Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலன்:-புகைப்படம் தரம் குறையாமல் மாற்றி அமைக்க
3 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள் :: கணினி | மென்பொருள் பாடங்கள்
Page 1 of 1
வேலன்:-புகைப்படம் தரம் குறையாமல் மாற்றி அமைக்க
நமது இல்லங்களிலோ -அலுவலகங்களிலோ - சுற்றுலோ செல்லும் சமயமோ நாம் நமது கேமராவில் நிறைய படங்கள் போட்டோ எடுப்போம். அதுபோன்ற சமயங்களில் சில போட்டோக்களை படுக்கை வாட்டத்திலும் சில படங்களை நெடுக்கு வாட்டத்திலும் அதன் வியூ(பார்வை)விற்கு ஏற்ப படம் எடுப்போம். மொத்தமாக ப்ரிவியூ பார்க்கும் சமயத்தில் சில புகைப்படங்கள் படுக்கை வாட்டத்திலும் சில புகைப்படங்கள் நெடுக்கை வாட்டத்திலும் தோன்றி ஒழுங்கினமாக காணப்படும். அந்த குறையை நிவர்த்தி செய்து அனைத்து புகைப்படங்களும் நமக்கு படுக்கை வாட்டத்தில் -ஹாரிசான்டல் போசிசனில் புகைப்படத்தின்தரம் சிறிதும் குறையாமல் கிடைக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நம்மிடம் உள்ள புகைப்படங்களின் போல்டரை தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள ஆட்டோமெடிக் டேபினை கிளிக் செய்திடவும்.
சில நிமிடங்களில் நம்மிடம் உள்ள புகைப்படங்கள் எல்லாம் எந்த சேதாரமும் இல்லாமல் ஹாரிசான்டல் போசிசனில் மாறிஉள்ளதை காணலாம். மேலும் இதில் தேவையான புகைப்படத்தினை தேர்வு செய்து அதற்கான ப்ராபர்டீஸ் விவரங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளலாம். தம்ப்நெயில் வியூவில நமக்கு எந்தனை புகைப்படங்கள் ஒரு வரிசைக்கு வேண்டுமோ அந்த எண்ணிககையையும நாம் நிர்ணயித்துக்கொள்ளலாம்.உபயோகிக்க எளிதாக உள்ளதால் அனைவருக்கும் பயன்படுவதுடன் போட்டோ ஸ்டுடியொ வைத்திருக்கும ்அனைவருக்கும் பயன்பட கூடியதாக இது உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்:-புகைப்படம் தரம் குறையாமல் மாற்றி அமைக்க
அண்ணா நீங்கள் தந்த இமேஜ் ரீசைசர் அற்புதமாக வேலை செய்கிறது. இன்னொன்றும் இறக்கிக்கொள்கிறேன் நன்றி.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: வேலன்:-புகைப்படம் தரம் குறையாமல் மாற்றி அமைக்க
நன்றி அசுரன் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன் வேலன்.அசுரன் wrote:அண்ணா நீங்கள் தந்த இமேஜ் ரீசைசர் அற்புதமாக வேலை செய்கிறது. இன்னொன்றும் இறக்கிக்கொள்கிறேன் நன்றி.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்:-புகைப்படம் தரம் குறையாமல் மாற்றி அமைக்க
எனக்கு இந்த பதிவு பயன்படும்
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வேலன்:-புகைப்படம் தரம் குறையாமல் அளவினை குறைக்க -BlackBird Cleaning
» வேலன்:-வீடியோக்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க
» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க
» வேலன்:-பிடிஎப் பைல்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -PDF Reducer.
» வேலன்:-போட்டோஷாப் மூலம் அதிக புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க.
» வேலன்:-வீடியோக்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க
» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க
» வேலன்:-பிடிஎப் பைல்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -PDF Reducer.
» வேலன்:-போட்டோஷாப் மூலம் அதிக புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க.
ஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள் :: கணினி | மென்பொருள் பாடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|