ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !

+3
ayyasamy ram
N.S.Mani
krishnaamma
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !  Empty எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !

Post by krishnaamma Mon Nov 04, 2013 7:47 pm


எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !  ZR18WLgpSny9VctGEqcu+img1130225041_1_1

அப்பா!
எல்லா அப்பாக்களையும்
போல்
நீயும்
இருந்திருந்தால்
என்
தாத்தாவும்
பாட்டியும்
இந்நேரம்
முசிறியில்
மூச்சோடு
இருந்திருப்பார்கள்!

அப்பா!
எல்லா
அப்பாக்களையும்
போல்
நீயும்
இருந்திருந்தால்
என்
அக்கா
அமெரிக்காவிலும்
என்
அண்ணன்
கனடாவிலும்
நான்
இலண்டனிலும்
சொகுசாகப்
படித்துக்
கொண்டிருப்போம்!

என்
அப்பாவா நீ
இல்லையப்பா
நீ
நீ
நீ
எங்கள்
அப்பா!

எங்கள் என்பது...
அக்கா
அண்ணன்
நான்
மட்டும்
இல்லை!

எங்கள் என்பது...
செஞ்சோலை
காந்தரூபன்
செல்லங்கள்
மட்டும்
இல்லை!

எங்கள் என்பது...
உலகெங்கிலும்
உள்ள
என்
வயது
நெருங்கிய
என்
அண்ணன்கள்
என்
அக்காள்கள்
என்
தங்கைகள்
என்
தம்பிகள்
அனைவருக்குமானது!

ஆம்...அப்பா!
நீ
எங்கள்
அனைவருக்குமான
'ஆண் தாய்'
அப்பா!
அதனால்தான்
சொல்கிறேன்...

நான்
மாணவனாக
இருந்திருந்தால்
என்
மார்பில்
மதிப்பெண்களுக்கான
பாதகங்கள்
பார்த்திருப்பாய்!

நான்
மானமுள்ள
மகனாய்
இருந்ததால்தானே அப்பா
என்
மார்பில்
இத்தனை
விழுப்புண்கள்
பார்க்கிறாய்!

சிங்கள வீரர் ஒருவரது
மனைவியின்
வயிற்றில்
வளர்ந்த
கருவுக்கும்
கூட
கருணை காட்டிய
அப்பா!

உன்
பிள்ளை
உலக
அறமன்றத்துக்கு
முன்
ஒரே
ஒரு
கேள்வி
கேட்கிறேன்!

பன்னிரெண்டு
வயது
பாலகன்
துப்பாக்கி
தூக்கினால்
அது
போர்க்
குற்றம்!

பன்னிரெண்டு
வயது
பாலகன்
மீது
துப்பாக்கியால்
சுட்டால்...
இது
யார்க்
குற்றம்!

என்னைச் சுட்ட
துப்பாக்கியில்
எவர்
எவர்
கைரேகைகள்!

உலக
அறமன்றமே!
உன்
மனசாட்சியின்
கதவுகளைத்
தட்டித்
திறக்க

உலகெங்கிலுமுள்ள
பாலச்
சந்திரர்கள்
அதோ
பதாகைகளோடு
வருகிறார்கள்!

பதில்
சொலுங்கள்!....

-அறிவுமதி-


நன்றி: பாவலர் அறிவுமதி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !  Empty Re: எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !

Post by krishnaamma Mon Nov 04, 2013 7:51 pm

படித்ததும் மனம் ரொம்ப சங்கடப்பட்டது சோகம் அது தான் பகிர்ந்தேன் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !  Empty Re: எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !

Post by N.S.Mani Mon Nov 04, 2013 8:04 pm

பன்னிரெண்டு வயது பாலகன் துப்பாக்கி தூக்கினால்
அது போர்க் குற்றம்!

பன்னிரெண்டு வயது பாலகன் மீது துப்பாக்கியால் சுட்டால்...
இது யார்க் குற்றம்!

----------------------------------------------------------------------------------------------------------
அப்பப்பா!

செம்மட்டி ஒன்றால் என் தலைமீது அடிப்பது போன்றிருந்தது.

மனதை  உருக்கக்கூடிய ஒரு காட்சியை கண்முன்னே நிறுத்திவிட்டது இக்கவிதை.
----------------------------------------------------------------------------------------------------------
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

Back to top Go down

எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !  Empty Re: எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !

Post by krishnaamma Mon Nov 04, 2013 8:08 pm

ஆமாம் மணி ஐயா ! , ரொம்ப கஷ்டமாக இருந்தது அழுகை அழுகை அழுகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !  Empty Re: எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !

Post by ayyasamy ram Tue Nov 05, 2013 2:50 am

சிந்திக்க வைக்கும் கவிதை...எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !  3838410834 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !  Empty Re: எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !

Post by krishnaamma Tue Nov 05, 2013 9:56 am

ayyasamy ram wrote:சிந்திக்க வைக்கும் கவிதை...எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !  3838410834 
நன்றி ராம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !  Empty Re: எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !

Post by raghuramanp Tue Nov 05, 2013 9:59 am

நெஞ்சை உருக்கும் கவிதை அறிவுமதிக்கு எனது பாராட்டுக்கள்
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !  Empty Re: எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !

Post by amirmaran Tue Nov 05, 2013 10:05 am

மனதைவிட்டு நீங்காத துயர சம்பவத்தின் மாறாத தழும்பு.... உச்சகட்ட கொடுமை ...


அன்புடன் அமிர்தா

எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !  Aஎங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !  Mஎங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !  Iஎங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !  Rஎங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !  Tஎங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !  Hஎங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !  A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !  Empty Re: எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !

Post by krishnaamma Wed Nov 06, 2013 1:53 pm

raghuramanp wrote:நெஞ்சை உருக்கும் கவிதை அறிவுமதிக்கு எனது பாராட்டுக்கள்


ஆமாம் புன்னகை ரொம்ப அருமையாக உணர்வுகளை பிரதிபலித்து இருக்கார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !  Empty Re: எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !

Post by பாலாஜி Wed Nov 06, 2013 2:00 pm

krishnaamma wrote:படித்ததும் மனம் ரொம்ப சங்கடப்பட்டது சோகம் அது தான் பகிர்ந்தேன் !
ஆமாம் அம்மா அதே நிலை தான் எனக்கும் ...

இதற்கெல்லாம் காலம் பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்கும் பலரில் நானும் ஒருவன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !  Empty Re: எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum