ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது; இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ

4 posters

Go down

ஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது;  இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ Empty ஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது; இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ

Post by சிவா Wed Nov 13, 2013 1:30 pm

இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப் பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த 8-ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற விழா கடந்த 10-ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை 500க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் நினைவு முற்றம் சுற்றுச்சுவர்  இடிக்கப்பட்டது.

இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவர் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறி  வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறையினரால் பொக்லைன் இய்ந்திரம் மூலம் இடிக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதைக்கண்டித்து தர்ணா போராட்டம் செய்த பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டார்.  இதையடுத்து அங்கு வந்த வைகோவை போலீசார் தடுத்தனர். ஆனால் ஆவேசமாக தடையை மீறி முள்ளிவாய்க்கால் முற்றத்தின் உள்ளே சென்று அங்குள்ள மாவீரர் மண்டபத்தில் அமர்ந்தார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ‘’முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பது தொடர்பாக பழ.நெடுமாறன், முதல்வர் ஜெயலலிதாவை தொடர்ந்து தொடர்பு கொண்டார். ஆனால் பதிலேதுமில்லை.  அடுத்த அவர் தா. பாண்டியன் மூலமாக பேசி வந்தார்.  அப்போதும் சரியான பதிலில்லை.  இதையடுத்து கடந்த 8ம் தேதி நினைவு முற்றம் திறக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த முற்றத்தை இடித்து தள்ள ஆணையிட்டுள்ளார் ஜெயலலிதா.  முள்ளிவாய்க்கால் நினைவு  முற்றத்தை இடித்த  ஜெயலலிதாவின் இந்த செயல் பச்சை அயோக்கியத்தனமானது.  கண் துடைப்பு தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு பிரபாகரன் படத்தை வைக்கக்கூடாது என்று வழக்குகள் போடுகிறார். ஆனால், லட்சோப லட்சம் மக்களின் நெஞ்சத்தில் இருக்கும் பிரபாகரனை நீக்க முடியாது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்! இது போயஸ் கார்டன் சொத்தோ, ஜெயலலிதாவின் சொத்தோ கிடையாது.  கேள்வி கேட்க ஆள் இல்லை என்று இப்படியெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்.  இதைப் பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள்.

ஈழ ஆதரவாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது.  எத்தனை தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந் தாலும் அவை எல்லாம் எங்கள் கால் தூசுக்குச்சமம்.

முள்ளிவாய்க்கால் முற்றம் எங்கள் சொத்து.  நாங்கள் உள்ளே போவோம்.  அதை தடுக்க முடியாது.  ஜெயலலிதாவின் இந்தச் செயல்களூக்கு பாவமன்னிப்பே கிடையாது’’ என்றார் கடுமையான ஆவேசத்துடன்.

நக்கீரன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது;  இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ Empty Re: ஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது; இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ

Post by ayyasamy ram Wed Nov 13, 2013 2:26 pm

நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது
என்பதால் போலீஸ் பாதுகாப்புடன் பூங்காவும்,
சுற்றுச் சுவரும் அகற்றப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உள்ள நினைவிடம்,
சிலைகள் ஆகியவற்றிற்கு எவ்வித சேதமும்
ஏற்படுத்தப்படவில்லை என செய்திகள்
தெரிவிக்கின்றன...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது;  இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ Empty Re: ஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது; இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ

Post by Muthumohamed Wed Nov 13, 2013 10:33 pm

வைக்கோவின் மீது ஒரு அவதூறு வழக்கு நிச்சயம்



ஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது;  இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ Mஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது;  இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ Uஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது;  இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ Tஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது;  இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ Hஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது;  இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ Uஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது;  இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ Mஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது;  இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ Oஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது;  இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ Hஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது;  இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ Aஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது;  இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ Mஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது;  இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ Eஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது;  இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது;  இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ Empty Re: ஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது; இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ

Post by amirmaran Thu Nov 14, 2013 3:03 pm

அரசியலில் எல்லாம் நடக்கும்...


அன்புடன் அமிர்தா

ஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது;  இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ Aஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது;  இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ Mஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது;  இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ Iஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது;  இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ Rஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது;  இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ Tஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது;  இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ Hஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது;  இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

ஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது;  இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ Empty Re: ஜெயலலிதாவுக்கு எப்படி இந்த திமிர் வந்தது; இதைப்பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள் : வைகோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum