ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்பு தாங்க முடியலேங்க

+2
vkjvinoth
மீனு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிரிப்பு தாங்க முடியலேங்க Empty சிரிப்பு தாங்க முடியலேங்க

Post by மீனு Fri Oct 30, 2009 12:19 am

பரீட்சையில் சைபர் பெற்ற மாணவன் பேப்பரை எடுத்துக் கொண்டு ஆசிரியரிடம் சென்று

நா‌ன் எழு‌தி‌யிரு‌க்‌கிற ப‌தி‌ல்களு‌க்கு ‌நீ‌ங்க வெறு‌ம் சைப‌ர் ம‌ட்டு‌ம் போ‌ட்டிரு‌க்‌கிறது‌ ச‌ரி‌யி‌ல்ல‌ங் சா‌ர்.

ஆசிரியர் சிரித்துக் கொண்டே... ‌நீ சொ‌ல்றது ச‌ரிதா‌ன்.. சைபரு‌க்கு கீழே மார்க் போடுறது அ‌வ்வளோ ந‌ல்லா இரு‌க்காது‌ன்னு நா‌ன் ‌நினை‌ச்சே‌ன்.
****************************************************************
பரிட்சை ஹால் வாசலில்

மாணவன் : நேத்திக்கு ஒரு கனவு! எனக்கு கணக்குப் பரிட்சை முடிஞ்சு போனப்புறம் பரீட்சை ஹாலுக்கு வர்ற மாதிரி. அ‌ப்பாடா பயந்து போயிட்டேன் சார்.

சூப்பர்வைசர் : மறதிப்பிசாசே! கனவிலேயும் மறதியா? நீ வராமலேயே முடிஞ்சு போனது ச‌யி‌ன்‌ஸ் பரீட்சை!
*******************************************************************
ஏ‌ன்யா.. அ‌ந்த ‌தீ‌ப்‌பிடி‌ச்ச க‌ட்டி‌ட‌த்‌தி‌ல் இரு‌ந்து 6 பேரை‌க் கா‌ப்பா‌த்‌தினது‌க்கா அவரை போ‌லி‌ஸ் ‌பிடி‌ச்‌சி‌க்‌கி‌ட்டு போகுது.

ந‌ல்லது‌க்கே கால‌மி‌ல்லை‌ போ..

நீ‌ங்க வேற? அ‌ந்த க‌‌ட்டிட‌த்‌தி‌ல் இரு‌ந்து அவ‌ர் கா‌ப்பா‌த்‌தி வெ‌ளிய கொ‌ண்டு வ‌ந்ததா சொ‌ல்றவ‌ங்க 6 பேரும் தீயணைப்புப் படை வீரர்களாம்.
**********************************************************************
ஒருவ‌ர் : ‌நீ‌ங்க பாடிக் கொண்டிருக்கும்போது ஒருவன் செருப்பால் அடி‌ச்சானே அ‌ப்புறமு‌ம் ஏ‌ன் தொட‌ர்‌ந்து பாடு‌றீ‌ங்க

பாடியவ‌ர் : ஒரு செரு‌ப்ப ‌வ‌ச்‌சி‌க்‌கி‌ட்டு நா‌ன் எ‌ன்ன ப‌ண்றது? அது‌க்கு‌த்தா‌ன்.
***************************************************************

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சிரிப்பு தாங்க முடியலேங்க Empty Re: சிரிப்பு தாங்க முடியலேங்க

Post by vkjvinoth Sun Nov 01, 2009 9:30 pm

நல்ல நகைச்சுவை வாழ்த்துக்கள்
vkjvinoth
vkjvinoth
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009

Back to top Go down

சிரிப்பு தாங்க முடியலேங்க Empty Re: சிரிப்பு தாங்க முடியலேங்க

Post by சபீர் Thu Aug 05, 2010 7:34 pm

சிரிப்பு தாங்க முடியலேங்க 403484 சிரிப்பு தாங்க முடியலேங்க 403484 சிரிப்பு தாங்க முடியலேங்க 403484 சிரிப்பு தாங்க முடியலேங்க 403484 சிரிப்பு தாங்க முடியலேங்க 403484

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சிரிப்பு தாங்க முடியலேங்க Empty Re: சிரிப்பு தாங்க முடியலேங்க

Post by gunashan Thu Aug 05, 2010 7:39 pm

சபீர் wrote:சிரிப்பு தாங்க முடியலேங்க 403484 சிரிப்பு தாங்க முடியலேங்க 403484 சிரிப்பு தாங்க முடியலேங்க 403484 சிரிப்பு தாங்க முடியலேங்க 403484 சிரிப்பு தாங்க முடியலேங்க 403484

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

சிரிப்பு தாங்க முடியலேங்க Empty Re: சிரிப்பு தாங்க முடியலேங்க

Post by அருண் Thu Aug 05, 2010 7:41 pm

ஒருவ‌ர் : ‌நீ‌ங்க பாடிக் கொண்டிருக்கும்போது ஒருவன் செருப்பால் அடி‌ச்சானே அ‌ப்புறமு‌ம் ஏ‌ன் தொட‌ர்‌ந்து பாடு‌றீ‌ங்க

பாடியவ‌ர் : ஒரு செரு‌ப்ப ‌வ‌ச்‌சி‌க்‌கி‌ட்டு நா‌ன் எ‌ன்ன ப‌ண்றது? அது‌க்கு‌த்தா‌ன்...............நல்ல காமெடி............................ சிப்பு வருது சிப்பு வருது
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சிரிப்பு தாங்க முடியலேங்க Empty Re: சிரிப்பு தாங்க முடியலேங்க

Post by சபீர் Thu Aug 05, 2010 7:45 pm

arun_vzp wrote:ஒருவ‌ர் : ‌நீ‌ங்க பாடிக் கொண்டிருக்கும்போது ஒருவன் செருப்பால் அடி‌ச்சானே அ‌ப்புறமு‌ம் ஏ‌ன் தொட‌ர்‌ந்து பாடு‌றீ‌ங்க

பாடியவ‌ர் : ஒரு செரு‌ப்ப ‌வ‌ச்‌சி‌க்‌கி‌ட்டு நா‌ன் எ‌ன்ன ப‌ண்றது? அது‌க்கு‌த்தா‌ன்...............நல்ல காமெடி............................ சிப்பு வருது சிப்பு வருது

இது புது அனுபவம் போல......... சிரிப்பு தாங்க முடியலேங்க Icon_smile

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சிரிப்பு தாங்க முடியலேங்க Empty Re: சிரிப்பு தாங்க முடியலேங்க

Post by அருண் Thu Aug 05, 2010 7:48 pm

சபீர் wrote:
arun_vzp wrote:ஒருவ‌ர் : ‌நீ‌ங்க பாடிக் கொண்டிருக்கும்போது ஒருவன் செருப்பால் அடி‌ச்சானே அ‌ப்புறமு‌ம் ஏ‌ன் தொட‌ர்‌ந்து பாடு‌றீ‌ங்க

பாடியவ‌ர் : ஒரு செரு‌ப்ப ‌வ‌ச்‌சி‌க்‌கி‌ட்டு நா‌ன் எ‌ன்ன ப‌ண்றது? அது‌க்கு‌த்தா‌ன்...............நல்ல காமெடி............................ சிப்பு வருது சிப்பு வருது

இது புது அனுபவம் போல......... சிரிப்பு தாங்க முடியலேங்க Icon_smile
ஆமம் சபீர் அண்ணா இந்த வலி நல்ல வழியாக இருக்கு......இதுவே பின்பற்றலாம் நு நினைக்கிறன்...... ஜாலி ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சிரிப்பு தாங்க முடியலேங்க Empty Re: சிரிப்பு தாங்க முடியலேங்க

Post by சபீர் Thu Aug 05, 2010 7:54 pm

arun_vzp wrote:

அப்படியா எதுக்கும் கவசம் ஒன்றும் வைத்துக்கொள்ளுங்கள் நன்றாக இருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சிரிப்பு தாங்க முடியலேங்க 806360

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சிரிப்பு தாங்க முடியலேங்க Empty Re: சிரிப்பு தாங்க முடியலேங்க

Post by அருண் Thu Aug 05, 2010 7:58 pm

எதாவது மொக்கைய பதிவு போட்ட நீங்க வேக பட்டு எதாவது மடிகணினி தூக்கி போட மாட்டிங்கள.......
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சிரிப்பு தாங்க முடியலேங்க Empty Re: சிரிப்பு தாங்க முடியலேங்க

Post by சபீர் Thu Aug 05, 2010 8:00 pm

arun_vzp wrote:
சபீர் wrote:
arun_vzp wrote:
சபீர் wrote:
arun_vzp wrote:ஒருவ‌ர் : ‌நீ‌ங்க பாடிக் கொண்டிருக்கும்போது ஒருவன் செருப்பால் அடி‌ச்சானே அ‌ப்புறமு‌ம் ஏ‌ன் தொட‌ர்‌ந்து பாடு‌றீ‌ங்க

பாடியவ‌ர் : ஒரு செரு‌ப்ப ‌வ‌ச்‌சி‌க்‌கி‌ட்டு நா‌ன் எ‌ன்ன ப‌ண்றது? அது‌க்கு‌த்தா‌ன்...............நல்ல காமெடி............................ சிப்பு வருது சிப்பு வருது

இது புது அனுபவம் போல......... சிரிப்பு தாங்க முடியலேங்க Icon_smile
ஆமம் சபீர் அண்ணா இந்த வலி நல்ல வழியாக இருக்கு......இதுவே பின்பற்றலாம் நு நினைக்கிறன்...... ஜாலி ஜாலி ஜாலி

அப்படியா எதுக்கும் கவசம் ஒன்றும் வைத்துக்கொள்ளுங்கள் நன்றாக இருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சிரிப்பு தாங்க முடியலேங்க 806360
எதாவது மொக்கைய பதிவு போட்ட நீங்க வேக பட்டு எதாவது மடிகணினி தூக்கி போட மாட்டிங்கள.......
சிரிப்பு தாங்க முடியலேங்க Affraid சிரிப்பு தாங்க முடியலேங்க Affraid சிரிப்பு தாங்க முடியலேங்க 230655 சிரிப்பு தாங்க முடியலேங்க 230655 சிரிப்பு தாங்க முடியலேங்க 230655 சிரிப்பு தாங்க முடியலேங்க 230655

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சிரிப்பு தாங்க முடியலேங்க Empty Re: சிரிப்பு தாங்க முடியலேங்க

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum