ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழப் போர்

+2
ராஜா
அபிராமிவேலூ
6 posters

Go down

ஈழப் போர் Empty ஈழப் போர்

Post by அபிராமிவேலூ Thu Oct 29, 2009 3:11 pm

ஈழப் போர் அல்லது இலங்கை உள்நாட்டுப் போர் என்பது இலங்கை இனப்பிரச்சினை காரணமாக இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும் போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது. இப்போரானது சிங்களவருக்கும்
தமிழருக்கு இடையில் பல விடயங்கள் தொடர்பாக நிலவிவரும் பாரிய கருத்து
முரண்பாடுகளில் மூலத்தைக் கொண்டதாகும். இப்போரில் இது வரை 68,000 பேர் வரை
கொல்லப்பட்டுள்ளதாக ஊடகங்களில் குறிப்பிடப் படுகிறது [4] எனினும் சரியான எண்ணிகைகள் இதில் இருந்து வேறுபடலாம்.


பல்வேறு காலகட்டங்களில் ஈழப்போர் பல்வேறு தன்மைகளுடனும்
தாக்கங்களுடனும் அமைப்புகள் ஊடாகவும் வெளிப்பட்டு இருக்கின்றது. கால
ஓட்டத்தையும் முக்கிய திருப்புமுனைகளையும் முதன்மையாக வைத்து ஈழப்போரை
நான்கு கட்டங்களாக வகுப்பர். அவை பின்வருமாறு:

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

ஈழப் போர் Empty Re: ஈழப் போர்

Post by ராஜா Thu Oct 29, 2009 3:59 pm

என்ன அபிராமி ,
பாதியிலேயே நிக்குது , சுட்டா முழுவதும் சுடனும் , இப்படி பாதியிலேயே குண்டு தீர்ந்து போய் நிக்க கூடாது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈழப் போர் Empty Re: ஈழப் போர்

Post by இளவரசன் Thu Oct 29, 2009 4:01 pm

மீனுவோட தங்கைகிறது அப்ப அப்ப Proof பண்ணுறாங்க...
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

ஈழப் போர் Empty Re: ஈழப் போர்

Post by அபிராமிவேலூ Thu Oct 29, 2009 4:27 pm

இளவரசன் wrote:மீனுவோட தங்கைகிறது அப்ப அப்ப Proof பண்ணுறாங்க...
ஈழப் போர் 44296 ஈழப் போர் 44296 ஈழப் போர் 44296 ஈழப் போர் 44296
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

ஈழப் போர் Empty Re: ஈழப் போர்

Post by nandhtiha Thu Oct 29, 2009 4:48 pm

ஈழப் போர்
தமிழன் என்றுமே பிறர் உரிமைப் பொருள்களைக் கவர நினைத்தவனில்லை. பிறர் நாட்டுடன்
போராடியதில்லை. சில கடற்போர்கள் நடந்தவை கடற்கொள்ளைகளைத் தடுத்து நிறுத்தவே,


ஈழத்தின் மைந்தன் தமிழன் தான், ஈழம் என்ற வார்த்தை இழவு என்ற வேர்ச் சொல்லிலிருந்தும் அது
இழிதல் என்று மாற்றுருப் பெற்றது, இலக்கியங்களில் இழவு என்ற சொல்
கொண்டாட்டங்களையும் திருவிழாக்களையும் குறித்து நின்றது. கவனத்துடனும்
சிரத்தையுடனும் செய்யும் காரியங்கள் இழவு என்றும் முன்னோர் கொண்டனர், வைணவப்
பெரியாரான விஷ்ணு சித்தர் என்பவர் தமது பாடல் ஒன்றில்
திருவோணத்
திருவிழவில்
என்று ஆண்டுள்ளமையால் உணர்க. மனம் ஒன்றி
புலன் பொறி வசத்திலிருந்து தம்மை அறியாமல் எடுத்துக் கொண்ட விடயத்தில்
ஒன்றிவிடுதலுக்கு இழிதல் என்ற சொல் கையாளப் பட்டது, திருப்பாவையில் உள்ள எங்கள்
மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்
என்ற வரிகளால் காண்க, இறைவா நின்
திருவடிகளில் எம் மனம் ஒன்றி விட்டால் எம்முடைப் பாவங்கள் எம்மை அறியாமல் நீங்கி
விடும் என்ற பொருள் உடைத்தது அச்சொல். பிற்காலத்தில் இழவு என்ற சொல் தன்
வழக்கொழிந்து மரணச் சடங்குகளில் ஒன்றாயிற்று. ரிக் வேதத்தில் வரும் அக்னிம் ஈளே
என்ற சொல் தமிழிலிருந்து பெறப் பட்டதோ என்ற ஐயம் எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. இது
ஈழத்தமிழனின் நீண்ட வரலாற்றுக்குச் சான்றாகும்


ஈழம் என்ற சொல்லாராய்ச்சியை இத்துடன் நிறுத்திக் கொண்டு விடயத்துக்கு வருவோம். மண்ணின்
மைந்தனாகிய தமிழன் தன் உரிமையை இழந்து விலங்கினும் கேடாய் நடத்தப் பட்டது
சரித்தின் கறை படிந்த பக்கங்களில் காணப் பெறும். முதலில் தன் உரிமையை அல்ல, தான்
வாழ்வதற்கு உண்டான அடிப்படைத் தேவைகளுக்காகக்
குரல் அமைதியான முறையில் தான் தமிழன் எழுப்பினான், பலன் தராமல் போகவே
சாத்வீக முறையில் உண்ணாவிரதம் போன்ற ஜனநாயகம் அனுமதித்த வழிகளையே பின்பற்றினான்,
ஆனால் சிங்களக் காடையர்கள் அஹிம்சை கோழைகளின் ஆயுதமாகவே எண்ணினர். இதனைக் கண்டு
புத்தன் தனது சவக்குழியில் புரண்டான், புத்தன் வழி வந்த அசோகன் தன் மகளை
ஈழத்துக்கு அனுப்பினான், அந்தப் பெருமாட்டி உபதேசங்களைக் கேட்டு நடந்தவன் தமிழன்
தான், சிங்களக் காடையர்கள் அல்லர், வேண்டுதல் பலிக்கவில்லை, உண்ணாவிரதங்கள்
உதாசீனப் படுத்தப் பட்டன, பிச்சைக்காக நீட்டிய கைகள் துப்பாக்கியை ஏந்த வேண்டிய
துர்ப்பாக்கிய நிலை காடையர்களால் ஏற்படுத்தப் பட்டது, 40 வருடப் போராட்டத்தில் ஒரு
சிங்களப் பெண்ணாவது மானபங்கப் படுத்தப் பட்டாளா. காடையர்கள் வெளியிடும்
பத்திரிக்கையிலாவது இம்மாதிரிச் செய்திகள் வந்தனவா? இல்லையே. தமிழர்களால் சிறைப் பிடிக்கப் பட்ட ஆமிக்காரர்கள் எவ்வளவு கெளரவமாக நடத்தப் பட்டனர் என்பதை விசாரித்துப் பார்த்தால் தான் தமிழனின்
பெருமை தெரியவரும், கட்டுரையை விரித்து எழுத விருப்பமில்லை,


தயை கூர்ந்து தங்கள் எழுத்துக்களில் தமிழன் வன்முறையில் ஈடு பட்டான் என்று தொனிக்கும்
வகையில் எழுதுவதைத் தவிர்க்க வேண்டுகிறேன்


அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஈழப் போர் Empty Re: ஈழப் போர்

Post by மீனு Thu Oct 29, 2009 7:09 pm

தயை கூர்ந்து தங்கள் எழுத்துக்களில் தமிழன் வன்முறையில் ஈடு பட்டான் என்று தொனிக்கும்
வகையில் எழுதுவதைத் தவிர்க்க வேண்டுகிறேன்


வன்முறை செய்வது ..தமிழர் இல்லை..அக்க சொல்வது நியாயமே


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈழப் போர் Empty Re: ஈழப் போர்

Post by மீனு Thu Oct 29, 2009 7:10 pm

இளவரசன் wrote:மீனுவோட தங்கைகிறது அப்ப அப்ப Proof பண்ணுறாங்க...

ஈழப் போர் 740322 ஈழப் போர் 740322 ஈழப் போர் 740322 ஈழப் போர் 740322 ஈழப் போர் 740322


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈழப் போர் Empty Re: ஈழப் போர்

Post by ரூபன் Thu Oct 29, 2009 7:21 pm

ஈழப் போர் 705463 ஈழப் போர் 705463 ஈழப் போர் 705463
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈழப் போர் Empty Re: ஈழப் போர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஐந்தாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமாகிவிட்டது? : பாரிஸ் ‘ஈழநாடு’
» 'ஈழப் போர் நிறுத்த தகவலை வைகோவிடம் நான் சொல்லவில்லை'
» அடுத்த கட்ட ஈழப் போர் வடக்குப் பிராந்திய கடற்பரப்பை மையமாக வைத்தே ஆரம்பமாகும்: லக்பிம
» "போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி
» மகாபாரதத்தில் குருச்சேத்திர போர் நடக்கும் முன்னர் பீஷ்மர் வகுத்த போர் விதிமுறைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum