ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
என்ன இல்லை இந்து மதத்தில்?' Poll_c10என்ன இல்லை இந்து மதத்தில்?' Poll_m10என்ன இல்லை இந்து மதத்தில்?' Poll_c10 
Dr.S.Soundarapandian
என்ன இல்லை இந்து மதத்தில்?' Poll_c10என்ன இல்லை இந்து மதத்தில்?' Poll_m10என்ன இல்லை இந்து மதத்தில்?' Poll_c10 
heezulia
என்ன இல்லை இந்து மதத்தில்?' Poll_c10என்ன இல்லை இந்து மதத்தில்?' Poll_m10என்ன இல்லை இந்து மதத்தில்?' Poll_c10 
i6appar
என்ன இல்லை இந்து மதத்தில்?' Poll_c10என்ன இல்லை இந்து மதத்தில்?' Poll_m10என்ன இல்லை இந்து மதத்தில்?' Poll_c10 
Jenila
என்ன இல்லை இந்து மதத்தில்?' Poll_c10என்ன இல்லை இந்து மதத்தில்?' Poll_m10என்ன இல்லை இந்து மதத்தில்?' Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன இல்லை இந்து மதத்தில்?'

4 posters

Go down

என்ன இல்லை இந்து மதத்தில்?' Empty என்ன இல்லை இந்து மதத்தில்?'

Post by nandagopal.d Sat Oct 19, 2013 11:06 am

கர்மா அல்லது வினைப் பயன் என்கிற சொல்லுக்குக் கொச்சையாகப் பொருள் கொண்டு விடக்கூடாது. நமது சோம்பலுக்கும் இயலாமைக்கும் கர்மாவின் மேல் பழியைப் போட்டுவிடக் கூடாது. வசதிகளும் வாய்ப்புகளும் உள்ள குடும்பத்தில் ஒருவன் பிறக்கிறான். அதே நேரத்தில் மற்றொருவன் நடுத்தரக் குடும்பத்திலும், வேறொருவன் ஏழ்மையான குடும்பத்திலும் பிறக்கிறார்கள். இதற்கான காரணத்தை எவராலும் கண்டு சொல்ல முடியுமா? அல்லது இந்தக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்ற விருப்பத்தின் பேரிலா, தேர்ந்தெடுத்துக் கொண்டா அவர்கள் பிறக்கிறார்கள்? இல்லைதானே? எனவே இதனைக் கர்மா அல்லது வினைப் பயன் என்று சொல்லலாம்.

தத்துவஞானி இராதாகிருஷ்ணன் அவர்கள் இந்தக் கர்மா(விதி)விற்கும் மதிக்குமுள்ள தொடர்பினை இன்றைய மனிதர்கள் புரிந்து கொள்ளும் வகையில் மிக எளிமையாக எடுத்துக்காட்டின் மூலம் விளக்கியிருக்கிறார்.

சீட்டு விளையாட்டில், ஒருவன் சீட்டுகளை களைய, அடுத்திருப்பவன் ஜோக்கரை நிர்ணயிக்க ஒரு சீட்டைக் கட்டிலிருந்து எடுக்கிறான். இப்போது எல்லாருக்கும் சமமாக சீட்டுகள் போடப்பட்டுள்ளன. ஆடு களத்திலுள்ள சுமார் எட்டு நபர்களில் ஒருவனுக்கு அதிகமாகவே நான்கு ஜோக்கர்கள், ஆனால் ரம்மி ஆகவில்லை. அடுத்தவனுக்கோ ஜோக்கரே இல்லை. ஏறக்குறைய ஒன்றுதான் பாக்கி. எஞ்சிய அனைத்தும் சரியாகிவிட்டன. மூன்றாமவனுக்கு ஒரு சரியான சீட்டு வந்தால் பூரணம். ஆனால் மற்றவர் எவரேனும் வெற்றி கண்டால் வைத்திருக்கும் அனைத்துச் சீட்டுகளுக்கும் மதிப்பில்லை. அதாவது ரம்மி சேர்ந்தால் ஜெயம் என்ற நிலை (தன்ம்ம்ஹ் ஹய்க் ள்ட்ண்ற்) நான்காவது நபருக்கு ஏதோ பரவாயில்லை. ஆடிப் பார்க்கலாம் என்ற வகையில் நடுத்தரமான சீட்டுகள். கட்டை இடைமறித்து ஜோக்கர் சீட்டை நிர்ணயித்தவனுக்கும், கலைத்துப் போட்டவனுக்கும் ஒரு ஜோக்கர் கூட இல்லை. ரம்மியும் சேரவில்லை. இவ்வளவு சிரமப்பட்டுக் கலைத்தவனுக்கும் இல்லை. மிகுந்த எதிர்பார்ப்போடு ஜோக்கரை எடுத்தவனுக்கும் ஒன்றுமேயில்லையே... என்ன காரணம்? இதையே கர்மா - விதியென வைத்துக் கொள்ளத்தான் வேண்டும். இப்படி விழுந்த சீட்டுகளை வைத்து நுட்பமாக எப்படி விளையாடுகிறான் என்பது மதியைப் பொறுத்த விஷயமே. இதில் வேடிக்கை என்னவென்றால், நன்றாக விழுந்த சீட்டுகளை மோசமாக விளையாடித் தோற்றவர்களும் உண்டு. மோசமாக விழுந்த சீட்டுகளை நன்றாக விளையாடி வென்றவர்களும் உண்டு.

எனவே, பிறக்கின்ற சூழ்நிலைகளை வேண்டுமானால் கர்மா அல்லது விதியென ஏற்றுக் கொள்ளலாமே தவிர, வாழ்க்கையில் வெற்றி தோல்விகளுக்கு விதியைப் பொறுப்பாக்கக் கூடாது.

-( "என்ன இல்லை இந்து மதத்தில்?' என்ற நூலில் கவிஞர் தெய்வச்சிலை)
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்


பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

என்ன இல்லை இந்து மதத்தில்?' Empty Re: என்ன இல்லை இந்து மதத்தில்?'

Post by சிவா Sat Oct 19, 2013 4:56 pm

என்ன இல்லை இந்து மதத்தில்?' 3838410834 


என்ன இல்லை இந்து மதத்தில்?' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்ன இல்லை இந்து மதத்தில்?' Empty Re: என்ன இல்லை இந்து மதத்தில்?'

Post by அசுரன் Sat Oct 19, 2013 5:15 pm

அருமையான வரிகள். சரியாக சொல்லியிருக்கிறார்கள். சூப்பருங்க 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என்ன இல்லை இந்து மதத்தில்?' Empty Re: என்ன இல்லை இந்து மதத்தில்?'

Post by krishnaamma Sat Oct 19, 2013 5:24 pm

அருமை அருமை அருமை நண்பரே ! சூப்பர் பதிவு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன இல்லை இந்து மதத்தில்?' Empty Re: என்ன இல்லை இந்து மதத்தில்?'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum