ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்.

+3
யினியவன்
அசுரன்
சிவா
7 posters

Go down

இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம். Empty இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்.

Post by சிவா Sat Oct 26, 2013 10:29 am




இந்தியாவின் செல்வந்தர்களில் முதலிடத்தை பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி பெற்றுள்ளார். இவரது வருவாயில் 2 சதவீதம் இழப்பு ஏற்பட்டபோதும் இந்த முதலிடத்தை இவர் தக்கவைத்துள்ளார்.

இந்திய செல்வதர்களின் பட்டியலை சீனாவைச் சேர்ந்த ஹரூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்திய செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வரும் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டு 2 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது, என்றாலும் அவர் 18.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்புள்ள சொத்துக்களுடன் இந்திய பணக்காரர்களில் முதல் இடத்தில் இருக்கிறார்.

லண்டனில் வசித்து வரும் பிரபல தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் 15.9 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். திலீப் சங்வி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி 12 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 4-வது இடத்திலும், எச்.சி.எல். நிறுவனத் தலைவர் சிவ் நாடார் 8.6 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். தொழில் அதிபர் குமார் மங்கலம் பிர்லா 8.4 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பாலிவுட் நடிகரான ஷாருக் கான் 400 மில்லியன் டாலர் சொத்துக்களுடன் இப்பட்டியலில் 114 வது இடத்ததை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம். Empty Re: இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்.

Post by அசுரன் Sat Oct 26, 2013 2:08 pm

இவங்க வரி கட்டினானே போதும் அரசாங்கத்திற்கு நிறைய பணம் வரும்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம். Empty Re: இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்.

Post by யினியவன் Sat Oct 26, 2013 2:15 pm

கணக்கில் வந்த வருமானத்தின் படி இத்தனை பில்லியன்கள் வராததை சேர்த்தால்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம். Empty Re: இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்.

Post by amirmaran Sat Oct 26, 2013 3:19 pm

இந்திய செல்வதர்களின் பட்டியலை சீனாவைச் சேர்ந்த ஹரூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில இருந்து என்ன தெரியுது? சீனா நம்மை அதிகமா கண்காணிக்கிறது...


அன்புடன் அமிர்தா

இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம். Aஇந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம். Mஇந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம். Iஇந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம். Rஇந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம். Tஇந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம். Hஇந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம். A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம். Empty Re: இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்.

Post by ayyasamy ram Sat Oct 26, 2013 9:37 pm

இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம். I0OcmxVUQymR9AOwC1xa+mukesh-ambani-257x300
-
முகேஷ் அம்பானி
--------------
$ 21.5 Billion Dollar.-க்கு சொந்தக்காரர்...
உலக அளவில் பணக்காரர் பட்டியலில் 22 -வது இடத்தில்
இருப்பவர்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம். Empty Re: இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்.

Post by அசுரன் Sat Oct 26, 2013 9:48 pm

amirmaran wrote:
இந்திய செல்வதர்களின் பட்டியலை சீனாவைச் சேர்ந்த ஹரூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில இருந்து என்ன தெரியுது? சீனா நம்மை அதிகமா கண்காணிக்கிறது...
சீனா காரனுக்கு கண்ணு சின்னதா இருந்தாலும் எப்படி நம்ம பார்க்குறான் பாருங்க புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம். Empty Re: இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்.

Post by விஸ்வாஜீ Sun Oct 27, 2013 1:02 pm

இவரால் இந்தியாவுக்கு என்ன்ன பெருமை
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம். Empty Re: இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்.

Post by SajeevJino Sun Oct 27, 2013 1:34 pm

vishwajee wrote:இவரால் இந்தியாவுக்கு என்ன்ன பெருமை
இவர் வீட்டிற்கு ஒரு நாள் வருமான வரித்துறையினர் சோதனை போடும் போது நாட்டின் பங்குகள் சர்வதேச அளவில் குறையும் போது தெரியும்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம். Empty Re: இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்.

Post by ayyasamy ram Sun Oct 27, 2013 1:53 pm

வருமான வரித்துறையினர் சோதனை போடுமளவுக்கு
அவர் ஒன்றும் லேசுப்பட்ட பணக்காரர் அல்ல....
-
ஏப்ரல் - ஜூன் முடிய உள்ள காலாண்டுக்கு மட்டும்
முன்னதாக செலுத்தப்படும் வரித்தொகை மட்டும்
900 கோடி ஆகும்...
-
இந்த அளவுக்கு தொழிலில் வருமானம் ஈட்டுகிறார்
என்றால், எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை
கொடுத்திருக்கிறார் என்பதும் புரியம்...
-
இவரது வீட்டை பராமரிக்க மட்டும் 600 பேர்கள்
உள்ளனர்..-
-
இவரது வீடு குறித்த செய்திக்கு:
http://www.eegarai.net/t44633-9000
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம். Empty Re: இந்தியாவின் செல்வந்தர்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
» உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு 6வது இடம்!
» இந்திய கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்!
» இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம்
» போர்ப்ஸ் இந்தியா பணக்காரர்கள் பட்டியல்: 3 வது முறையாக முகேஷ் அம்பானி முதலிடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum