Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீடு வந்தாச்சு!
+3
செம்மொழியான் பாண்டியன்
ஜாஹீதாபானு
சிவா
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வீடு வந்தாச்சு!
![வீடு வந்தாச்சு! OZvcEWORhaxS2M6QNh1A+penguin_1651384g](https://www.filepicker.io/api/file/oZvcEWORhaxS2M6QNh1A+penguin_1651384g.jpg)
பெங்பெங் பெங்பெங்னு ஒரு பெங்குவின் அண்டார்டிக்காவுல இருந்துச்சாம். பெங்பெங்அநியாத்துக்கு வால்தனம் பண்ணுமாம். ஒரு நாள் அதோட அம்மாவுக்கு தெரியாம ஒரு பெரிய பனிக்கட்டில சறுக்கிக்கிட்டு கடல்ல நீச்சலடிக்கப் போயிடுச்சாம். அந்தநேரம் பாத்து ஒரு பயங்கரமான புயல் வீசுச்சாம்.
“அய்யோ புயல்… அய்யய்யோ புயல்”னு கத்துச்சாம்.
அதோட சத்தம் யாருக்குமே கேக்கல. புயல், பனிக்கட்டியை அப்படியே தூக்கிக்கிட்டு ரொம்பதூரம் போயிடுச்சாம். புயலுக்குள்ள மாட்டிக்கிட்ட பெங்பெங், அப்படியே மயக்கம்போட்டு பனிக்கட்டி மேல விழுந்துடுச்சு.
ரொம்ப நேரம் கழிச்சு முழிச்சு பாத்த பெங்பெங், தூரத்துல வெள்ள வெள்ளையா ஏதோதெரிய “ஹையா பனி!” அப்படின்னு நீந்திக்கிட்டு கரையில போய் விழுந்துச்சாம்.ஆனா அது பனி இல்ல. மணல். அதுவும் சுடு மணல். “அய்யோ! சுடுதே…அய்யய்யோ சுடுதே”னு கத்திக்கிட்டே மணலைத் தாண்டி குதிச்சு ரோட்டுக்கு வந்துச்சாம் பெங்பெங்.
“எங்கே இருக்கேன்னு தெரியலை… வீட்டுக்கு எப்படி போவேன்னு புரியல”ன்னு யோசிச்சுகிட்டு இருந்தப்ப ரோட்டுக்கு எதிர் பக்கம் 'முகுரன் இட்லி கடை'யைப் பார்த்துச்சு. அங்கே போகலாம்னு ரோட்டைத் தாண்டும் போது ஒரு பெரிய லாரி அதோட தலைக்குமேல ஸ்வொய்ங்ங்னு போச்சாம். பயந்துபோன பெங்பெங், தாவித் தாவி இட்லிகடைக்குள்ளே ஓடுச்சாம்.
இட்லி கடைக்குள்ளே எல்லாரும் சாப்புடுறதைப் பார்த்த பெங்பெங், அதுவும் மேஜை மேல ஏறி உட்கார்ந்துகுச்சாம்.
கருப்பு நெறத்துல இருந்த பெங்பெங்கை ஸ்பாஞ்சுனு நெனச்ச ஓட்டல் பையன், அதை எடுத்து எல்லா மேஜையையும் துடைச்சான். அப்புறம் அதை எடுத்துக்கிட்டுப்போய் சமையலறையில பாத்திரம் கழுவுற தொட்டியில போட்டுட்டான்.
கோபமா திரும்புன பெங்பெங், ஒரு தட்டு முழுக்க ஆவி பறக்க அடுக்கி வெச்சிருந்தஇட்லியைப் பாத்து “ஹையா பனி!”ன்னு குதிச்சுப்ய் உட்கார்ந்துச்சாம். “அய்யோ சுடுதே! அய்யய்யோ சுடுதே!”ன்னு குதிச்சு ஓடிப்போய் ஒரு பெரிய ஃப்ரீசர்
பெட்டிக்கு முன்னால நின்னுச்சாம். அங்கே வந்த ஒரு சமையல்காரர் ஃப்ரீசரைத் தொறக்க, அதுல இருந்து சில்லுன்னு காத்து வந்துச்சாம். அதைப் பார்த்த பெங்பெங், ஸ்வொய்ங்னு ஒரு குதி குதிச்சு அந்த ஃபிரீசர் டப்பாக்குள்ளே போய் உட்க்கார்ந்துகுச்சாம்.
“ஹையா வீடு வந்தாச்சு! வீடு வந்தாச்சு”ன்னு சிரிச்சுக்கிட்டே இருந்துச்சாம் பெங்பெங்.
மெல்லினம், பாட்டி கதை
Re: வீடு வந்தாச்சு!
அப்புறமென்ன பானு அக்கா சப்ளை பண்ணின வடையை வாங்கி சாப்பிட்டுட்டு ரொம்ப புடுச்சுப் போயி அங்கயே தங்கிடுச்சாம்
Last edited by செம்மொழியான் பாண்டியன் on Thu Nov 14, 2013 1:14 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: வீடு வந்தாச்சு!
ஓஹோ...செம்மொழியான் பாண்டியன் wrote:அப்புறமென்ன பானு அக்கா சப்ளை பண்ணின வடையை வாங்கி சாப்பிட்டுட்டு ரொம்ப போடுச்சுப் போயி அங்கயே தங்கிடுச்சாம்
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: வீடு வந்தாச்சு!
அங்கேயே ( ஃப்ரீசரில் ) தங்க முடியாதே? மூடிவைத்த ஃப்ரீசர் என்பதால் அதன் உயிருக்கே ஆபத்தாச்சே? ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வீடு வந்தாச்சு!
ஸ்பெசல் பெங்குவின் பிரியாணி என்று போர்டு வைக்க வேண்டியதுதான்ஜாஹீதாபானு wrote: சரி அப்புறம்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வீடு வந்தாச்சு!
முருகன் இட்லி கடை ல எப்படி ஸ்பெசல் பெங்குவின் பிரியாணி என்று போர்டு வைக்க முடியும்.... ஸ்பெசல் பெங்குவின் ரோஸ்ட், ஸ்பெசல் பெங்குவின் 65, ஸ்பெசல் பெங்குவின் கைம்மா , ஸ்பெசல் பெங்குவின் குழம்பு இப்படி எதாவது வைக்கலாம்....ஸ்பெசல் பெங்குவின் பிரியாணி என்று போர்டு வைக்க வேண்டியதுதான்
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
Re: வீடு வந்தாச்சு!
எப்படியோ கைமா பண்ணிவிடுவாங்க ... நம்ம ஆளுங்ககிட்ட சிக்கினாamirmaran wrote:முருகன் இட்லி கடை ல எப்படி ஸ்பெசல் பெங்குவின் பிரியாணி என்று போர்டு வைக்க முடியும்.... ஸ்பெசல் பெங்குவின் ரோஸ்ட், ஸ்பெசல் பெங்குவின் 65, ஸ்பெசல் பெங்குவின் கைம்மா , ஸ்பெசல் பெங்குவின் குழம்பு இப்படி எதாவது வைக்கலாம்....ஸ்பெசல் பெங்குவின் பிரியாணி என்று போர்டு வைக்க வேண்டியதுதான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வீடு வந்தாச்சு!
ம்ம்ம் அப்புறம்...பாலாஜி wrote:ஸ்பெசல் பெங்குவின் பிரியாணி என்று போர்டு வைக்க வேண்டியதுதான்ஜாஹீதாபானு wrote: சரி அப்புறம்...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல்
» பிறந்த வீடு ஜெர்மனி, புகுந்த வீடு தமிழகம்
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
» பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு
» பரீட்சை வந்தாச்சு!
» பிறந்த வீடு ஜெர்மனி, புகுந்த வீடு தமிழகம்
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
» பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு
» பரீட்சை வந்தாச்சு!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|