ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூய தமிழ் தந்த பரிதிமாற் கலைஞர் நினைவு நாள் இன்று. வணங்குவோம் வாருங்கள்!

4 posters

Go down

தூய தமிழ் தந்த பரிதிமாற் கலைஞர் நினைவு நாள் இன்று. வணங்குவோம் வாருங்கள்!  Empty தூய தமிழ் தந்த பரிதிமாற் கலைஞர் நினைவு நாள் இன்று. வணங்குவோம் வாருங்கள்!

Post by சாமி Sat Nov 02, 2013 8:18 am

பரிதிமாற் கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், ஜூலை 6, 1870 - நவம்பர் 2, 1903) ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றிவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார். மதுரை அருகே விளாச்சேரி எனும் ஊரில் கோவிந்த சிவன் --லட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு மகனாக இவர் பிறந்தார்.வடமொழியை தந்தையாரிடமும் ,தமிழை மதுரை சபாபதி முதலியாரிடமும் கற்றார் . இளவயது முதலே தமிழ் மொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த வர் பின்னாளில் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ்மொழியிலும், மெய்யியலிலும் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறினார்.

தமிழ்மொழியின் வரலாறு மற்றும் நாடகவியல் (நாடகங்களுக்கான இலக்கணம்) உட்பட பல நூல்களை எழுதினார்.கலாவதி (1898),ரூபாவதி என்ற நாடக நூல்களை எழுதி தாமே கலாவதி,ரூபாவதி எனும் பெண் பாத்திரங்களில் நடித்தார் . இராவ் பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் திராவிட சாஸ்திரி என சிறப்பிக்கப்பட்டார் .தனக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் சபாபதி முதலியாரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.

வடமொழியற்ற நல்ல தமிழ்மொழி வேண்டும் என்பதில் பெரும் முனைப்பு காட்டினார். 33 ஆண்டுகளே வாழ்ந்து இவர் மறைந்தபோது இவரது பேராசிரியர் மில்லர் (ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்) பின்வருமாறு புலம்பி அழுதுள்ளது அவரது ஆளுமைக்குச் சான்றாகும்:

“என் புருவம் சுருக்கம் ஏறி, கண்களை மறைக்கும் முதுமையில் வாடுகின்றேன் நான். ஆனால் நடுவயது வருவதற்கு முன்னரே நற்றமிழ்ப்பரிதி அகன்றானே."

தமிழைக் காத்த பெருந்தகையை அவரது நினைவு நாளில் போற்றுவோம் .
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தூய தமிழ் தந்த பரிதிமாற் கலைஞர் நினைவு நாள் இன்று. வணங்குவோம் வாருங்கள்!  Empty Re: தூய தமிழ் தந்த பரிதிமாற் கலைஞர் நினைவு நாள் இன்று. வணங்குவோம் வாருங்கள்!

Post by ayyasamy ram Sat Nov 02, 2013 9:24 am

தூய தமிழ் தந்த பரிதிமாற் கலைஞர் நினைவு நாள் இன்று. வணங்குவோம் வாருங்கள்!  103459460 
-
மேலும் சில தகவல்

------------------------------------

20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் சென்னைப் பல்கலைக்
கழகப் பாடப்புத்தகத்திலிருந்து தமிழை நீக்கிட முயற்சி
நடந்தது. உடனடியாக தமிழறிஞர் பூரணலிங்கம் பிள்ளை
என்பவருக்கு தந்தி அடித்து சென்னை வரச் செய்தார்.

இருவரும் ஆசிரியர் சங்க உறுப்பினர்களை வீடு தேடிச்
சென்று தமிழை காக்க வேண்டினர். அவசரமாக ஆசிரியர்
சங்கக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தமிழுக்கு ஆதரவாக
தீர்மானம் நிறைவேறியது.

பிறகு இருவரும் மதுரை சென்று பாண்டித்துரை தேவர்
அவர்களை சந்தித்து மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பாக
தீர்மானம் நிறைவேற்ற வேண்டினர்.

அவரும் இதனை ஏற்றுக்கொண்டு உடனடியாக தந்தி
மூலம் தீர்மானத்தை அனுப்பி வைத்தார். எதிர்ப்பு
பெருகுவதைக் கண்ட சென்னைப் பல்கலைக்கழகம்
தமிழை நீக்கும் முடிவைக் கைவிட்டதோடு தமிழ் இனி
கட்டாய பாடமென்று அறிவிப்பு வெளியிட்டது.

இதன் மூலம் பரிதிமாற் கலைஞரின் தமிழ்காக்கும்
போராட்டம் வென்றது.

இப்போது தொடக்கக் கல்வி நிலையிலேயே தமிழுக்கு
ஆபத்து வந்து விட்டது.

பரிதிமாற் கலைஞர் தொடங்கி வைத்த தமிழ்காக்கும்
போராட்டத்தை முன்னெடுக்க அவர் பிறந்த நாளில்
சூளுரைப்போம்!

நன்றி : கதிர் நிலவன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82785
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தூய தமிழ் தந்த பரிதிமாற் கலைஞர் நினைவு நாள் இன்று. வணங்குவோம் வாருங்கள்!  Empty Re: தூய தமிழ் தந்த பரிதிமாற் கலைஞர் நினைவு நாள் இன்று. வணங்குவோம் வாருங்கள்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Nov 02, 2013 10:36 am

வாழ்க அவர் புகழ். நன்றி சாமி தூய தமிழ் தந்த பரிதிமாற் கலைஞர் நினைவு நாள் இன்று. வணங்குவோம் வாருங்கள்!  1571444738 
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தூய தமிழ் தந்த பரிதிமாற் கலைஞர் நினைவு நாள் இன்று. வணங்குவோம் வாருங்கள்!  Empty Re: தூய தமிழ் தந்த பரிதிமாற் கலைஞர் நினைவு நாள் இன்று. வணங்குவோம் வாருங்கள்!

Post by T.N.Balasubramanian Sat Nov 02, 2013 12:50 pm

அரிய தகவல் பல, அறிய தந்தமைக்கு நன்றி.
"தூய தமிழ்" என்ற சொல் வரும்போது எல்லாம்,
துயிலினில் இருந்தாலும் மனதினில் வரும் பெயர் 
சூர்யநாராயண சாஸ்த்ரிகள் என்கிற, மறு பெயரால் 
மிகவும் அறியப்பட்ட , பரிதிமார் கலைஞர் .
வாழ்க உன் திருநாமம் ! வந்தனம் பல !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தூய தமிழ் தந்த பரிதிமாற் கலைஞர் நினைவு நாள் இன்று. வணங்குவோம் வாருங்கள்!  Empty Re: தூய தமிழ் தந்த பரிதிமாற் கலைஞர் நினைவு நாள் இன்று. வணங்குவோம் வாருங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்!
»  பரிதிமாற் கலைஞர் (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி) - பிறந்த நாள்
» இன்று இயற்பகை நாயன்மார் குருபூசை! - வணங்குவோம் வாருங்கள்!
» இன்று 'நின்றசீர் நெடுமாற நாயனார் குருபூசை' - வணங்குவோம் வாருங்கள்!
» இன்று ஆரல் (கார்த்திகை) நாண்மீன்! முருகப்பெருமானை வணங்குவோம் வாருங்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum