ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம்

+2
ரேவதி
அசுரன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம் Empty நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம்

Post by அசுரன் Mon Oct 21, 2013 3:24 pm

நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம் 1385921_686407234710660_1748444539_n

நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம் எனக்கு எப்போதும் வந்ததில்லை,

என் ஒவ்வொரு அசைவையும் ரசிக்கும் அன்னை இருப்பதால்..

எனக்கு அறிவில்லை என்ற எண்ணம் எனக்கு எப்போதும் வந்ததில்லை,

மதிப்பெண் அட்டையில் இருக்கும் மதிப்பெண்ணை வைத்து மட்டுமே என் அறிவை கணக்கிடாத தந்தை இருப்பதால்..

எனக்கு எந்த மொழியும் சரளமாய் பேசதெரியவில்லை என்ற எண்ணம் எனக்கு வந்ததே இல்லை,

எத்தனை வயதானாலும் இன்னும் குழந்தை போலவே பேசுகிறாய்என்று என் உளறலையும் ரசிக்கும் என் குடும்பம் இருப்பதால்..

ஒரு குடும்பம் பிள்ளைகளுக்கு தரக்கூடாத ஒன்று தாழ்வு மனப்பான்மை.

நீங்கள் தட்டிக் கொடுத்து வளர்த்தால் வெளியில் எத்தனை பேர் பிள்ளைகளை மட்டம் தட்டி தாழ்த்த முயற்சித்தாலும்அவர்களின் முயற்சிகள் தான் முறிந்து போகும்.

நன்றி :- Kali Muthu
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம் Empty Re: நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம்

Post by ரேவதி Mon Oct 21, 2013 3:44 pm

//ஒரு குடும்பம் பிள்ளைகளுக்கு தரக்கூடாத ஒன்று தாழ்வு மனப்பான்மை.//
நல்ல பதிவு மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம் Empty Re: நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம்

Post by அசுரன் Mon Oct 21, 2013 4:01 pm

ரேவதி wrote://ஒரு குடும்பம் பிள்ளைகளுக்கு தரக்கூடாத ஒன்று தாழ்வு மனப்பான்மை.//
நல்ல பதிவு  மகிழ்ச்சி
பதிவு சூறாவளி நம்ம சிவா அண்ணாவை தோற்கடிக்க தான் இப்படி பதிவுகளாய் போட்டுக்கிட்டு இருக்கேன். உங்களுக்கு பிடிச்சிருக்கா ரொம்ப சந்தோசம் ரேவதி நன்றி

Last edited by அசுரன் on Mon Oct 21, 2013 4:16 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம் Empty Re: நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம்

Post by ரேவதி Mon Oct 21, 2013 4:15 pm

அசுரன் wrote:
ரேவதி wrote://ஒரு குடும்பம் பிள்ளைகளுக்கு தரக்கூடாத ஒன்று தாழ்வு மனப்பான்மை.//
நல்ல பதிவு  மகிழ்ச்சி
பதிவு சூறாவளி நம்ம சிவா அண்ணாவை தோற்கடிக்க தான் இப்படி பதிவுகளாய் போட்டுக்கிட்டு இருக்கேன். உங்களுக்கு பிடிச்சிருக்கா ரொம்ப சந்தோசம் ரேவதி நன்றி 
அதுக்காக என் பெயரை இப்படியெல்லாம் போட்டு நோகடிக்க கூடாது

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம் Empty Re: நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம்

Post by அசுரன் Mon Oct 21, 2013 4:17 pm

ரேவதி wrote:
அசுரன் wrote:
ரேவதி wrote://ஒரு குடும்பம் பிள்ளைகளுக்கு தரக்கூடாத ஒன்று தாழ்வு மனப்பான்மை.//
நல்ல பதிவு  மகிழ்ச்சி
பதிவு சூறாவளி நம்ம சிவா அண்ணாவை தோற்கடிக்க தான் இப்படி பதிவுகளாய் போட்டுக்கிட்டு இருக்கேன். உங்களுக்கு பிடிச்சிருக்கா ரொம்ப சந்தோசம் ரேவதி நன்றி 
அதுக்காக என் பெயரை இப்படியெல்லாம் போட்டு நோகடிக்க கூடாது
மன்னிக்கவும் தங்கையே. திருத்திவிட்டேன்.இப்போது தான் கவனித்தேன். நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம் 1757813334 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம் Empty Re: நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம்

Post by ரேவதி Mon Oct 21, 2013 4:25 pm

நன்றி அன்பு மலர் 

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம் Empty Re: நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம்

Post by ஈகரையன் Mon Oct 21, 2013 5:05 pm

நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம் 3838410834 நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம் 3838410834 
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம் Empty Re: நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம்

Post by சிவா Mon Oct 21, 2013 5:18 pm

நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம் எனக்கு எப்போதும் வந்ததில்லை,
எனக்கு இந்த எண்ணம் வந்ததே இல்லை! ஏனெனில் நான் பேரழகாக்கும்!

நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம் Empty Re: நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம்

Post by ayyasamy ram Mon Oct 21, 2013 6:42 pm

நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம் 103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம் Empty Re: நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம்

Post by அசுரன் Mon Oct 21, 2013 6:57 pm

சிவா wrote:
நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம் எனக்கு எப்போதும் வந்ததில்லை,
எனக்கு இந்த எண்ணம் வந்ததே இல்லை! ஏனெனில் நான் பேரழகாக்கும்!
நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம் 433338962 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம் Empty Re: நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
» பயிற்சியாளர் என்ற முறையில் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் : மரடோனா
» பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்!
» ”சிவா” என்ற பெயரில் எந்தக் கருத்துக் களத்திலும் நான் உறுப்பினராக இல்லை!
» ‘நான் சாதாரண மனிதன்’ என்ற ஆம் ஆத்மியின் முழக்கம் ஏற்பு: 3 மணி நேரத்தில் 47500 பேர் கட்சியில் இணைந்தனர்..........

Permissions in this forum:
You cannot reply to topics in this forum