ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை

4 posters

Go down

இஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை Empty இஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை

Post by சிவா Mon Nov 04, 2013 5:49 pm

இஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை NtOXVEEMQai0KDXNN7G8+img1131104036_1_1

அமெரிக்காவை சேர்ந்த ஒரு விளம்பர நிறுவனம், அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் இஸ்லாமிய பெண் ஒருவரை அணைத்தபடி இருக்கும் காட்சியை அதன் விளம்பரத்திற்கு பயன்படுத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் கலிபோர்னியாவை சேர்ந்த ஒரு விளம்பர நிறுவனம், குறட்டை பிரச்சனையால் பாதிக்கபட்டிருப்பவர்களுக்கு உதவும் 'SnoreStop sleep aids' என்னும் பொருளுக்கான விளம்பரத்தில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் இஸ்லாமிய பெண் ஒருவரை அணைத்தபடி இருக்கும் காட்சியை பயன்படுத்தியுள்ளது

அந்த விளம்பரத்தில் "Keeping you together" என்னும் வாக்கியத்தை பிரதானப்படுத்தும் விதத்தில், அமெரிக்க ராணுவ வீரர் இஸ்லாமிய பெண் ஒருவரை அணைத்தபடி இருக்கிறார். அந்த இஸ்லாமிய பெண்ணின் கையில் திருமண மோதிரம் உள்ளது.

பார்க்க சற்று சுவாரசியமாக இருந்தாலும் இந்த விளம்பரத்திற்கு எதிராக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இதற்கு பதிலளிக்கும் வகையில் விளக்கமளித்துள்ள நிறுவனம், குறட்டை பிரச்சனையால் தம்பதிகள் பிரியாமல் இருக்க இந்த பொருள் பயன்படும் என்பதே விளம்பரத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனை நிஜ வாழ்க்கையில் சேர்ந்து வாழும் ஒரு தம்பதியை பார்த்தப்போது எங்களுக்கு தோன்றியது.

இந்த விளம்பரத்தால் எந்த தவறான கருத்தையும் நாங்கள் சொல்ல முயலவில்லை. சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இந்த விளம்பரத்தை அமெரிக்க-இஸ்லாமிய உறவுகள் சபை பாராட்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இந்த விளம்பர பலகைகள் சான் டீகோ, ஹுஸ்டன், சால்ட் லேக் சிட்டி, நியூ யார்க் மற்றும் மேலும் பல இடங்களில் வைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை Empty Re: இஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை

Post by SajeevJino Mon Nov 04, 2013 7:04 pm

எனக்கு பெண்கள் இப்படி முகத்தை மட்டும் இவ்வாறு மறைத்து கண்களால் பார்வையை வீசுவது ரொம்ப பிடிக்கும் ..

இப்போதெல்லாம் எல்லா பெண்களையுமே இப்படிதான் பார்க்க முடிகிறது

இதில் இஸ்லாமை எப்படி கோர்த்திருக்கிறார்கள்  என்பது தான் வேடிக்கை


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

இஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை Empty Re: இஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை

Post by krishnaamma Mon Nov 04, 2013 7:17 pm

SajeevJino wrote:

இப்போதெல்லாம் எல்லா பெண்களையுமே இப்படிதான் பார்க்க முடிகிறது

அது சரி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை Empty Re: இஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை

Post by SajeevJino Mon Nov 04, 2013 9:32 pm

நாட்டுல பாதி பெண்கள் இப்போ இப்படி தான் திரியுறாங்க 

இஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை Masked+girl

ஆனா இவங்க ஸ்டைல் தனி தான்


இஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை Cb228929290f676e5f65ab1431bad0b9


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

இஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை Empty Re: இஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை

Post by Muthumohamed Mon Nov 04, 2013 10:23 pm

krishnaamma wrote:
SajeevJino wrote:

இப்போதெல்லாம் எல்லா பெண்களையுமே இப்படிதான் பார்க்க முடிகிறது

அது சரி புன்னகை
 
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



இஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை Mஇஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை Uஇஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை Tஇஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை Hஇஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை Uஇஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை Mஇஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை Oஇஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை Hஇஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை Aஇஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை Mஇஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை Eஇஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை Empty Re: இஸ்லாமிய பெண்ணை அணைத்திருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் - விளம்பரத்தால் சர்ச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்
» அமெரிக்க விமான நிலையத்தில் பரபரப்பு: ராணுவ வீரர் வைத்திருந்த ஏவுகணை இயக்கும் கருவி பறிமுதல்
» நாயை பராமரிக்க பட்டதாரிகள் தேவை: சம்பளம் ரூ.45,000! டில்லி ஐஐடி விளம்பரத்தால் சர்ச்சை
» ஆஸி -கிரிக்கெட் வீரர் தமிழ் பெண்ணை மணமுடிக்கிறார்
» கிருஷ்ணர் குறித்து சர்ச்சை கருத்து: பிரசாந்த் பூ‌ஷண் மீது இஸ்லாமிய தலைவர் போலீசில் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum