ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Poll_c10 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Poll_m10 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Poll_c10 
Dr.S.Soundarapandian
 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Poll_c10 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Poll_m10 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Poll_c10 
heezulia
 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Poll_c10 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Poll_m10 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்!

2 posters

Go down

 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Empty இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்!

Post by சிவா Mon Nov 04, 2013 3:19 pm

 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! 522007_577420202331081_2015675940_n

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி 1971–ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டை செஞ்சுரி ‘கட்டாக்கனியே’ என்பது தான் ஒரு காலத்தில் அனைத்து தரப்பினரின் வாதமாக இருந்து வந்தது.

ஆனால் 20 ஓவர் கிரிக்கெட் அறிமுகம் ஆன பிறகு நிலைமை அப்படியே தலைகீழாக மாறி விட்டது. ‘அதிரடி...சரவெடி..’ என்ற 20 ஓவர் கிரிக்கெட்டின் ‘வேகம்’ ஒரு நாள் போட்டியிலும் முழுமையாக ஊடுருவி விட்டது.

விளைவு...ஒரு நாள் கிரிக்கெட்டில் முடியாதது என்று சொல்லப்பட்ட இரட்டை சதமும் ஒன்றல்ல...இரண்டல்ல...மூன்று முறை இப்போது நிகழ்த்தப்பட்டு விட்டது. அதுவும் இந்திய வீரர்களாலேயே அந்த மூன்று சாதனைகளும் அரங்கேற்றப்பட்டுள்ளது.

2010–ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் தெண்டுல்கரும்(200 ரன், 147 பந்து, 25 பவுண்டரி, 3 சிக்சர்)

2011–ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஷேவாக்கும் (219 ரன், 149 பந்து, 25 பவுண்டரி, 7 சிக்சர்),

இப்போது ரோகித் ஷர்மாவும் (209 ரன், 158 பந்து, 12 பவுண்டரி, 16 சிக்சர்) இரட்டை சத நாயகர்களாக ஜொலித்துள்ளனர்.

இதில் இன்னும் சில அதிசயமான ஒற்றுமைகளும் உள்ளன. மூன்று இரட்டை சதங்களும் இந்திய மண்ணிலேயே நிகழ்ந்துள்ளது. மூவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கியவர்கள். மூன்று சாதனைகளும் மூன்று அணிகளுக்கு எதிராக மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த டாப்–5 வீரர்கள் விவரம் வருமாறு:–


ஷேவாக் இந்தியா 219 வெஸ்ட் இண்டீஸ் இந்தூர் 2011

ரோகித் ஷர்மா இந்தியா 209 ஆஸ்திரேலியா பெங்களூர் 2013

தெண்டுல்கர் இந்தியா 200 தென்ஆப்பிரிக்கா குவாலியர் 2010

கவன்ட்ரி ஜிம்பாப்வே 194* வங்காளதேசம் புலவாயோ 2009

சயீத் அன்வர் பாகிஸ்தான் 194 இந்தியா சென்னை 1997
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Empty Re: இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்!

Post by krishnaamma Mon Nov 04, 2013 3:22 pm

விவரமான பதிவுக்கு நன்றி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum