ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணக்கம்

+4
சிவா
N.S.Mani
T.N.Balasubramanian
veeyaar
8 posters

Go down

வணக்கம் Empty வணக்கம்

Post by veeyaar Thu Nov 14, 2013 7:30 am

அன்பு நண்பர்களே,
தங்களையெல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஈகரையின் நீண்ட கால வாசகன். இன்று முதல் அங்கத்தினன். ராகவேந்திரன் என் பெயர். அன்பு நண்பர் நெய்வேலி வாசுதேவன் அவர்களைப் போல் நானும் ஒரு சிவாஜி ரசிகன். சென்னை வாசி. தமிழ்ப் படப் பாடல்களைப் பெரிதும் விரும்புபவன். அடியேனின் மற்றோர் உற்ற நண்பர் பெங்களூரு வினோத் அவர்கள்.
தொடரும் பதிவுகளில் நடிகர் திலகத்தைப் பற்றியும், தமிழ்த்திரைப்படப் பாடல்கள் - குறிப்பாக பழைய திரைப்படப் பாடல்கள் .. அதிலும் மெல்லிசை மன்னரின் இசைக்கும் ரசிகனாகிய நான் ... அவற்றைப் பற்றியும் என் கருத்துக்களைப் பகிரந்து கொள்ள விரும்புகிறேன்.
தங்களுடைய மேலான அன்பையும் ஆதரவையும் எதிர்நோக்குகிறேன்.

உடனடியாக உறுப்பினர் இணைப்பிற்கு வழிவகுத்துள்ள ஈகரை இணைய தளத்திற்கு உளமார்ந்த நன்றி.

ராகவேந்திரன்
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

வணக்கம் Empty Re: வணக்கம்

Post by T.N.Balasubramanian Thu Nov 14, 2013 8:13 am

வருக , நல்வரவு VR அவர்களே.அன்பு மலர் அன்பு மலர் 
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வணக்கம் Empty Re: வணக்கம்

Post by N.S.Mani Thu Nov 14, 2013 8:35 am

வணக்கம்.

வருக அன்பர் திரு.ராகவேந்திரன் அவர்களே.

ஈகரை இணைய தளத்தில் இணைந்ததிற்கு மகிழ்ச்சி.

தங்கள் வருகை சிவாஜியின் நாதஸ்வரத்துடன் பத்மினியின் நடனசேர்க்கைபோல் அமையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

திரு. சிவாஜி நடிப்பு குறித்தது வாசுதேவன் - மெல்லிசை மன்னர் திரு. விஸ்வநாதன் இசை குறித்து ராகவேந்திரன்.

நல்ல இணைப்பு.

தொடங்குங்கள், தொடருங்கள் உங்கள் நிகழ்ச்சியை. நாங்களும் மகிழ்கிறோம்.

நா.செ.மணி
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

Back to top Go down

வணக்கம் Empty Re: வணக்கம்

Post by சிவா Thu Nov 14, 2013 12:04 pm

என் குரு ஸ்ரீ ராகவேந்திரரின் பெயர் கொண்டு ஈகரையில் இணைந்திருக்கும் அன்பு நண்பருக்கு இனிய வரவேற்புக்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வணக்கம் Empty Re: வணக்கம்

Post by ஜாஹீதாபானு Thu Nov 14, 2013 12:08 pm

வாங்க ராகவேந்திரன் அன்பு வரவேற்புகள்புன்னகை


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வணக்கம் Empty Re: வணக்கம்

Post by பாலாஜி Thu Nov 14, 2013 2:00 pm

அன்பு வரவேற்புகள் :நல்வரவு: :நல்வரவு: 

விரைவில் தொடங்குகள் உங்களின் சிறப்பான பதிவுகளை


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வணக்கம் Empty Re: வணக்கம்

Post by amirmaran Thu Nov 14, 2013 2:04 pm

:நல்வரவு: :நல்வரவு: உங்கள் பதிவுகளுக்கு காத்திருக்கிறோம்


அன்புடன் அமிர்தா

[You must be registered and logged in to see this link.]
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

வணக்கம் Empty Re: வணக்கம்

Post by vasudevan31355 Fri Nov 15, 2013 8:21 pm

ஆஹா! வாருங்கள் ராகவேந்திரன் சார். நமக்குள் உள்ள ஆழமான நட்பு ஈகரையின் மூலமாக மேலும் வலுப் பெறப் போகிறது. நடிகர் திலகத்தின் உயிர் ரசிகர், உலக சினிமா விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர், எம்.எஸ்.வியின் பரம விசிறி, பழைய திரைப்படப் பாடல்கள் விரும்பி, திரைப்பட ஆவணங்கள் சேமிப்பாளர் என்று மூச்சு முட்டக்கூடிய திறமைகளை உள்ளடக்கி இருந்தாலும் நிறைகுடம் போல தளும்பாத குணம் கொண்ட தங்களின் திறமைகள் ஈகரைக்கே தனி சிறப்பைத் தரும் என்பதை நான் கூறவும் வேண்டுமோ!

தங்களை வருக வருக என மனதார ஈகரை சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து வரவேற்கிறேன்.
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

வணக்கம் Empty Re: வணக்கம்

Post by veeyaar Sat Nov 16, 2013 7:55 am

வரவேற்பு நல்கிய ரமணியன், நா.செ.மணி, சிவா, ஜாஹிதா பானு, பாலாஜி, அமிர்தா , வாசுதேவன், மற்றும் அனைத்து நல்லிதயங்களுக்கும் என் உளமார்ந்த நன்றி. வாசுதேவன் புகழ்ந்துள்ளது அவரது பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது. சொல்லப் போனால் வாசு சார், தங்கள் திறமையும் ஆற்றலுமே இங்கு பராசக்தி பதிவில் புலப்படுகிறதே. தங்களுடைய மற்றும் இங்கு ஆண்டுக் கணக்கில் அனுபவம் வாயந்த பதிவர்களின் முன் அடியேன் மிகவும் சாதாரணம்.
தங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை மீண்டும் கூறிக் கொள்கிறேன்.
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

வணக்கம் Empty Re: வணக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum