Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை
+2
அசுரன்
விஸ்வாஜீ
6 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை
நண்பர்களுக்கு காலை வணக்கம்.
ஆயிரம் விளக்கு பகுதியில் ஜெராக்ஸ் மிசின் சர்வீஸ் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு மாதம் தங்கி இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
அதன் அருகில் அல்லது அங்கேயே உள்ள நண்பர்கள் யாரேனும்
உதவுங்கள் நண்பர்களே.
நன்றி

விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை
ஏதேனும் தகவல் கூறுங்கள் நண்பர்களே
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை
உங்கள் முழு விவரங்களை பற்றி அறியாமல் யார் உங்களுக்கு உதவுவார்கள் நண்பரே! உங்கள் பெயர் ஊர் மற்ற தகவல்களை தந்தால் உதவும் எண்ணம் உள்ளவர்கள் ஏதாவது செய்வார்கள்.
உதவி கேட்கும் போது இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்.
மேலும் ஜெராக்ஸ் எடுப்பது ஒரு சாதாரன வேலை இதற்கு ஒரு மாதம் தேவையில்லை ஒரு மணி நேரம் போதும். காப்பியர் மெசின் பயன்படுத்த ஒரு அரை மணி நேரம் செலவிட்டால் கற்றுக்கொள்ளலாம். யூடியூபில் தேடிப்பாருங்கள்.

அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை
xerox கம்பனிகளை அணுகினால் / டிரைனி யாக சேர்ந்தால் , செர்வீசிங் கற்றுக்கொள்ளலாம். வியாபாரம் செய்யும் கடையில் சேர்ந்தால் கற்றுக்கொள்வது கஷ்டம். உங்கள் தேவை என்ன என்று தெளிவு படுத்துங்கள்.ஏன், எதற்காக செர்விசிங் கற்றுக்கொள்ளவேண்டும் ,வாழ்வாதார பிரச்சனையா?
ரமணியன்
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை
vishwajee wrote:ஆயிரம் விளக்கு பகுதியில் ஜெராக்ஸ் மிசின் சர்வீஸ் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஜெராக்ஸ் மிசின் சர்வீஸ் கற்றுக்கொள்ள போகிறீர்களா அல்லது பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளனுமா...
Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை
நன்றி நண்பா
நான் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கிறேன்.
நான் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நண்பா.
சர்விஸ் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
நான் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கிறேன்.
நான் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நண்பா.
சர்விஸ் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை
டிரைனியாக சேரத்தான் ஐயா. நல்ல ஜெராக்ஸ் சர்விஸ் மெக்கானிக் ஒருவர்தான் உள்ளார்.T.N.Balasubramanian wrote:xerox கம்பனிகளை அணுகினால் / டிரைனி யாக சேர்ந்தால் , செர்வீசிங் கற்றுக்கொள்ளலாம். வியாபாரம் செய்யும் கடையில் சேர்ந்தால் கற்றுக்கொள்வது கஷ்டம். உங்கள் தேவை என்ன என்று தெளிவு படுத்துங்கள்.ஏன், எதற்காக செர்விசிங் கற்றுக்கொள்ளவேண்டும் ,வாழ்வாதார பிரச்சனையா?
ரமணியன்
மிசினில் பிரச்சனை என வரும்போது அவர் வருவதற்கு ஒரு வாரம் ஆகிறது,
அதனால் நானே சர்வீஸ் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
அங்கு எனக்கு யாரையும் தெரியாது, அதனால்தான் நண்பர்களிடம் உதவி கோரினேன்.
நன்றி ஐயா
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை
சர்வீஸ் கற்றுக் கொள்ளதான் தலராஜா wrote:vishwajee wrote:ஆயிரம் விளக்கு பகுதியில் ஜெராக்ஸ் மிசின் சர்வீஸ் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஜெராக்ஸ் மிசின் சர்வீஸ் கற்றுக்கொள்ள போகிறீர்களா அல்லது பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளனுமா...
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை
நண்பரே இந்த பதிவில் கண்ட தொலைப்பேசிக்கு போன் செய்து அவர்களிடம் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள். ஒரு மாதம் அல்லது அதற்கு மேலோ டிரைனிங் கொடுக்க அவர்கள் ஒப்புக்கொண்டால் நீங்கள் தாராளமாக செல்லலாம். ஒருவேளை அவர்கள் யாராவது சென்னையில் தெரியுமா என்று கேட்டால் இங்கு வந்து மீண்டும் பதிவிடுங்கள். நான் உதவி செய்கிறேன்.Ricoh India LTD 2 ratings |Rate this Prestige Point1stfloor, Grems Road, Unitno104, 33haddows Road, Greames Road, Chennai - 600006 | View Map Call: (044) 28239457 wrote:
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை
நான் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கிறேன்.
நான் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நண்பா.
சர்விஸ் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்
ஆயிரம் விளக்கு பகுதியில் ஜெராக்ஸ் மிசின் சர்வீஸ் கற்றுக் கொள்ள வேண்டும்
பெட்ட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமா?
நான் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நண்பா.
சர்விஸ் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்
ஆயிரம் விளக்கு பகுதியில் ஜெராக்ஸ் மிசின் சர்வீஸ் கற்றுக் கொள்ள வேண்டும்
பெட்ட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உதவி - வீட்டில் விளக்கு பூஜை செய்ய விளக்கம் தேவை
» Excel உதவி தேவை - பள்ளி வேலை அவரசம்
» உதவி தேவை-தமிழ் எழுத்துரு மாற்றி வேண்டும்
» Diploma IT முடித்துள்ள என் நண்பனுக்கு வேலை வாய்ப்பு உதவி வேண்டும் நண்பர்களே
» உதவி தேவை TET Answer Key May-2012 வேண்டும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|