Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
+20
மாணிக்கம் நடேசன்
செம்மொழியான் பாண்டியன்
N.S.Mani
சிவா
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
சாமி
யினியவன்
T.N.Balasubramanian
டார்வின்
krishnaamma
M.M.SENTHIL
DERAR BABU
ஈகரையன்
ஜாஹீதாபானு
ரேவதி
ayyasamy ram
rsrayan
பூர்ணகுரு
பாலாஜி
24 posters
Page 1 of 7
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
[You must be registered and logged in to see this image.]
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
பிறந்தநாள்!!!
இவ்வுலகிற்கு நமை கொணர்ந்த
பெற்றோரின் ஆசி பெற
ஒருநாள்
பிறந்தநாள்!!!
இவ்வுலக முறைகளை நமக்கறிவித்த
ஆசானிற்கு நன்றி கூற
ஒருநாள்
பிறந்தநாள்!!!
இவ்வுலகில் நமை படைத்த
இறைவனை துதிபாட
ஒருநாள்
பிறந்தநாள்!!!
இவ்வுலகில் நமை சுகமாக்கும்
நட்பினை பாராட்ட
ஒருநாள்
பிறந்தநாள்!!!
இவ்வுலகில் பிறந்த நிலையே
நிரந்தரம் என்பதை நினைவிற்கொள்ள
ஒருநாள்
பிறந்தநாள்!!!
இறுதியாக இனிதாக இனிதாக
இன்றுபோல் என்றும்
வாழ்க்கை இனிதாகுக …
என பிறர் வாழ்த்தை பெற
ஒருநாள்...
பிறந்தநாள் !!!
வணக்கத்துடன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா !
இவ்வுலகிற்கு நமை கொணர்ந்த
பெற்றோரின் ஆசி பெற
ஒருநாள்
பிறந்தநாள்!!!
இவ்வுலக முறைகளை நமக்கறிவித்த
ஆசானிற்கு நன்றி கூற
ஒருநாள்
பிறந்தநாள்!!!
இவ்வுலகில் நமை படைத்த
இறைவனை துதிபாட
ஒருநாள்
பிறந்தநாள்!!!
இவ்வுலகில் நமை சுகமாக்கும்
நட்பினை பாராட்ட
ஒருநாள்
பிறந்தநாள்!!!
இவ்வுலகில் பிறந்த நிலையே
நிரந்தரம் என்பதை நினைவிற்கொள்ள
ஒருநாள்
பிறந்தநாள்!!!
இறுதியாக இனிதாக இனிதாக
இன்றுபோல் என்றும்
வாழ்க்கை இனிதாகுக …
என பிறர் வாழ்த்தை பெற
ஒருநாள்...
பிறந்தநாள் !!!
வணக்கத்துடன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.] பூர்ணகுரு [You must be registered and logged in to see this image.]
பூர்ணகுரு- இளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
rsrayan- புதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 04/11/2008
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்...
அதற்கு முன்னாலே..!!!
-
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
அதற்கு முன்னாலே..!!!
-
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
Last edited by ரேவதி on Fri Oct 18, 2013 12:24 pm; edited 1 time in total
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
![பிறந்த நாள்](/users/1813/71/41/02/smiles/141775.gif)
![பிறந்த நாள்](/users/1813/71/41/02/smiles/141775.gif)
![பிறந்த நாள்](/users/1813/71/41/02/smiles/141775.gif)
பிறந்த நாள் நல் வாழ்த்துகள் அய்யா
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
ஈகரையன்- இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
பிறந்த நாள் நல் வாழ்த்துகள் ஐயா.........
![பிறந்த நாள்](/users/1813/71/41/02/smiles/141775.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
இன்று இனிய நாள்
இந்த உலகை முதன் முதலில் கண்ட நாள்
அகவை எத்தனை என்பதல்ல முக்கியம்
அகத்தில் உள்ள குணமே பிரதானம்
நல்ல குணத்தால் நலமோடு வாழும்
ஈகரை கொடுத்த உறவே உங்களை
வாழ்த்துவதில் பெருமைபடுகிறேன்
இன்று காணும் மகிழ்ச்சிதனை எந்நாளும் கண்டு
ஏற்றமிகு வாழ்க்கை வாழ
எல்லாம் வல்ல இறைவன்
உங்களை ஆசிர்வதிக்கட்டும்
இந்த உலகை முதன் முதலில் கண்ட நாள்
அகவை எத்தனை என்பதல்ல முக்கியம்
அகத்தில் உள்ள குணமே பிரதானம்
நல்ல குணத்தால் நலமோடு வாழும்
ஈகரை கொடுத்த உறவே உங்களை
வாழ்த்துவதில் பெருமைபடுகிறேன்
இன்று காணும் மகிழ்ச்சிதனை எந்நாளும் கண்டு
ஏற்றமிகு வாழ்க்கை வாழ
எல்லாம் வல்ல இறைவன்
உங்களை ஆசிர்வதிக்கட்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
M.M.SENTHIL wrote:இன்று இனிய நாள்
இந்த உலகை முதன் முதலில் கண்ட நாள்
அகவை எத்தனை என்பதல்ல முக்கியம்
அகத்தில் உள்ள குணமே பிரதானம்
நல்ல குணத்தால் நலமோடு வாழும்
ஈகரை கொடுத்த உறவே உங்களை
வாழ்த்துவதில் பெருமைபடுகிறேன்
இன்று காணும் மகிழ்ச்சிதனை எந்நாளும் கண்டு
ஏற்றமிகு வாழ்க்கை வாழ
எல்லாம் வல்ல இறைவன்
உங்களை ஆசிர்வதிக்கட்டும்
![இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்று பிறந்த நாள் காணும் அய்யா மாணிக்கம் நடேசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் Dr சுந்தரராஜ தயாளன் அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் திரு. கோ. செந்தில் குமார் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|