ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல நடந்து வர்றியா டார்லிங்..?

+3
சிவா
ஜாஹீதாபானு
ayyasamy ram
7 posters

Go down

 ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல  நடந்து வர்றியா டார்லிங்..? Empty ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல நடந்து வர்றியா டார்லிங்..?

Post by ayyasamy ram Sun Oct 27, 2013 12:39 pm

-
ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல

நடந்து வர்றியா டார்லிங்..?
-
ஹேய்…எப்படி கண்டு பிடிச்சே?
-
‘சாவு கிராக்கி, ரோட்டைப் பார்த்து போ’ன்னு
எவனோ உன்னைத் திட்டினது கேட்டுச்சே..!
-
——————————————————-

தலைவர், காலேஜ்ல படிக்கிற தன் பொண்ணுகிட்டே
கண்டபடி திட்டு வாங்கிட்டிருக்காரே…ஏன்?
-
ஆண்ட்ராய்ட் போன் வேணும்னு கேட்டதுக்கு
அண்ட்ராயரும் போனும் வாங்கிட்டு வந்திருக்காராம்..!
-
——————————————————–

-
யூத்துங்க மத்தியிலே பேசப்போறேன்னு ஜீன்ஸ்
போட்டுக்கிட்டு போன தலைவர் நடந்துகிட்ட விதம்
வேடிக்கையா போச்சாமே..?
-
பின்னே…வேட்டி கட்டிக்கிட்டு இருக்கற ஞாபகத்துல
ஜீன்ஸை மடிச்சுக்கட்ட ட்ரை பண்ணினாரே…!
-
=================================
>ஜெயாப்ரியன்
நன்றி: குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல  நடந்து வர்றியா டார்லிங்..? Empty Re: ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல நடந்து வர்றியா டார்லிங்..?

Post by ஜாஹீதாபானு Sun Oct 27, 2013 11:22 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல  நடந்து வர்றியா டார்லிங்..? Empty Re: ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல நடந்து வர்றியா டார்லிங்..?

Post by சிவா Mon Oct 28, 2013 2:33 am

அனைத்தும் அருமையான நகைச்சுவைகள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல  நடந்து வர்றியா டார்லிங்..? Empty Re: ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல நடந்து வர்றியா டார்லிங்..?

Post by T.N.Balasubramanian Mon Oct 28, 2013 8:11 am

ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல நடந்து வர்றியா டார்லிங்..?
 ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல  நடந்து வர்றியா டார்லிங்..? I_icon_minicat by ayyasamy ram Yesterday at 12:39 pm

-
ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல

நடந்து வர்றியா டார்லிங்..?
-
ஹேய்…எப்படி கண்டு பிடிச்சே?
-
‘சாவு கிராக்கி, ரோட்டைப் பார்த்து போ’ன்னு
எவனோ உன்னைத் திட்டினது கேட்டுச்சே..!


------------------------------------------------------------------------------------------
அனேகர், பெரும்பாலும் பெண்கள் , ரயில் பாதை கடக்கும் போதும் இந்த தவறை செய்துவிட்டு, மறு முறை செய்யமுடியாத அளவிற்கு போய் விடுகிறார்கள்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல  நடந்து வர்றியா டார்லிங்..? Empty Re: ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல நடந்து வர்றியா டார்லிங்..?

Post by விஸ்வாஜீ Mon Oct 28, 2013 9:30 am

புன்னகை  சிரி  சூப்பருங்க 
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

 ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல  நடந்து வர்றியா டார்லிங்..? Empty Re: ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல நடந்து வர்றியா டார்லிங்..?

Post by subasu Mon Oct 28, 2013 12:43 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 
subasu
subasu
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013

Back to top Go down

 ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல  நடந்து வர்றியா டார்லிங்..? Empty Re: ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல நடந்து வர்றியா டார்லிங்..?

Post by ரேவதி Mon Oct 28, 2013 12:49 pm

[quote="ayyasamy ram"]-
ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல

நடந்து வர்றியா டார்லிங்..?
-
ஹேய்…எப்படி கண்டு பிடிச்சே?
-
‘சாவு கிராக்கி, ரோட்டைப் பார்த்து போ’ன்னு
எவனோ உன்னைத் திட்டினது கேட்டுச்சே..!
-
நன்றி: குமு

யப்பா சிரிப்பை அடக்க முடியல சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

 ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல  நடந்து வர்றியா டார்லிங்..? Empty Re: ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல நடந்து வர்றியா டார்லிங்..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum