Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடா நட்பு
4 posters
Page 1 of 1
கூடா நட்பு
கொலையில் முடிந்த கூடா நட்பு
திண்டுக்கல்லில் சக மாணவனை, செப்டிக் டேங்கில் தள்ளிக கொலை செய்திருக்கிறான் ஒரு மாணவன்
இது பற்றி மனநல மருத்துவர் டாக்டர் பாலசுந்தரம் "டீன் ஏஜ் குழந்தைகளை கவனமாக பாத்துக்கனும். தாத்தா, பாட்டி கதை சொல்லுவாங்க. அந்த கதைகளில் தப்பு செய்றவங்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்று சொல்லிக் கொடுப்பாங்க. ஆனா இன்னிக்கு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க ஆள் இல்லை. அது மட்டும் இல்லாமல் குழந்தைகளோட பேசவே நேரம் ஒதுக்குவது இல்லை. காலையில் எழுந்து அவசர அவசரமா பையனை ஸ்கூலுக்கு கிளப்பி, அவங்களும் வேலைக்குப் போயிடறங்க. ஸ்கூல் விட்டு வரும் குழந்தை டியூஷன் போயிட்டு எட்டு மணிக்கு வரும்போது பெத்தவங்க டிவி பார்த்துட்டு இருக்காங்க.குழந்தை சாப்பிட்டு தூங்கப் போயிடுது. தன்னோட தனிமையை போக்கிக்கிறதுக்காக வீடியோ கேம்ஸ், இன்டர்நெட்டுன்னு போயி வாழ்க்கையை கெடுத்துகிறாங்க. அடுத்தவனை சுடுறது, கொல்றது, கார் சேசிங், வீடியோ கேம்ஸ் போன்றவை குழந்தைகள் மனதில் வக்கிர எண்ணங்களை விதைக்கிறது. இதில் இருந்து குழந்தைகளை மீட்க வேண்டியது பெற்றோரின் கடமை. அதே போல ஹாஸ்டல் வார்டன், ஆசிரியர்கள் ஆகியோரும் ஒவ்வொரு குழந்தையிடமும் தனிக்கவனம் செலுத்த வேண்டும். தவறு செய்தால் வாழ்க்கை எப்படி திசை மாறிப்போகும் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கணும். இதெல்லாம் புரிந்தாலே குழந்தைகள் தவறு செய்ய மாட்டார்கள்." என்று சொன்னார். எங்கே செல்லும் இந்த பாதை?
நன்றி: ஜூனியர் விகடன் 20.10.13 நாம் அனைவரும் யோசிக்க வேண்டிய அறிவுரை அல்லவா
நா.செ. மணி

Last edited by N.S.Mani on Sun Oct 20, 2013 3:27 pm; edited 1 time in total
N.S.Mani- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013
Re: கூடா நட்பு
கூடா நட்பு
இதனை பிரதியெடுத்து தலைப்பில் ஒட்டுங்கள்
இதனை பிரதியெடுத்து தலைப்பில் ஒட்டுங்கள்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: கூடா நட்பு
எனது ஒரு பதிவில், உங்களுக்கு கூறிய பதிலில், உதவி செய்ய அநேகர் இங்கு உண்டு என்பதை திரு செ பா நிருபித்து உள்ளார்.
நன்றி செ பா.
ரமணியன்
நன்றி செ பா.
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: கூடா நட்பு
எனது மாணவர்களுக்கு தினமும் எனது பாட வேளை ஆரம்பிக்கும் போது ஒரு சின்ன நல்லொழுக்கம் சார்ந்த கதையோ அல்லது அறிவுரையோ சொல்லி தான் பாடத்தை ஆரம்பிப்பேன்.
இந்த பதிவு மிகவும் பயனுள்ளது. இன்றைய வாழ்வின் அவல நிலையை அழகாக எடுத்து காட்டுகிறது.
இந்த பதிவு மிகவும் பயனுள்ளது. இன்றைய வாழ்வின் அவல நிலையை அழகாக எடுத்து காட்டுகிறது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Similar topics
» கூடா நட்பு - நாலடியார்
» கூடா நட்பு - கவிதை
» கூடா நட்பு - சிறுவர் பாடல்
» இன்றும் ஒரு கதை (12/12/11 பானு ) கூடா நட்பு....!!!
» கூடா நட்பு கேடாய் முடியும்
» கூடா நட்பு - கவிதை
» கூடா நட்பு - சிறுவர் பாடல்
» இன்றும் ஒரு கதை (12/12/11 பானு ) கூடா நட்பு....!!!
» கூடா நட்பு கேடாய் முடியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|