ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?

+2
ராஜா
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Empty ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?

Post by சிவா Thu Nov 14, 2013 3:08 am

அதாவது நீங்கள் சிகரெட் பிடித்த 3வது நிமிடமே அதில் உள்ள நிகோட்டின் எனப்படும் பொருள், மூளைக்குச் சென்று, "டோபமைன்' என்பதை சுரக்கச் செய்கிறது. இது உற்சாகத்தை தரக்கூடிய பொருள். உதாரணமாக நாம் நல்ல உணவு உண்ணும்போதோ அல்லது நமக்குப் பிடித்த நண்பர்களுடன் இருக்கும்போதோ நமக்கு ஏற்படும் உணர்வுக்குக் காரணம் இதே "டோபமைன்'தான்.

ஆனால் சிகரெட் பிடிக்கும்போது எவ்வளவு எளிதில் இந்த டோபமைன் உருவாகிறதோ அவ்வளவு வேகமாகவே இது குறைந்துவிடும். அதனால்தான் அடுத்தடுத்து என்று புகைபிடிக்கத் துவங்கி, எளிதில் அதற்கு அடிமையாகிவிடுகின்றனர்.

இதைத் துவங்கியபின், நிறுத்துவது கடினமாகும். எனவே, ஆரம்பிக்காமல் இருப்பதே நல்லது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Empty Re: ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?

Post by ராஜா Thu Nov 14, 2013 11:39 am

நன்றி நிறுத்துவது மிகவும் கடினம். ஆனால் முயன்றால் வெற்றி நிச்சயம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Empty Re: ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?

Post by பாலாஜி Thu Nov 14, 2013 2:20 pm

மனதில் ஒரு கட்டுபாடு இருந்தால் நிச்சயம் முடியும் ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Empty Re: ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?

Post by amirmaran Thu Nov 14, 2013 2:23 pm

சிகரெட்டில் வெடியை சொருகி தெரியாமல் குடுத்தால் பின்னர் ஈசியாக நிறுத்தி விடலாம்...


அன்புடன் அமிர்தா

ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Aஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Mஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Iஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Rஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Tஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Hஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Empty Re: ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?

Post by ராஜா Thu Nov 14, 2013 2:31 pm

amirmaran wrote:சிகரெட்டில் வெடியை சொருகி தெரியாமல் குடுத்தால் பின்னர் ஈசியாக நிறுத்தி விடலாம்...
எத சிகரெட் பிடிக்குறவங்க மூச்சையா ?!! சிரி சிரி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Empty Re: ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?

Post by சிவா Thu Nov 14, 2013 2:46 pm

ராஜா wrote:
amirmaran wrote:சிகரெட்டில் வெடியை சொருகி தெரியாமல் குடுத்தால் பின்னர் ஈசியாக நிறுத்தி விடலாம்...
எத சிகரெட் பிடிக்குறவங்க மூச்சையா ?!! சிரி சிரி 
அதேதான்! அய்யோ, நான் இல்லை 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Empty Re: ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?

Post by amirmaran Thu Nov 14, 2013 2:46 pm

சீனி வேடிக்கெல்லாம் மூச்சு நிக்காது..


அன்புடன் அமிர்தா

ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Aஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Mஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Iஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Rஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Tஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Hஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Empty Re: ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?

Post by சிவா Thu Nov 14, 2013 2:47 pm

amirmaran wrote:சீனி வேடிக்கெல்லாம் மூச்சு நிக்காது..
ஆமா, இதுக்கெல்லாமா மூச்சு நிற்கும்... மூக்கும் வாயும் தான் பெயர்ந்து போகும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Empty Re: ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?

Post by amirmaran Thu Nov 14, 2013 3:22 pm

சிவா wrote:
amirmaran wrote:சீனி வேடிக்கெல்லாம் மூச்சு நிக்காது..
ஆமா, இதுக்கெல்லாமா மூச்சு நிற்கும்... மூக்கும் வாயும் தான் பெயர்ந்து போகும்!
அப்புறம் சிகரெட்டை நினைக்க  தோனாது  தானே சிவா அண்ணா  ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


அன்புடன் அமிர்தா

ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Aஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Mஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Iஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Rஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Tஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Hஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Empty Re: ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?

Post by சிவா Thu Nov 14, 2013 3:26 pm

amirmaran wrote:
சிவா wrote:
amirmaran wrote:சீனி வேடிக்கெல்லாம் மூச்சு நிக்காது..
ஆமா, இதுக்கெல்லாமா மூச்சு நிற்கும்... மூக்கும் வாயும் தான் பெயர்ந்து போகும்!
அப்புறம் சிகரெட்டை நினைக்க  தோனாது  தானே சிவா அண்ணா  ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
சிகரெட்டையும் நினைக்கத் தோன்றாது, வெடி வைத்தவரையும் மறக்கத் தோன்றாது! சிரி 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  Empty Re: ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum