ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை Poll_c10பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை Poll_m10பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை Poll_c10 
Dr.S.Soundarapandian
பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை Poll_c10பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை Poll_m10பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை Poll_c10 
heezulia
பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை Poll_c10பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை Poll_m10பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை Poll_c10 
i6appar
பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை Poll_c10பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை Poll_m10பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை

+2
ஜாஹீதாபானு
சிவா
6 posters

Go down

பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை Empty பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை

Post by சிவா Mon Nov 11, 2013 3:41 pm

தொழிலதிபர் ஒருவர் ரோபோ ஒன்றை வீட்டில் வாங்கி வைத்திருந்தார். அந்த ரோபோ யாரவது பொய் சொன்னால் கன்னத்தில் பளார் என்று அறைந்து விடும்..

ஒரு முறை தொழிலதிபர் மகன் இரவு நேரத்தில் வீட்டுக்கு லேட்டாக வந்தான்

தொழிலதிபர்: ஏன்டா லேட்டு ?? எங்க போயிருந்த ..

மகன்: அப்பா நண்பர்களோட சேர்ந்து பரீட்சைக்கு படிக்க போயிருந்தேன் ..

ரோபோ மகனின் கன்னத்தில் நச்சுன்னு ஒரு அறை விட்டது ...

கோவம் அடைத்த தொழிலதிபர் மகனிடம்: ஒழுங்கா உண்மையை சொல்லிடு இல்ல ரோபோ கிட்ட மறுபடியும் அடி வாங்குவ

மகன்: மன்னிச்சிடுங்க அப்பா .. நண்பர்களோட சினிமா பார்க்க போயிருந்தேன்

தொழிலதிபர்: டேய் நீ எல்லாம் உருப்படவே மாட்ட.. நானெல்லாம் உன் வயசுல எப்படி படிப்பேன் தெரியுமா ????

ரோபோ தொழிலதிபரின் கன்னத்தில் ஒரு அறை விட்டது ...

இதை பார்த்து லேசான புன்னகையுடன் வந்த தொழிலதிபரின் மனைவி: என்ன இருந்தாலும் உங்களுக்கு பிறந்த பையன் உங்களை மாதிரி தானே இருப்பான்..

இப்போது ரோபோ தொழிலதிபரின் மனைவியின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டது .
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை Empty Re: பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை

Post by ஜாஹீதாபானு Mon Nov 11, 2013 3:52 pm

ஹா ஹா சூப்பர்...எனக்கு அறை விழாது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை Empty Re: பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை

Post by ayyasamy ram Mon Nov 11, 2013 10:08 pm

பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை 3838410834 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை Empty Re: பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை

Post by jenisiva Tue Nov 12, 2013 10:51 am

சிப்பு வருது சிப்பு வருது 
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை Empty Re: பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை

Post by ராஜா Tue Nov 12, 2013 11:03 am

சிப்பு வருது சிரிப்பு 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை Empty Re: பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை

Post by krishnaamma Tue Nov 12, 2013 2:34 pm

அப்போ உண்மையை சொல்லும் மிஷின் வீட்டுக்கு உதவாதுன்னு சொல்ல வரிங்களா சிவா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை Empty Re: பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை

Post by krishnaamma Tue Nov 12, 2013 2:35 pm

ஜாஹீதாபானு wrote:ஹா ஹா சூப்பர்...எனக்கு அறை விழாது
ஏன் பானு, சூப்பர் என்று பொய் சொன்னதுக்காக வா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை Empty Re: பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை

Post by ஜாஹீதாபானு Tue Nov 12, 2013 5:15 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:ஹா ஹா சூப்பர்...எனக்கு அறை விழாது
ஏன் பானு, சூப்பர் என்று பொய் சொன்னதுக்காக வா? புன்னகை
உண்மையச் சொன்னா தான் அறை விழாது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை Empty Re: பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum