வேட்டி ,புடவை என்று அணிந்துள்ளர்கள் ...


இப்போ வரும் இளம்பெண்கள் கோவிலுக்கு அணிந்து வரும்  ஆடையை பார்த்தாலே பயங்கரமாக உள்ளது .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்து மத அடிப்படையில் திருமணம் செய்த ரஷ்ய காதல் ஜோடி ! Empty Re: இந்து மத அடிப்படையில் திருமணம் செய்த ரஷ்ய காதல் ஜோடி !

Post by சிவா Thu Nov 14, 2013 10:26 pm

பாலாஜி wrote:பல்லாண்டு காலம்  வாழ்க

சுற்றத்தார் கூட வேட்டி ,புடவை என்று அணிந்துள்ளர்கள் ...


இப்போ வரும் இளம்பெண்கள் கோவிலுக்கு அணிந்து வரும்  ஆடையை பார்த்தாலே பயங்கரமாக உள்ளது .
வயசான காலத்துல ஏன் நீங்க அதையெல்லாம் பார்ர்க்கறீங்க..!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்து மத அடிப்படையில் திருமணம் செய்த ரஷ்ய காதல் ஜோடி ! Empty Re: இந்து மத அடிப்படையில் திருமணம் செய்த ரஷ்ய காதல் ஜோடி !

Post by ramathaal Thu Nov 14, 2013 10:32 pm

ithu puthusaa irku ..
ramathaal
ramathaal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 12/11/2013

Back to top Go down

இந்து மத அடிப்படையில் திருமணம் செய்த ரஷ்ய காதல் ஜோடி ! Empty Re: இந்து மத அடிப்படையில் திருமணம் செய்த ரஷ்ய காதல் ஜோடி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு துன்பத்திலும் ஒரு இன்பம் : போராட்ட களத்தில் திருமணம் செய்த ஜோடி
» குடிபோதையில் ரகளை செய்த காதல் ஜோடி போலீசார் எச்சரித்து அனுப்பினர்
» பெற்றோர்கள் எதிர்ப்பு! காதல் ஜோடி தற்கொலை! தாலிகட்டி திருமணம்' நடத்தி ஒரே இடத்தில் புதைத்தனர்!
» காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
» செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum