ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் !

+2
ரேவதி
பூர்ணகுரு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் ! Empty முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் !

Post by பூர்ணகுரு Tue Oct 22, 2013 6:41 pm

[You must be registered and logged in to see this image.]" />நண்பர்கள் நாங்கள் சிலர் கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த மொட்டுகளுக்கு தீபாவளி திருநாளையொட்டி எங்களால் இயன்றதை பகிர்ந்து கொண்டிருக்கிறோம் ... தங்களால் முடிந்தால் தயவு செய்து எங்களுடன் பங்கு கொள்ளுங்கள் ... நன்றி !  

இதனை பகிர்வதற்கான சரியான திரி எது என்பது தெரியவில்லை ஆதலால் இங்கு பதிந்தமைக்கு ஈகரை என்னை மன்னித்து சரியான இடத்தில் மாற்றி விடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும், ஆங்கிலத்திலும் உதவி கேட்டு பதிந்துள்ளேன் அதற்கும் சேர்த்து மன்னிப்புக் கோருகிறேன். நன்றி !

Dear All,
In the eve of Diwali, I am here to support “Shelter” trust that helps HIV infected children.
Here is a chance to join the helping hands by contributing (funds, clothes, & gifts) to this cause. Please contact me if you are interested in it or you can send/visit the trust directly. Attached here are the photos of last year celebration.

Whom to contact?
Sasikumar: 9841412906, 9176142495

Children’s Home: Plot No. 167-168,
Revathi Nagar, Vilangadupakkam,
Redhills, Chennai - 600 052.

[You must be registered and logged in to see this image.] பூர்ணகுரு [You must be registered and logged in to see this image.]
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் ! Empty Re: முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் !

Post by பூர்ணகுரு Tue Oct 22, 2013 6:47 pm

முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் ! 1757813334 குறிப்பு : இந்த மொட்டுகள் அனைவரும் எந்த தவறுமே செய்யாது சிறு வயதிலேயே " பால்வினை " நோயினால் பாதிக்கப்பட்டு , பெற்றோர் உற்றார் உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டு வாடும் பூஞ்சிட்டுகள் என்பதனை மனம் நோக குறிப்பிடுகிறேன் ! :வணக்கம்: 

[You must be registered and logged in to see this image.] பூர்ணகுரு [You must be registered and logged in to see this image.]
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் ! Empty Re: முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் !

Post by பூர்ணகுரு Wed Oct 23, 2013 1:55 pm

அறுபத்தி இரண்டு உள்ளங்கள் இதனை பார்வையிட்டுள்ளனர் என்பதே போதுமானது

[You must be registered and logged in to see this image.] பூர்ணகுரு [You must be registered and logged in to see this image.]
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் ! Empty Re: முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் !

Post by ரேவதி Wed Oct 23, 2013 1:57 pm

நிச்சயமாக உதவ முயற்சிக்கிறேன் புன்னகை
தகவலுக்கு நன்றி

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் ! Empty Re: முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் !

Post by பூர்ணகுரு Wed Oct 23, 2013 2:00 pm

மிக்க நன்றி ரேவதி அவர்களே !

[You must be registered and logged in to see this image.] பூர்ணகுரு [You must be registered and logged in to see this image.]
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் ! Empty Re: முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் !

Post by சிவா Wed Oct 23, 2013 3:58 pm

உதவும் உள்ளங்கள் இவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை வழங்குங்கள்!

நன்றி பூர்ணகுரு!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் ! Empty Re: முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் !

Post by பூர்ணகுரு Wed Oct 23, 2013 4:31 pm

மிக்க நன்றி சிவா அண்ணா !

[You must be registered and logged in to see this image.] பூர்ணகுரு [You must be registered and logged in to see this image.]
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் ! Empty Re: முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் !

Post by பூர்ணகுரு Wed Oct 23, 2013 4:49 pm

இந்த பதிவை அனுமதித்ததற்காக ஈகரைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் !

[You must be registered and logged in to see this image.] பூர்ணகுரு [You must be registered and logged in to see this image.]
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் ! Empty Re: முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் !

Post by T.N.Balasubramanian Wed Oct 23, 2013 4:57 pm

நிச்சயமாக அனுப்பலாம். செக் அனுப்பினால் யார் பெயரில் எடுக்கவேண்டும்.

In whose  favour the cheque  should be drawn? 
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் ! Empty Re: முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் !

Post by பூர்ணகுரு Thu Oct 24, 2013 7:01 pm

தாமதத்திற்கு மன்னிக்கவும் ! " SHELTER TRUST " எனும் பெயரில் காசோலையை அனுப்பவும் !

மிக்க நன்றி !

[You must be registered and logged in to see this image.] பூர்ணகுரு [You must be registered and logged in to see this image.]
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் ! Empty Re: முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum