ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:47 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 6:43 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 4:51 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:45 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01 pm

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 10:05 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 4:43 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:59 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:57 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:57 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:54 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:53 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:52 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:51 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:50 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:48 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:45 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 11:27 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 11:23 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 11:07 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:28 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:26 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

+3
Muthumohamed
M.M.SENTHIL
சிவா
7 posters

Go down

 எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா Empty எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

Post by சிவா Wed Oct 30, 2013 6:51 pm

 எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா 807ad328-73f5-4724-a65f-6e249edc1d3d_S_secvpf

பாராளுமன்ற எம்.பி. யான பிறகு குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா? என ரம்யா ஆவேச மாக கேள்வி எழுப்பியுள்ளார். ரம்யா தமிழில் 'குத்து', 'வாரணம் ஆயிரம்', 'கிரி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் கர்நாடகாவில் மண்டியா தொகுதி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். இதையடத்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். அவர் கடைசியாக நடித்த 'நீர்டோஸ்' என்ற கன்னட படம் பாதியில் நிற்கிறது.

இந்த படத்தின் தயாரிப்பாளரும், கதநாயாகனுமான ஜெகதீஷ் தனக்கு நஷ்டம் ஏற்படுத்தி விட்டதாக ரம்யாவை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, எம்.பி.யாகி விட்டதால் ரம்யா நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அவர் என் படத்தில் நடிக்க மறுப்பது தவறு. அவர் விலகுவதாக இருந்தால் படத்துக்கு இதுவரை செலவிட்ட ரூ. 4 கோடியை திருப்பி தர வேண்டும் என்றார்.

இதற்கு ரம்யா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிளயுள்ளனர். எனவே சினிமாவில் என்னால் இனிமேல் நடிக்க முடியாது. அது முடிந்து விட்டது. மீண்டும் நடிக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை.

அரசியலுக்கு சென்ற வேறு பல நடிகைகள் மீண்டும் நடிக்கவில்லை. எம்.பி.யான பிறகு குட்டை பாவடையும், கையில்லாத ரவிக்கையும் அணிந்து கொண்டு மரத்தை சுற்றி டூயட் பாடி ஆட முடியுமா? என்னால் அப்படி செய்ய முடியாது.

இவ்வாறு ரம்யா கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா Empty Re: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

Post by M.M.SENTHIL Thu Oct 31, 2013 12:49 am

சரி விடு பாப்பா, இனிமே சினிமாவ விட நிறைய சம்பாதிக்கலாம்.

மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிளயுள்ளனர். எனவே சினிமாவில் என்னால் இனிமேல் நடிக்க முடியாது. அது முடிந்து விட்டது. மீண்டும் நடிக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை.

இதெல்லாம் ஓவர்மா. நடிப்பா, உனக்கா? சரி, சரி. நல்ல ஜோக்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா Empty Re: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

Post by Muthumohamed Thu Oct 31, 2013 1:15 am

இதையே கண்டினு பண்ணு ரம்யா



 எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா M எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா U எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா T எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா H எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா U எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா M எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா O எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா H எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா A எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா M எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா E எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா Empty Re: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

Post by amirmaran Thu Oct 31, 2013 11:39 am

எல்லாம் கொஞ்ச நாளுக்கு தான். அடுத்த தேர்தலில் தோல்வின்ன நான் தவறான முடிவு எடுத்துவிட்டேன்... இது தான் சரி என்று மறுபடியும் நடிக்க ஆரம்பித்து விடுவார்... அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 


அன்புடன் அமிர்தா

 எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா A எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா M எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா I எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா R எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா T எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா H எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

 எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா Empty Re: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

Post by ஜாஹீதாபானு Thu Oct 31, 2013 3:23 pm

amirmaran wrote:எல்லாம் கொஞ்ச நாளுக்கு தான். அடுத்த தேர்தலில் தோல்வின்ன நான் தவறான முடிவு எடுத்துவிட்டேன்... இது தான் சரி என்று மறுபடியும் நடிக்க ஆரம்பித்து விடுவார்... அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 
சியர்ஸ் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா Empty Re: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

Post by balakarthik Thu Oct 31, 2013 3:50 pm

சரி சரி விடு ரம்யா சட்டசபையில சேலை கிழிப்பு போராட்டம் நடத்தி சினிமாவில் காட்டிய குட்டைபாவாடையைவிட அதிகமா கவர்ச்சி காட்டலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம்  எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா Empty Re: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

Post by ஜாஹீதாபானு Thu Oct 31, 2013 4:31 pm

balakarthik wrote:சரி சரி விடு ரம்யா சட்டசபையில சேலை கிழிப்பு போராட்டம் நடத்தி சினிமாவில் காட்டிய குட்டைபாவாடையைவிட அதிகமா கவர்ச்சி காட்டலாம்
சிரிப்பு 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா Empty Re: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

Post by சிவா Thu Oct 31, 2013 4:34 pm

balakarthik wrote:சரி சரி விடு ரம்யா சட்டசபையில சேலை கிழிப்பு போராட்டம் நடத்தி சினிமாவில் காட்டிய குட்டைபாவாடையைவிட அதிகமா கவர்ச்சி காட்டலாம்
எல்லாத்துக்கும் தயாராகத்தானே அம்மணி சட்டசபைக்கு போயிருக்காங்க...!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா Empty Re: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

Post by யினியவன் Thu Oct 31, 2013 9:10 pm

சினிமாவில் அவங்க துணியை கிழிச்சுட்டு ஆட்டம் போடுவாங்க
அரசியலில் மக்கள் துணியை கிழிச்சிட்டு ஆட வைப்பாங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா Empty Re: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

Post by Muthumohamed Fri Nov 01, 2013 12:28 am

யினியவன் wrote:சினிமாவில் அவங்க துணியை கிழிச்சுட்டு ஆட்டம் போடுவாங்க
அரசியலில் மக்கள் துணியை கிழிச்சிட்டு ஆட வைப்பாங்க
 
 எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா 103459460 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



 எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா M எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா U எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா T எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா H எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா U எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா M எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா O எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா H எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா A எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா M எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா E எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா Empty Re: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum