ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்!

+3
T.N.Balasubramanian
ayyasamy ram
சாமி
7 posters

Go down

சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! Empty சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்!

Post by சாமி Fri Oct 25, 2013 9:55 am

சென்னையில் 50 சிறிய பஸ்களை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தொடங்கிவைத்தார். அவை குறிப்பிட்ட வழித்தடங்களில் உடனடியாக ஓடத் தொடங்கின. சிறிய பஸ்சில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5. அதற்குமேல் 6 ரூபாய், 8 ரூபாய் என்று வசூலிக்கப்படும்.

சிறிய பஸ்சில் 27 பேர் உட்கார்ந்து செல்லலாம். வடபழனி - கோயம்பேடு பஸ் நிலையம் வழித்தடத்தில் மட்டும் அதிகபட்சமாக 4 சிறிய பஸ்களும் மற்ற வழித்தடங்களில் 2 அல்லது 3 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பஸ் - ரயில் நிலையங்கள் இணைப்பு

சென்னை புறநகர் பகுதியில் இருந்து நகரில் உள்ள பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் சிறிய பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சிறிய பஸ்கள் இயக்கப்படும் வழித்தடங்கள் விவரம் வருமாறு:

குரோம்பேட்டை வழித்தடம்

எஸ் 1 - பல்லாவரம் ரயில் நிலையம் - திரிசூலம் சக்தி நகர். வழி: பழைய பல்லாவரம், யூனியன் கார்பைடு காலனி, திரிசூலம் சக்தி நகர்.

எஸ் 2 - குரோம்பேட்டை - மேடவாக்கம். வழி: இந்திரா கார்டன், நேரு நகர், குமரன் குன்றம், அஸ்தினாபுரம், திருமலைநகர், ஜெயேந்திரர் நகர், செம்பாக்கம், கவுரிவாக்கம்.

எஸ் 3 - குரோம்பேட்டை - மாடம்பாக்கம். வழி: சிட்லபாக்கம், மகாலட்சுமி நகர், ராஜகீழ்ப்பாக்கம், கோழிப்பண்ணை, மாடம்பாக்கம்.

எஸ் 4 - குரோம்பேட்டை - மேடவாக்கம். வழி: குரோம்பேட்டை, எம்ஐடி, நேருநகர், குமரன் குன்றம், பல்லவன் பயிற்சிப் பள்ளி, ராதா நகர், நெமிலிச்சேரி, நன்மங்கலம், கோவிலம்பாக்கம்.

பெருங்களத்தூர்

எஸ் 5- பெருங்களத்தூர் அருங்கால். வழி: ஊரப்பாக்கம், காரணை புதுச்சேரி, காரணை காட்டூர், அருங்கால்.

எஸ் 11 - கிண்டி ஆசர்கானா - கீழ்க்கட்டளை. வழி: சிமென்ட் ரோடு, மீனம்பாக்கம், பி.வி.நகர், பர்மா காலனி, மூவரசன்பேட்டை, மடிப்பாக்கம் கூட்டுரோடு.

எஸ் 12 - கிண்டி ஆசர்கானா - என்.ஜி.ஓ.காலனி. வழி: மவுண்ட் தபால் நிலையம், எம்.கே.என்.சாலை, ஆதம்பாக்கம், ஜெயலட்சுமி திரையரங்கம், நியூ காலனி மெயின் ரோடு, கக்கன் பாலம்.

கிண்டி

எஸ் 13 - கிண்டி - வேளச்சேரி. வழி: மடுவங்கரை, என்.ஜி.ஓ.காலனி, பிருந்தாவன்நகர், மகாலட்சுமி நகர், உள்வட்டச் சாலை, வேளச்சேரி ரயில் நிலையம்.

எஸ் 14 - எஸ்.ஆர்.பி.டூல்ஸ் - மேட்டுக்குப்பம். வழி: தரமணி, சி.டி.எஸ்., அம்பேத்கர் நகர், காமராஜ் நகர், டெலிபோன் நகர், எல்லையம்மன் நகர்.

எஸ் 21 - ராமாபுரம் - போரூர். வழி: ராமாபுரம் அரசமரம், பூத்தபேடு, சின்ன போரூர், காரம்பாக்கம்.

எஸ் 22 - போரூர் - பட்டூர். வழி: ராமச்சந்திரா மருத்துவமனை, அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையம், பரணிபுத்தூர் சந்திப்பு.

எஸ் 23 - அய்யப்பன்தாங்கல் - குமணன்சாவடி. வழி: எஸ்எஸ்டி ஆயில் மில், நூம்பல் சாலை சந்திப்பு, புளியமேடு, குமணன்சாவடி.

எஸ் 24 - அய்யப்பன்தாங்கல் - திருவேற்காடு. வழி: எஸ்.ஆர்.எம்.சி., சத்யலோக் குருகுலம், செட்டியார் அகரம், சிவபூதமேடு, வேலப்பன்சாவடி.

மதுரவாயல்

எஸ் 25 - மதுரவாயல் - வளசரவாக்கம். வழி: ஆலப்பாக்கம் மதுரவாயல் சந்திப்பு, மீனாட்சி பல் மருத்துவக் கல்லூரி, அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.எஸ்.மோட்டார்ஸ், ஆற்காடு சாலை, ஆலப்பாக்கம் சாலை சந்திப்பு.

வடபழனி

எஸ் 31 - வடபழனி - கோயம்பேடு பஸ் நிலையம். வழி: ஆவிச்சிப் பள்ளி, விருகம்பாக்கம், கேசவர்த்தினி, தேவி குப்பம், கங்காநகர், பள்ளிக்கூடத் தெரு, மதுரவாயல் ஏரிக்கரை.

எஸ் 32 - வடபழனி - திரு.வி.க.பூங்கா. வழி: ராம் தியேட்டர், பெஸ்ட் மருத்துவமனை, வன்னியர் தெரு, பெரியார் பாதை, அண்ணா நெடுஞ்சாலை, அருண் ஓட்டல், அமைந்தகரை.

அசோக் பில்லர்

எஸ் 33 - அசோக் பில்லர் மேத்தா நகர். வழி: புதூர் உயர்நிலைப்பள்ளி, சாமியார் மடம், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ், பொன்மணி திருமண மண்டபம், கீழ்நகர், திருவள்ளுவர்புரம்.

எஸ் 41 - அம்பத்தூர் ஓ.டி. - முருகப்பா பாலிடெக்னிக். வழி: வள்ளுவர் சாலை சந்திப்பு, குளக்கரை சாலை சந்திப்பு, திருமுல்லைவாயில் சந்திப்பு, ஸ்டேட்போர்டு மருத்துவமனை.

மாதவரம்

எஸ் 61 - மாதவரம் - ரெட்டேரி சந்திப்பு. வழி: கல்பனா லேம்ப், பிருந்தா கார்டன், பிரகாஷ் நகர், குமரன் நகர் சந்திப்பு, கொளத்தூர்.

எஸ் 62 - மூலக்கடை - மணலி. வழி: அம்பேத்கர் சிலை, ஆர்.வி.நகர், பார்வதி நகர், மூலச்சத்திரம், பல்ஜிபாளையம், சின்னசேக்காடு, மணலி மார்க்கெட். மொத்தம் 50 சிறிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை மாநகர மக்களின் 4 ஆண்டுகள் கனவு நனவாகியுள்ளது. thehindu
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! Empty Re: சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்!

Post by ayyasamy ram Fri Oct 25, 2013 10:52 am

பயனுள்ள தகவல்...
-
குறைந்த பட்ச கட்டணம் ரூ 5 என்பதை ரூ 4
என நிர்ணயித்திருந்தால் ஏழை மக்களுக்கு
பயனாக அமைந்திருக்கும்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! Empty Re: சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்!

Post by T.N.Balasubramanian Fri Oct 25, 2013 6:55 pm

தகவலுக்கு நன்றி ,சாமி. விவரமாக உள்ளது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! Empty Re: சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்!

Post by T.N.Balasubramanian Fri Oct 25, 2013 7:08 pm

ayyasamy ram wrote:பயனுள்ள தகவல்...
-
குறைந்த பட்ச கட்டணம் ரூ 5 என்பதை ரூ 4
என நிர்ணயித்திருந்தால் ஏழை மக்களுக்கு
பயனாக அமைந்திருக்கும்...
-
என்னங்க  நியாயம்,  ஷேர் ஆடோ வில் ஏறினாலும் மினிமம் 7 ரூபா.  5 ரூபா ன்ன 4 ரூபா வைக்கலாம் என்கிறீங்க. 4 ருபா 3 ரூபா ஒத்தர் சொல்லுவார். டீசல் விலை நாள்தோறும் ஏறுகிறது.  நல்ல முறையில் நடத்தி சேவை புரியட்டும். வேலை செய்பவர்களுக்கு சம்பளம் ,போனஸ் வேறு தரவேண்டும்.
யார் ஏழை என்று தெரியவில்லை. ப்ளம்பர் / ஏலேக்ட்ரிசியன்/ கொத்தனார் உதவியாளர் கிடைக்க மாட்டேன் என்கிறார்கள். ஒரு நாள் கூலி 300 ரூபாய்.2 மணி நேர வேலையோ 4 மணி நேர வேலையோ .
ரமணியன்  


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! Empty Re: சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்!

Post by M.M.SENTHIL Fri Oct 25, 2013 10:05 pm

சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! 103459460 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! Empty Re: சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்!

Post by Muthumohamed Fri Oct 25, 2013 10:09 pm

சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! 103459460 சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! 1571444738 சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! 1571444738 சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! 1571444738



சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! Mசென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! Uசென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! Tசென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! Hசென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! Uசென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! Mசென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! Oசென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! Hசென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! Aசென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! Mசென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! Eசென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! Empty Reply with quote Report post to moderator or admin Lock post for new reports சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்!

Post by Dr.S.Soundarapandian Fri Oct 25, 2013 10:41 pm

சாமி அவர்களுக்கு நன்றி! நல்ல - பயனுள்ள தகவலைத் தந்துள்ளார் ! இன்னும் பல வழித்தடங்களில் சிறு பேருந்து ஓடவேண்டும் ! தமிழகமெங்கும் ஓடவேண்டும்! போக்குவரத்து என்பது நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாக வளர்க்கும் ! இன்றைக்கு நகரங்கள் என்று சொல்லப்படுபவை போக்குவரத்தால்தான் அப்படி ஆயின! போக்குவரத்து சரியில்லாததால் எத்தனையோ குக்கிராமங்களில் தமிழர்கள் வாடுகிறார்கள் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! Empty Re: சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்!

Post by அசுரன் Fri Oct 25, 2013 10:49 pm

Dr.S.Soundarapandian wrote:சாமி அவர்களுக்கு நன்றி! நல்ல - பயனுள்ள தகவலைத் தந்துள்ளார் ! இன்னும் பல வழித்தடங்களில் சிறு பேருந்து ஓடவேண்டும் ! தமிழகமெங்கும் ஓடவேண்டும்! போக்குவரத்து என்பது நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாக வளர்க்கும் ! இன்றைக்கு நகரங்கள் என்று சொல்லப்படுபவை போக்குவரத்தால்தான் அப்படி ஆயின! போக்குவரத்து சரியில்லாததால் எத்தனையோ குக்கிராமங்களில் தமிழர்கள் வாடுகிறார்கள் !
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! Empty Re: சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  சென்னையில் 50 சிறிய பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும்
» ரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள், 250 வழித்தடங்கள், ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
» தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம்
» மெரினா, வண்டலூர் உள்பட சுற்றுலா தலங்களுக்கு செல்ல சென்னையில் 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்
» சென்னையில் இயக்கப்பட்ட 70 மினி பஸ்கள் நிறுத்தம் - தொடர் நஷ்டத்தை தவிர்க்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum