ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதணி விழா அழைப்பிதழ்

+8
rsrayan
சிவா
amirmaran
டார்வின்
ரேவதி
பாலாஜி
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
12 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

காதணி விழா அழைப்பிதழ் Empty காதணி விழா அழைப்பிதழ்

Post by M.M.SENTHIL Wed Oct 30, 2013 2:09 pm

காதணி விழா அழைப்பிதழ்

காலங்காலமாய் தொடர்ந்து வரும்
சம்பிரதாய முறைப்படி  -இதோ
எங்கள் மகளுக்கும் இனிதே
நடைபெற இருக்கிறது காதணி விழா

இந்த இனிய தருணத்திற்கு
தங்களின் வருகை மேலும்
சிறப்பை தரும் என்பதால்
தகப்பனான M.M. செந்தில் குமார்
தாயான S. கீதா இருவரின்
செல்லப் புதல்வி G.S. தனுஷ்கா
அவர்களை ஆசிர்வதிக்க வேண்டி
தங்களுக்கு இந்த அழைப்பை
உரித்தாக்குகிறோம்

நாளது ஐப்பசி   20 (06.11.2013 ) புதன்
இடமது ஆனங்கூர் கரிய காளியம்மன் கோவில்
நேரமது காலை 7 மணி முதல் 10 மணி வரை
இனிதே விழா நடைபெறவிருப்பதால்
தாங்கள் தங்கள் குடும்பத்துடன்
வந்திருந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்

வரவை எதிர்நோக்கி . . . . . .
M.M. செந்தில் குமார்  -  S. கீதா
செங்கை மோட்டார்ஸ்,
செங்கை சிக்கன் சென்டர்,
செங்கை மினரல் வாட்டர் ஏஜென்சி,
செங்கமா முனியப்பன் கோவில்,
நாமக்கல் மாவட்டம்
Mob: 99943-62577


Last edited by M.M.SENTHIL on Wed Oct 30, 2013 2:24 pm; edited 1 time in total


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதணி விழா அழைப்பிதழ் Empty Re: காதணி விழா அழைப்பிதழ்

Post by ஜாஹீதாபானு Wed Oct 30, 2013 2:20 pm

அன்பு வாழ்த்துகள் தனுஷ்காவுக்குஅன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

சாப்பாட்டை பார்சல் அனுப்பிடுங்கபுன்னகை


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதணி விழா அழைப்பிதழ் Empty Re: காதணி விழா அழைப்பிதழ்

Post by M.M.SENTHIL Wed Oct 30, 2013 2:23 pm

சாப்பாட்டை பார்சல் அனுப்பிடுங்க
ஆடு வேண்டுமா, கோழி வேண்டுமா (இரண்டும் உண்டு)


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதணி விழா அழைப்பிதழ் Empty Re: காதணி விழா அழைப்பிதழ்

Post by பாலாஜி Wed Oct 30, 2013 2:24 pm

M.M.SENTHIL wrote:
சாப்பாட்டை பார்சல் அனுப்பிடுங்க
ஆடு வேண்டுமா, கோழி வேண்டுமா (இரண்டும் உண்டு)
அப்போ சைவம் ஒன்றும் கிடையாதா

விழா மிக சிறப்பாக நடக்க வாழ்த்துகள்


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

காதணி விழா அழைப்பிதழ் Empty Re: காதணி விழா அழைப்பிதழ்

Post by M.M.SENTHIL Wed Oct 30, 2013 2:26 pm

அப்போ சைவம் ஒன்றும் கிடையாதா
அசைவம் தவிர்க்கும் அன்பு உள்ளங்களுக்கு சைவமும் உண்டு தல.
உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு என் பண்பான நன்றி.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதணி விழா அழைப்பிதழ் Empty Re: காதணி விழா அழைப்பிதழ்

Post by பாலாஜி Wed Oct 30, 2013 2:28 pm

M.M.SENTHIL wrote:
அப்போ சைவம் ஒன்றும் கிடையாதா
அசைவம் தவிர்க்கும் அன்பு உள்ளங்களுக்கு சைவமும் உண்டு தல.
உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு என் பண்பான நன்றி.
விழா முடிந்ததும் புகைப்படங்களை இணையுங்கள் நண்பா


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

காதணி விழா அழைப்பிதழ் Empty Re: காதணி விழா அழைப்பிதழ்

Post by M.M.SENTHIL Wed Oct 30, 2013 2:30 pm

நமது ஈகரை உறவுகளுக்கு இல்லாததா. நிச்சயம் இணைக்கிறேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதணி விழா அழைப்பிதழ் Empty Re: காதணி விழா அழைப்பிதழ்

Post by ரேவதி Wed Oct 30, 2013 2:37 pm

தனுஷ்காவுக்கு அன்பு வாழ்த்துக்கள் புன்னகை


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காதணி விழா அழைப்பிதழ் Empty Re: காதணி விழா அழைப்பிதழ்

Post by ஜாஹீதாபானு Wed Oct 30, 2013 2:42 pm

ஆடு கோழி 2மே வேணும்ஜாலி


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதணி விழா அழைப்பிதழ் Empty Re: காதணி விழா அழைப்பிதழ்

Post by டார்வின் Wed Oct 30, 2013 2:52 pm

அன்பு வாழ்த்துகள்நடனம் நடனம்
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

காதணி விழா அழைப்பிதழ் Empty Re: காதணி விழா அழைப்பிதழ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum