ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மோடி காட்டம்

4 posters

Go down

ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மோடி காட்டம் Empty ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மோடி காட்டம்

Post by சிவா Sat Oct 26, 2013 11:38 am



முசாபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்க பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ முயல்வதாக ராகுல் பேசியுள்ளதற்கு பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்தர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த தவறான பேச்சுக்கு, ராகுல் காந்தி பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் வெள்ளிகிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், 'அந்த இளைஞர்களின் பெயர்களை வெளியிட வேண்டியது ராகுலின் பொறுப்பு. அந்தப் பெயர்களை வெளியிடவில்லை எனில், இந்த சமூகம் அனைத்தையும் அவமானப்படுத்தியமைக்காக பொதுமக்கள் முன்னிலையில் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றார் மோடி.

மீண்டும் சர்ச்சையில் ராகுல்...

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் முசாபர்நகர் கலவரத்தை பற்றிய ராகுலின் பேச்சுக்கு பாரதிய ஜனதா மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து பாஜக தேர்தல் ஆணையத்திடம் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளது. கடந்த 2 நாட்களாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதில், வாக்குகளை பெறுவதற்காக மதவாதத்தை பாஜக வளர்த்து வருவதாகவும், பிரிவினைவாதத்தை தூண்டுவதாகவும் குற்றம் சுமத்தினார்.

இந்தப் பிரிவினைவாத அரசியலால் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புக்கு உதவி கிடைக்கிறது எனவும், முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்களை ஐ.எஸ்.ஐ, அணுகுவதாகவும் குறிப்பிட்டார். இந்த பேச்சால், கடும் கோபத்திற்குள்ளான பாஜக, அக்டோபர் 23-ல் ராஜஸ்தானின் சுரு மற்றும் கேர்லியில் ராகுலின் பேச்சுக்கள் ஒளிபரப்பான தொலைக்காட்சி செய்தி சேனல்களின் பதிவுகளை இணைத்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பியுள்ளது.

அதில், 'தேர்தல் விதிகளின்படி, எந்த ஒரு கட்சியோ அல்லது அதன் வேட்பாளர்களோ ஜாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையில் இருதரப்பினர் இடையே பேதங்களை கிளப்பும் வகையில் பேசக்கூடாது. ஆதாரமில்லாத புகார்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். ஜாதி, மத அடிப்படையில் வாக்கு கோரக்கூடாது. இந்த மூன்றையும் ராகுல் மீறியுள்ளார்' எனக் குறிப்பிடப்பட்டு அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

மக்களை திசை திருப்பும் முயற்சி...

இது குறித்து மும்பையில் பேசிய வெங்கய்யா நாயுடு, 'பிரிவினை மற்றும் வெறுப்பு அரசியலின் தாயாக இருப்பது காங்கிரஸ்தான். தான் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றமுடியாமல் மக்களின் கவனத்தை திருப்ப இந்த ஆதாரமாற்ற பொய்களைக் கூறுகிறது' என்றார்.

பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் ராகுலின் பேச்சு பொறுப்பற்றது எனக் கண்டித்துள்ளார். மற்றொரு செய்தி தொடர்பாளரான பிரகாஷ் ஜாவடேகர், 'இத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூற ராகுல் மத்திய உள்துறை அமைச்சரும் அல்லர்: பிரமரும் அல்லர்' என்றார்.

முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த தலைவரான யஷ்வந்த் சின்கா, 'இந்தத் தகவலை அவருக்கு ஐ.பி கூறியிருந்தால், அது விசாரிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயமாகும்.' என்றார்.

ஆதாரம் இருக்கிறதா?

உபியில் ஆளும் சமாஜ்வாதிக்கட்சி யின் மூத்ததலைவரும், எம்பியுமான நரேஷ் அகர்வால், 'ஐ.எஸ்.ஐ முசாபர் நகரில் இளைஞர்களை தேர்ந்தெடுக்கிறது எனும் தன் பேச்சுக்கு ராகுல் ஆதாரம் அளிக்க வேண்டும். அதை நாம் விசாரிப்போம். அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்த நாம் அனுமதிக்க மாட்டோம். இதை உபி அரசு வன்மையாகக் கண்டிக்கிறது' எனத் தெரிவித்தார்.

இதனிடையே, எம்.பி.க்களிடம் உளவுத் துறை அதிகாரிகள் பேசுவது இயல்பான ஒன்றுதான் என்று காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்து
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மோடி காட்டம் Empty Re: ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மோடி காட்டம்

Post by பாலாஜி Sat Oct 26, 2013 11:52 am

தோல்வி பயத்தில் காங்கிரஸ் உள்ளது என்பது இதன் மூலம் தெரிகிறது.

'பிரிவினை மற்றும் வெறுப்பு அரசியலின் தாயாக இருப்பது காங்கிரஸ்தான். wrote:
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மோடி காட்டம் Empty Re: ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மோடி காட்டம்

Post by amirmaran Sat Oct 26, 2013 4:09 pm

ராகுல் காந்தி பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும்


நம்பி ஓட்டு போட்டு ஏமாந்து நிற்கும் பொதுமக்களிடம் செய்த அனைத்து தவறுகளுக்கும் மன்னிப்பு கேளுங்கள். பிறகு பொதுமக்கள் முன்னிலையில் கேட்கலாம்


அன்புடன் அமிர்தா

ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மோடி காட்டம் Aராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மோடி காட்டம் Mராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மோடி காட்டம் Iராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மோடி காட்டம் Rராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மோடி காட்டம் Tராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மோடி காட்டம் Hராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மோடி காட்டம் A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மோடி காட்டம் Empty Re: ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மோடி காட்டம்

Post by யினியவன் Sat Oct 26, 2013 4:20 pm

பல்லிருந்தா பக்கோடா சாப்பிடாம ஏன் இந்த
அரை வேக்காடு கருத்தெல்லாம் சொல்றாரு???



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மோடி காட்டம் Empty Re: ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மோடி காட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive
» மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் என்று கூறிய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
»  குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் - நரேந்திர மோடி
»  ``மோடி அப்படிச் சொல்லவே மாட்டார்; ட்ரம்புக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்!” - அமெரிக்க எம்.பி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum