ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள்

2 posters

Go down

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் Empty திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள்

Post by சிவா Tue 12 Nov 2013 - 16:34



அருணாசலம் என அகத்தில் நினைத்தாலே நமக்கு ஞானப் பத்தில் சேர்க்கும் அற்புத மலையே திருவண்ணாமலை. கிரி உருவில் போற்றிய பகவான் ஸ்ரீ இரமண மகரிஷி அருணாசல மலையை நெக்குருவி பாடியுள்ளார். யுகங்கள் எத்தனை புரண்டாலும் அசையாது நிற்கும் ஞான சொரூபமாக விளங்கும் அண்ணாமலை விளங்கிறது. புராண காலம் முதல் கலியுமான இன்று வரை அழைத்து ஆற்றுப்படுத்துகிறது. அருணாசல் மலையைச் சுற்றிச் சுற்றிலும் எட்டு லிங்கள்கள் அமைந்துள்ளன. நடுவே மகாலிங்கள் அமைந்துள்ளன. அக்கினி ஸ்தம்பம் எனும்நெருப்பு மலையாக அண்ணாமலையார் வீற்றிருக்கிறார்.

அருணாசல் மலையைச் சுற்றிலும் எட்டு லிங்கள்கள் அமைந்துள்ளன.புராண காலத்தில் அக்கினி மலையாகவே ஜொலித்தஇன்று கருணை கூர்ந்து குளிர்ந்து, எளிய மலையாக அமைந்துள்ளது. கடவுளை காண வேண்டும்..., அவன் அருள் கிடைக்க வேண்டும் என்ற தாபத்தில் கனிந்த பக்தி செய்யும் அன்பர்களுக்கு “ இதோ அமைந்திருக்கும் இந்த மலையை வா. அதுவே போதும். உனக்கு சரியான சமயத்தில் இம்மலை அளிக்கும் “ என்ற பதிலே கிடைக்கும்.

பலர், சுக செளக்கியங்களையும், செல்வத்தையும் அளிக்குமா என்று கேட்டபோது, “ ஞானத்தையே தரும் மலையிது நீங்கள் கேட்கும் சுகங்களை தராதா என்ன ?“’ என்ற பதிலே வரும். அப்படி வலம் வரும் போது நாம் இந்த அஷ்ட இலிங்கள்களை தரிசிக்கலாம்.அப்படி மலையை வலம் வரும் போது நாம் முதலில் தரிசிப்பது இந்திரன் லிங்கம்.

இந்திரன் லிங்கம்

இந்திரன் வழிபட்ட லிங்கம் இந்த சந்நதியில், ஐராவதம் எனும் யானையின் மூலம் கேட்பதின் மூலம் பக்தர்களுக்கு அவரவருக்கு ஏற்ற பத்தியினை வழங்குகிறது.கையில் வஜ்ராயுதம் தாங்கியவராக அருள் பாலிக்கிறார். ரிஷபம், துலாம் இராசிக்காரர்கள் வழிபட பலன் கிடைக்கும். அண்ணாமலை இராஜகோபுரம் எதிரில் அமைந்திருக்கிறது இந்திரன் லிங்கம்

அக்கினி லிங்கம்.

அடுத்து கிரி வலப்பாஹதையில் இரமண ரிஷி ஆஸ்ரமம், சேஷாத்திரி ஆஸ்மரம் செல்லும் வழியில் அக்கினி லிங்கம். அமைந்துள்ளது.அக்கினி லிங்கத்தை தரிசிப்பதும் அக்கினி தீர்த்தத்தில் நீராடுவதும் சிறந்த பலனை தரும். பல யுகங்களாக அங்க பிரதட்சணமாக கிரி வலம்வந்து அண்ணாமலையாரின் அருள் வேண்டிய ருத்திர மூர்த்தியின் திருமேனிகள் அக்கினி தீர்த்தம் அருகேதான் குளிர்ச்சியடைந்தன.அதன்போது அந்த இடத்தில் சுயம்பு வடிவாக சிவலிங்கம் காட்சியளித்தது. அந்த லிங்கம்தான் இன்றளவும் அக்கினி லிங்கமாக அருள் தருகிறது.சிம்ம இராசிக்காரர்கள் வழிபட , நற்பலன் கிடைக்கும்.

எமதர்மர்.

விருப்பு - வெறுப்பு அற்றவன், நேரம் - காலம் தவறாத உத்தமன். நீதி பிழறாதவன். வேறு யாராக இருக்க முடியும்? ஆம், எமதர்மர்தான். மனிதன் தான் செய்யும் பவ - புண்ணியங்களுக்கு ஏற்றபடி இம்மையும், மறுமையும் பெற்கிறான். எம தர்மராஜன் அங்க பிரதட்சணமாக கிரி வலம் சென்று சிவ பெருமானை வழிபட்டார். அவர் கிரிவலம் நிறைவு செய்த இடத்தில் தாமரை மலர்ந்தது. அதிலிருந்து ஜோதிமயமான ஒரு லிங்கம் தோன்றியது. அதுவே எமலிங்கம்.
கிரிவலம் செல்லும் அன்பர்கள் எம லிங்கத்தையும் அண்ணாமலையார் கோயிலில் சந்நதி எதிரில் அமைதுள்ள சித்தர குப்தன் சந்நிதியும் தவறாமல் தரிசிக்க வேண்டும். விருச்சிக இராசிக்காரர்கள் வழிபட வாழ்க்கை மேன்மையுறும்.

நிருதி லிங்கம்

கிரி வலப்பாதையில் அமைந்துள்ள புனித குளங்களில், இறைவன் திருமேனி புனித நீராடிய குளம் சோண தீர்த்தம். அந்த தீர்த்தத்தையொட்டி நிருதி லிங்கம் அமைந்துள்ளது. கிரியான அரனை நிருதீஸ்வரர் வலம் வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது, கிரிவல மலையின் தென்மேற்கு திசையில், ஒரு குழந்தையின் அழுகுரலும், பெண்ணின் சலங்கை ஓசையும் கேட்டது. அந்த இடத்தினை நோக்கி நிருதீஸ்வரர் சென்றார். அவர் எதிரில் பிரதிரூபமாகத் தோன்றியதுதான் நிருதீஸ்வரர் , குழந்தை பாக்கியம் வேண்டுவோர் வழிபட நிருதீ லிங்கத்தை வழிபட, மழலை வரம் பெற்வர். மேஷ இராசிக்காரர்கள் வழிபட மேன்மை பெற வைக்கும்.

வருண பகவான்

“ நீரின்றி அமையாது உலகு “ நீருக்கு அதிபதி வருண பகவான். அக்கினி வடிவமான அண்ணாமலையை முழங்கால் பிரதட்சணமாகவும் ஒற்றைக்கால் பிரதட்சணமாகவும் கிரிவலம் வந்து வழிப்பட்டவர் வருண பகவான். அப்போது கிரிவலப் பாதையின் ஓர் இடத்தில் வானம் தொடும் அளவுக்கு நீரூற்று உயர்ந்தது. அந்த் புனித நீரை உடலில் பூசி அண்ணாமலையை மெய்மறந்து வணங்கினார் வருணன். விழி திறந்த போது, எதிரில் ஒளிமயமான சிவ பெருமான லிங்க வடிவாக அருள் பாலித்தார். அந்த லிங்கம வருண லிங்கமாகும். மகரம், கும்ப இராசிக்காரர்கள் வழிபட, நல்ல பலன்களை பெறுவர் என்பது திண்ணம்,

வாயு லிங்கம்

ஒன்பது துவாரங்களைக் கொண்ட உடலுக்குள் உள்ளிருந்து உயிர்ப்பிக்கும் ஆற்றல் ஒரு துளி மூச்சக் காற்றுக்குதான் உண்டு, உயிர் காற்றாய் உள்ளிருந்து மூச்சுக் காற்றை இயக்குவது இறைவன் திருவருள்தான் என்பதை வாயு இலிங்கத்தை தரிசிக்கும் போது உணரலாம். மூச்சுக் காற்றை நிலை நிறுத்தியபடி வாயு பகவான்
கிரிவலம் சென்றார். அப்போது, ஆதி அண்ணாமலை அருகே சுகந்தமான நறுமணம் வீசியது. அது வரை மூச்சை நிறுத்தி வலம் வந்த வாயு பகவான் நிலை தடுமாறினார். அங்கு பஞ்ச கிருத்திகா மலர்களின் நடுவே சுயம்புவாக இலிங்க வடிவில் சிவன் காட்சியளித்தார். அதுவே வாயு லிங்கம் என அழைக்கப்படுகிறது. கடக இராசிக்காரர்கள் வழிபட, கைமேல் பலன் கிடைக்கும்.

குபேர லிங்கம்


எல்லா செல்வங்களுக்கும் அதிபதியானவர் குபேரன், ஆண்டியான சிவனின் அருள் வேண்டி குதிகால் நடையாக கிரிவலம் சென்று வழிப்பட்டார்.

அப்போது, விஷ்ணு, இலட்சுமியுடன் அண்ணாமலையாரை தரிசனம் செய்யும் பேறு குபேரனுக்கு கிடைத்தது. அந்த இடத்தில் சுயம்புவாக தோன்றியதே குபேர லிங்கம். ஆண்டியையும் அரசனாக்கும் லிங்கம். தனுசு, மீன் இராசிக்காரர்கள் வழிபட பயனும், பலனும் கிடைக்கும்.

ஈசான லிங்கம்

நாமெல்லாம் சவம், அவன் ஒருவனே சிவம். மெய்யெல்லாம் சாம்பல் பூசி, மயானம் காக்கும் ஈசன். நிலையற்ற வாழ்வை உணர்த்துவதற்காக எழுந்தளிய இடமே ஈசான்ய லிங்கம் (ஆகையால்தான் ஈசானய லிங்கம் சுடுக்காட்டில் அமைந்துள்ளது) ஈசான்ய மூலையில் அழுகுரல் கேட்டது. அங்கு சென்ற போது சுயம்புவாக லிங்கம் காட்சியளித்தார் . அதிகார நந்தீஸ்வரர், அண்ணாமலையாரை வணங்கிய இடமே இதுவே. கிரிவலம் செல்லும் பக்தர்கள் நிறைவாகவே இந்த லிங்கத்தை தரிசிக்கலாம். பொருள் அல்ல. சிவ அருளே நிலையானது என்பதையும் உணர்த்தும் இடமே ஈசான்ய லிங்கம்.மிதுனம், கன்னி இராசிக்காரர்கள் வழிபட நல்ல நிலைக்கு உயரும்.

அஷ்ட லிங்கங்களையும் தரிசித்தாலே போதும். சகல செளபாக்கியங்களோடும் கூடிய வாழ்க்கை அமையும், வாழ்க்கையின் அர்த்தமும் மலைவலம் வரும் போது புரியும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் Empty Re: திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள்

Post by ayyasamy ram Tue 12 Nov 2013 - 19:46

அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான்
நடவா தென் முயற்சிக்கினும் நடவாது
நடப்ப தென்றடை செய்யினும் நில்லாது
இதுவே திண்ணம் ஆதலின்
மௌனமாய் இருக்கை நன்று!

(பால )ரமணர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82796
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum