Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முட்டாள் முதலையும் அறிவு குரங்கும் - அறிவுக்கதைகள்
3 posters
Page 1 of 1
முட்டாள் முதலையும் அறிவு குரங்கும் - அறிவுக்கதைகள்
ஒரு நதியில் முதலை தன துணைவியாருடன் வாழ்ந்து வந்தது. நதிக்கரையோரம் ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. முதலையும் குரங்கும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர்
.
ஒரு நாள் பெண் முதலை ஆண் முதலையிடம் தன ஆசையை தெரிவித்தது. எனக்கு ரொம்ப நாளாக குரங்கின் இதயத்தை சாப்பிடனும்னு ஆசை! தாங்களால் கொண்டுவரமுடியுமா? என கேட்டது
ஆண்முதலை யோசித்தது என்ன செய்வதென்று! திடீரென ஒரு ஆசை வந்தது, சரி நான் கொண்டுவருகிறேன் என சம்மதித்தது. நம் குரங்கு நண்பனை வீடிற்கு விருந்துக்கு அழைப்போம்... அவனும் வருவான் கொன்று அவன் இதயத்தை சாப்பிடு என கூடியது. பெண் முதலைக்கோ கொண்டாட்டம், சந்தோசம்...!
அடுத்த நல்ல ஆண் முதலை குரங்கு நண்பனை விருந்துக்கு அழைத்தது. குரங்கும் சம்மதித்தது முதலையின் முதுகில் ஏறி அமர்ந்ததும் முதலை புறப்பட்டது.
நடு ஆற்றில் சென்றுகொண்டிருக்கும் பொது ஆண் முதலை கூறியது "ஏன் இப்போ என வெடுக்கு போறோம் ன்னு தெரியும் ன்னு கேட்டது"
அப்பாவி குரங்கு விருந்துக்கு தானே ன்னு சொன்னது.
முதலை சொன்னது, அதான் இல்லை என்னோட மனைவி குரங்கின் இதயம் சாப்பிட ஆசைபட்டா, அதுக்காக தான் உன்னைகூட்டிகிட்டு போறேன் ன்னு கூறியது.
சற்று குரங்கிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
சற்று யோசித்த குரங்கு... அடடா என்ன நண்பா இத முன்னாடியே சொல்லகூடாத? நேத்து நான் என இதயத்தை எடுத்து காயபோட்டேன் அது அங்கேயே இருக்கு ன்னு கூற
முதலையும் அப்படியா வாய் திரும்பி பொய் எடுத்துகொண்டு வருவோம்னு திரும்பவும் கரைக்கு வந்து விட்டது. தப்பித்த குரங்கு முதலிடம் கூறியது...! முட்டாள் முதலையே நீயெல்லாம் ஒரு நண்பன் என்னையே கொள்ள பார்கிறாயான்னு சொல்லிட்டு மரத்தின் மேல் ஏறி போடுசுசாம்.
நன்றி தமிழ்அறிவுக்கதைகள்

அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: முட்டாள் முதலையும் அறிவு குரங்கும் - அறிவுக்கதைகள்
குரங்கு நாகபழம் சாப்பிடும், அதை முதலைக்கும் தரும். நாகப்பழமே இவ்வளவு ருசியாக இருந்தால், தினம் இதை சாப்பிடும் குரங்கின் ஈரல் எவ்வளவு ருசியாக இருக்கும் என்று தான் பெண் முதலை இந்த குரங்கின் ஈரலை கேட்கும் என்று நான் படித்திருக்கிறேன் அசுரன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முட்டாள் முதலையும் அறிவு குரங்கும் - அறிவுக்கதைகள்
சரியா சொன்னீங்கkrishnaamma wrote:குரங்கு நாகபழம் சாப்பிடும், அதை முதலைக்கும் தரும். நாகப்பழமே இவ்வளவு ருசியாக இருந்தால், தினம் இதை சாப்பிடும் குரங்கின் ஈரல் எவ்வளவு ருசியாக இருக்கும் என்று தான் பெண் முதலை இந்த குரங்கின் ஈரலை கேட்கும் என்று நான் படித்திருக்கிறேன் அசுரன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: முட்டாள் முதலையும் அறிவு குரங்கும் - அறிவுக்கதைகள்
சின்ன வயதில் படித்த கதை அசுரன்அசுரன் wrote:சரியா சொன்னீங்கkrishnaamma wrote:குரங்கு நாகபழம் சாப்பிடும், அதை முதலைக்கும் தரும். நாகப்பழமே இவ்வளவு ருசியாக இருந்தால், தினம் இதை சாப்பிடும் குரங்கின் ஈரல் எவ்வளவு ருசியாக இருக்கும் என்று தான் பெண் முதலை இந்த குரங்கின் ஈரலை கேட்கும் என்று நான் படித்திருக்கிறேன் அசுரன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முட்டாள் முதலையும் அறிவு குரங்கும் - அறிவுக்கதைகள்
நீதி சொல்வதற்காக இந்த கதை மாற்றியிருக்கலாம்krishnaamma wrote:சின்ன வயதில் படித்த கதை அசுரன்அசுரன் wrote:சரியா சொன்னீங்கkrishnaamma wrote:குரங்கு நாகபழம் சாப்பிடும், அதை முதலைக்கும் தரும். நாகப்பழமே இவ்வளவு ருசியாக இருந்தால், தினம் இதை சாப்பிடும் குரங்கின் ஈரல் எவ்வளவு ருசியாக இருக்கும் என்று தான் பெண் முதலை இந்த குரங்கின் ஈரலை கேட்கும் என்று நான் படித்திருக்கிறேன் அசுரன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: முட்டாள் முதலையும் அறிவு குரங்கும் - அறிவுக்கதைகள்
அந்த கதை லேயும் நிதி இருக்குமே அசுரன், நம்பிக்கை துரோகம் செய்யக் கூடாது என்று நீதி வருமே அசுரன்அசுரன் wrote:நீதி சொல்வதற்காக இந்த கதை மாற்றியிருக்கலாம்krishnaamma wrote:சின்ன வயதில் படித்த கதை அசுரன்அசுரன் wrote:சரியா சொன்னீங்கkrishnaamma wrote:குரங்கு நாகபழம் சாப்பிடும், அதை முதலைக்கும் தரும். நாகப்பழமே இவ்வளவு ருசியாக இருந்தால், தினம் இதை சாப்பிடும் குரங்கின் ஈரல் எவ்வளவு ருசியாக இருக்கும் என்று தான் பெண் முதலை இந்த குரங்கின் ஈரலை கேட்கும் என்று நான் படித்திருக்கிறேன் அசுரன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முட்டாள் முதலையும் அறிவு குரங்கும் - அறிவுக்கதைகள்
நானும் படித்து இருக்கிறேன்krishnaamma wrote:குரங்கு நாகபழம் சாப்பிடும், அதை முதலைக்கும் தரும். நாகப்பழமே இவ்வளவு ருசியாக இருந்தால், தினம் இதை சாப்பிடும் குரங்கின் ஈரல் எவ்வளவு ருசியாக இருக்கும் என்று தான் பெண் முதலை இந்த குரங்கின் ஈரலை கேட்கும் என்று நான் படித்திருக்கிறேன் அசுரன்
நன்றி அண்ணா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Similar topics
» முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் - அறிவுக்கதைகள்
» முட்டாள் சீடனும் நொந்துபோன குருவும் - அறிவுக்கதைகள்
» பிஞ்சு மூளையில் உதித்த அறிவு - அறிவுக்கதைகள்
» அதிபுத்திசாலி சீடன் - அறிவுக்கதைகள்
» கடவுளைத் திருடியவர்கள் - அறிவுக்கதைகள்
» முட்டாள் சீடனும் நொந்துபோன குருவும் - அறிவுக்கதைகள்
» பிஞ்சு மூளையில் உதித்த அறிவு - அறிவுக்கதைகள்
» அதிபுத்திசாலி சீடன் - அறிவுக்கதைகள்
» கடவுளைத் திருடியவர்கள் - அறிவுக்கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|